சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

"விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!

Go down

Sticky "விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!

Post by rammalar on Sat 7 Jun 2014 - 9:18


குட்டு வெளியே வந்திடுச்சினு சொல்றியே,
எந்தக் குட்டு…?
-
வகுப்புலே வாத்தியார் என்னைத் தலையிலே
குட்டின குட்டு, பெருசா வீங்கி வெளியே
வந்துடுச்சிடா!
-
-கே.நடராஜன்,-
-
———————————
-
* கல்வி அதிகாரி:
“பரவாயில்லையே, நீ எல்லா கேள்விகளுக்கும்
பதில் சொல்லிட்டியே?”
மாணவன்:
“நீங்க வருஷா வருஷம் இதே கேள்விகளைத்தான்
கேப்பீங்கன்னு எங்க வாத்தியார் முதலிலேயே
சொல்லிட்டார் சார்!”
-
-க. தர்ஷினி,
-
————————————-
-
“விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.”
-
“என்ன செய்வார்?”
-
“சாப்பாடு டயம் வந்ததும் காக்கா மாதிரி கத்துவார்!”
-
-வி.பர்வதவர்த்தினி,
-
———————————–
-
“சே! ஒருமாதம்கூட நிம்மதியா இருக்க முடியலைடா…”
-
“”ஏன்டா அப்படிச் சொல்றே?”
-
“ஃபெயிலானவங்க அடுத்த ஒரே மாசத்துல மறு
பரீட்சை எழுதலாம்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்களே…!”
-
-சீர்காழி ரேவதி,
-
—————————————
-
“அய்யா சாமி பிச்சை போடுங்க..”
-
“”இந்தாப்பா, பக்கத்துவீட்டுக்காரரு பேருதான்
அய்யாசாமி, அங்கே போய்க் கேளு.”
-
-ஜோ. ஜெயக்குமார்,
-
——————————–
-.
“அந்தமான் எங்கேயிருக்குதுன்னு தெரியுமா உனக்கு?”
-
“இப்படி மொட்டையா கேட்டா எப்படி? எந்த மான்னு
விவரமா கேட்டாத்தானே சொல்லலாம்”
-
-மு.பெரியசாமி,
-
————————————-
நன்றி: சிறுவர்மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: "விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!

Post by ராகவா on Tue 24 Jun 2014 - 1:02

அருமை...... ^_ ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: "விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!

Post by ahmad78 on Tue 24 Jun 2014 - 10:17

^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: "விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!

Post by பானுஷபானா on Tue 24 Jun 2014 - 14:57

ஹா ஹா அனைத்தும் அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: "விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum