சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Today at 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Yesterday at 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Go down

Sticky ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by rammalar on Sun 8 Jun 2014 - 10:20



-
ஏட்டு மனைவி:
நம்ம தோட்டத்தில விளைந்த சுரைக்காயை
யாருமே வாங்க மாட்டேங்கிறாங்க...!
-
ஏட்டு: ஏன்
-
ஏட்டு மனைவி: ஏட்டுசுரைக்காய் கறிக்கு
உதவாதுங்கிறாங்க...!
-
--------------------------------
-
என்ன அண்ணாச்சி, பூச்சி அரிச்சு ஓட்டை போட்ட
பருப்பு கொடுத்திட்டீங்களே..?
-
நீங்க எழுதிக்கொடுத்த சீட்டிலே துவாரம்பருப்பு
ஒரு கிலோன்னு எழுதியிருந்துச்சு...அதான்..!
-
-------------------------------
-
பூட்டை உடைச்சி திருடிட்டு போயிட்டான்னு
பதற்றமே இல்லாம சாராரணமா சொல்றீங்களே..?
-
பூட்டுதானே...போனால் போகட்டும்...!
-
-----------------------------
-
டாக்டர்..இதெல்லாம் என் வயித்துலே இருந்து
எடுத்ததா..?
-
ஆமாம்...நார்ச்சத்து வேணும்னு யாரோ சொல்றாங்கன்னு
இனிமே தேங்காய் நாரெல்லாம் திங்காதீங்க..ப்ளீஸ்..!
-
---------------------------------
(படித்ததில் பிடித்தது)

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by ராகவா on Sun 8 Jun 2014 - 15:37

அருமை.... ^_  ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by kalainilaa on Sun 8 Jun 2014 - 15:52

^_  ^_  ^_  ^_
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 8 Jun 2014 - 15:56

அது சரி இதுதான் ஏட்டுச்சுரக்காயா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by நண்பன் on Sun 8 Jun 2014 - 15:56

ஏட்டு மனைவி:
நம்ம தோட்டத்தில விளைந்த சுரைக்காயை
யாருமே வாங்க மாட்டேங்கிறாங்க...!
-
ஏட்டு: ஏன்
-
ஏட்டு மனைவி: ஏட்டுசுரைக்காய் கறிக்கு
உதவாதுங்கிறாங்க...! ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by ராகவா on Sun 8 Jun 2014 - 19:15

நண்பன் wrote:ஏட்டு மனைவி:
நம்ம தோட்டத்தில விளைந்த சுரைக்காயை
யாருமே வாங்க மாட்டேங்கிறாங்க...!
-
ஏட்டு: ஏன்
-
ஏட்டு மனைவி: ஏட்டுசுரைக்காய் கறிக்கு
உதவாதுங்கிறாங்க...! ^_ ^_ 
அட அருமையாக இருக்கு...போட்டு தாக்கு... :dance:
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum