சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Go down

Sticky வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by rammalar on Mon 9 Jun 2014 - 7:07

-
தலைவருக்கு தமிழறிவு பத்தலைன்னு எத
வச்சு சொல்றே?
-
பல்நோக்கு மருத்துவமனை மாதிரி கண்நோக்கு
மருத்துவமனையும் அமைக்கணும்னு சொல்றார்..!
-
>ஜி.செந்தில்குமார்
-
----------------------------------
-
இந்த பார்மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள...
-
தலைவரே, அது பாராளுமன்றத் தேர்தல்..!
-
>குமார்
-
--------------------------------
-
கூட்டத்தில் நான் பேசும்போது உளறினேன்னனு
சொல்றாங்களே..!
-
இல்ல தலைவரே...எப்பவும் போலத்தான் பேசினீங்க..!
-
>கா.பசும்பொன்
-
------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by rammalar on Mon 9 Jun 2014 - 8:03

-
தலைவர் ரொம்ப வேதனைப்படுகிறாரா ..ஏன்?
-
கட்சியை ரெண்டாப் பிரிச்சு ஆளுங்கட்சியோடும்,
எதிர்க்கட்சியோடும் கூட்டணி
அமைத்திருக்கலாமோன்னுதான்..!
-
>ஜி.கே.குமார்
-
----------------------------------
-
தலைவர் வித்தியாசமா வாக்குறுதி கொடுக்கிறாரா?
-
தேர்தலில் ஜெயித்தால், லோக்பால் மசோதா போல்,
தமிழ்பால் மசோதவாவும் கொண்டு வருவோம்னு
சொல்றாரே!
-
>டி.கே.சுகுமாரன்
-
-------------------------------------
-
தலைவர் பேசிட்டு இருக்கும்போது, கூட்டத்துல
ஒருத்தன் எந்திரிச்சுப் போகப் பார்த்தான்...!
-
அப்புறம்?
-
தலைவர் சோடா பாட்டிலை வீசி, அவன் மண்டைய
உடைச்சி உட்கார வச்சிட்டார்...!
-
>சிக்ஸ்முகம்
-
------------------------------------
நன்றி: வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 9:06

கூட்டத்தில் நான் பேசும்போது உளறினேன்னனு
சொல்றாங்களே..!
-
இல்ல தலைவரே...எப்பவும் போலத்தான் பேசினீங்க..!

அப்போ எப்பவும் உளறல்தானோ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by ahmad78 on Mon 9 Jun 2014 - 10:44

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by rammalar on Wed 11 Jun 2014 - 11:43

அந்த விஷயம்தான் தெரிந்துவிட்டது மன்னா..!
ஜூன் 11, 2014 இல் 12:52 பிப (நகைச்சுவை) · தொகு
-
என்னங்க..என்னோட சமையல் பத்தி உங்க
ஆபிஸ்ல இருக்கிறவங்க என்ன சொல்லுறாங்க?
-
எனக்கு சகிப்புத்தன்மை அதிகம்னு சொல்றாங்க..!
-
—————————–
-
எதிரி நாட்டுக்கு நம்ம நாட்டு ராணுவ ரகசியம்
தெரிந்து விட்டது , மன்னா…!
-
நம்மிடம்தாம் ராணுவமே இல்லியே…!
-
அந்த விஷயம்தான் தெரிந்துவிட்டது மன்னா..!
-
———————————
-
போருக்கு போகிற மன்னர் ஆயுதம் எதுவுமில்லாமல்
போகிறாரே..?
-
எப்படியும் நிராயதபாணியாக திரும்பி ஓடி
வருவாராம், வீண் சுமை எதுக்குன்னு ராணி
தடுத்திட்டாங்களாம்…!
-
——————————–
-
இளநீர் தண்ணியா வேணுமா, வழுக்கையா
வேணுமா?
-
கடனா வேணும்…!
-
———————————–
-
இன்ஸ்பெக்டர் சார்! என் பொண்டாட்டியைக்
காணோம்..!
-
குடுத்து வச்சவன்யா நீ…!
-
——————————–
நன்றி: சிறுவர்மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by ahmad78 on Wed 11 Jun 2014 - 15:38

^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by rammalar on Tue 17 Jun 2014 - 12:46

-
வசன கர்த்தாவுக்கு ரத்த அழுத்தம் இருக்கோ?

எப்படி சார் சொல்றீங்க?

இல்லே.. வசனங்கள்ல நல்ல அழுத்தம்
தெரியுதே... அதான்!

-------------

வீட்டுக்காரி கிட்ட பட்டுப்புடவை கேட்டது தப்பாப்
போச்சு..

ஏன்?

வாங்கிக் கட்டிக்கறதாயிடுச்சே!

-----------

ஏதாவது வேலை தேடறதுதானே!

அது வேலையத்த வேலைங்க...
-
------------------------------

(13.4.2003 தினமணிக் கதிர் இதழில் இருந்து
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 14:58

இன்ஸ்பெக்டர் சார்! என் பொண்டாட்டியைக்
காணோம்..!
-
குடுத்து வச்சவன்யா நீ…!


நான் நன்கு உணர்ந்தேன்....

சிறித்தேன்.... மகிழ்தேன்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by rammalar on Wed 18 Jun 2014 - 4:44

——————————————————-
கணவன்: அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம் சிகிச்சைக்கு பணம் அனுப்பச் சொல்லி போன் வந்தது.
-
மனைவி: மெடிக்கல் ஷாப்ல ஏதாவது மாத்திரை வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்க, எல்லாம் சரியாயிடும்.
-
கணவன்: சரி, உங்க அப்பாவுக்கு அப்படியே போன் பண்ணிடுறேன்.
-
மனைவி: ???
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாய் விட்டு சிரிக்கலாம் வாங்க...! (தொடர்பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum