சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்

Go down

Sticky நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்

Post by ராகவா on Fri 6 Jun 2014 - 20:52



சோழவந்தான்:மதுரை சோழவந்தான் அருகே அக்ஷயா மனநலக் காப்பகத்தில் இருந்து, நிர்வாணமாக ஓடி வந்த இளம்பெண், போலீசில் தான் கற்பழிக்கப்பட்டதாக புகார் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.மதுரை புல்லுாத்தில் 'அக்ஷயா மனநலக் காப்பகம்' உள்ளது. இதன் நிர்வாக மேலாளர் எல்.கிருஷ்ணன். இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 174 பேர் உள்ளனர். நேற்று மதியம் 2 மணிக்கு காப்பகத்தில் இருந்து 23 வயது பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடிவந்தார். நுாறு நாள் வேலையில் ஈடுபட்ட பெண்கள், அப்பெண்ணுக்கு உடைகளை கொடுத்தனர்.

அப்பெண் கூறியதாவது: நான் ஈரோட்டை சேர்ந்தவள். ஆறு மாதங்களுக்கு முன் என்னையும் மற்ற 11 பேரையும் காப்பக ஊழியர்கள் அழைத்து வந்தனர். எங்களை பாலியல் தொந்தரவு செய்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன் என்னை சிலர் கற்பழித்தனர். என்னை நிர்வாணப்படுத்தி கற்பழிக்க முயற்சி நடந்தது, என்றார்.அப்பெண்ணிற்கு ஆதரவாக கொடிமங்கலம் மக்கள் மேலக்கால் ரோட்டில் நேற்றிரவு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., காந்தசொரூபன், இன்ஸ்பெக்டர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் மறியல் கைவிடப்பட்டது. காப்பக கிளார்க் திவ்யா, 30, துப்புரவு ஊழியர் சரஸ்வதி, 40, ஊழியர்கள் சரவணன், 25, விஷால், 20, ஆதீஷ், 25 உட்பட ஆறு பேரை விசாரணைக்காக நாகமலை போலீசார் அழைத்து சென்றனர். நிர்வாக மேலாளர் கிருஷ்ணனை விசாரணைக்கு ஆஜராகும்படி தகவல் அனுப்பியுள்ளனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் கலைச்செல்வி உத்தரவுப்படி, மகளிர் காப்பகத்தில் அப்பெண் தங்க வைக்கப்பட்டார்.காப்பக கிளார்க் திவ்யா கூறுகையில், ''இங்கு 174 மனநலம் பாதிக்கப்பட்டோர் பராமரிக்கப்படுகின்றனர். இங்கு வருவோருக்கு மொட்டை அடித்து சீருடை வழங்கப்படும். பாடங்கள், செயல்வழி கற்றல் முறையில் மனநலத்திற்கானசிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்குள்ள 174 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆடையின்றி இளம்பெண் ரோட்டிற்கு எப்படி வந்தார், என தெரியவில்லை,'' என்றார்.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்

Post by Nisha on Fri 6 Jun 2014 - 20:54

இப்படியும் மனிதர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்

Post by பானுஷபானா on Sat 7 Jun 2014 - 13:10

_* _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நிர்வாணமாக ஓடிய இளம்பெண்: போலீசில் கற்பழிப்பு புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum