சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

கணவன் மனைவி கடி

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

Sticky கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Mon 9 Jun 2014 - 16:02

First topic message reminder :

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன 
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை : 2 
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? 
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3 
திருமணம் என்பது பெரும் கொடை 
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4 
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5 
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6 
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7 
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8 
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9 
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10 
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Thu 9 Oct 2014 - 16:37

ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துவிட்டாள்.

இன்ஸ்பெக்டர் :

வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..

லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க...  


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Oct 2014 - 16:33

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்
" மனைவியை எப்படி சாமாளிப்பது"?

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கூகுள் தேடல் முடிவு அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Oct 2014 - 16:34

மனைவி: என்னங்க, அந்த காலத்துல
ஆதம் ஏவாள் ரொம்ப
வருசமா வாழ்ந்தாங்களாம்,
சந்தோசமா இருந்தாங்களாம்,
தெரியுமா..?
கணவன்: ஆமாடி ஏவாளுக்கு சமைக்க
தெரியாது . ஆதம் சாகுற வர ப்ரூட்ஸ்
தான் சாப்பிட்டார்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Oct 2014 - 16:36

ஒரு ஆள் ஒரு சாமியாரிடம் வந்து...
"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம்
கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன
செய்வது..?"
"மகனே.. நான் அவளிடம் பேசிப்
பார்க்கிறேன்.. நீ நாளை வா.."
மறுநாள்..
" மகனே... நான் உன் மனைவியிடம்
பேசினேன்.. சுமார் 4 மணி நேரம்
பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிற
.."
" என்ன சாமி அந்த முடிவு..?"
" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக்
காட்டிலும் நீ விஷம்
குடித்து சாவதே மேல்...!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Oct 2014 - 16:37

மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க?
கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்...
மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்...
(வாசலில் சென்ற மனைவி.....)
மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்.....
(பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...)
மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...?
கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இப்போத்தான் உன் பாசம் எனக்கு புரிஞ்சதுமா....
மனைவி : ஆமாங்க....உங்களை எல்லாம் அடிக்கனும்னு எங்களுக்கு என்ன ஆசையா? பொண்ணுங்க நாங்க தைரியமா, பிரச்சினை வரும்போது சமாளிக்கத்தான்,அப்பப்போ கணவன்மார்களை அடிச்சு ஒத்திகை பார்த்துக்குறோம்....வேற எங்க போயி யாரை அடிக்க முடியும்,கோவம் இருக்குற எடத்துலதாங்க பாசமும் இருக்கும் .. இத புரிஞ்சுக்காம பொண்டாட்டினாலே ஏதோ அடிக்கறதுக்கு பொறந்தா மாதிரி எல்லா ஆம்பிளைகளும் நினைக்கிறாங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Tue 14 Oct 2014 - 16:44

கணவன் :
நம்ம WEDDING DAYக்கு இந்த வருஷம் எங்க போலாம் செல்லம்?
மனைவி:
நான் இதுவரைக்கும் போகாத இடமா பாத்து கூட்டிட்டுப் போங்க.
கணவன்:
அப்படீன்னா நம்ம வீட்டு கிச்சனுக்கு தான் கூட்டிட்டு போகனும்! 
மனைவி: 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Tue 14 Oct 2014 - 20:06

ahmad78 wrote:கணவன் :
நம்ம WEDDING DAYக்கு இந்த வருஷம் எங்க போலாம் செல்லம்?
மனைவி:
நான் இதுவரைக்கும் போகாத இடமா பாத்து கூட்டிட்டுப் போங்க.
கணவன்:
அப்படீன்னா நம்ம வீட்டு கிச்சனுக்கு தான் கூட்டிட்டு போகனும்! 
மனைவி: 

ரெம்ப ஓவராகத்தெரியல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 15 Oct 2014 - 7:10

Nisha wrote:
ahmad78 wrote:கணவன் :
நம்ம WEDDING DAYக்கு இந்த வருஷம் எங்க போலாம் செல்லம்?
மனைவி:
நான் இதுவரைக்கும் போகாத இடமா பாத்து கூட்டிட்டுப் போங்க.
கணவன்:
அப்படீன்னா நம்ம வீட்டு கிச்சனுக்கு தான் கூட்டிட்டு போகனும்! 
மனைவி: 

ரெம்ப ஓவராகத்தெரியல்லையா?
ஆமா ஓவர்தான் சில இடங்களில் அப்படியும் இருக்கலாம் அனுபவ சாலியே சொல்றார் நீங்க வேற  இவ்வளவு நாள் பழகியும் இன்னும் புரிஞ்சிக்கலயா _*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Wed 15 Oct 2014 - 11:52

அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by சுறா on Wed 15 Oct 2014 - 12:01

Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?

ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ?  :dance:
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Wed 15 Oct 2014 - 12:03

சுறா wrote:
Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?

ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ?  :dance:

அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும்! எப்பூடி தைரியம் வந்திச்சின்னு கேட்டு அடுத்த பத்த நாள் பட்டினி போட்டிர மாட்டேன்! அவ்வ்வ்வ்வூ  :dance::dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Wed 15 Oct 2014 - 16:09

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே...
நீங்களாவது சொல்லக் கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Wed 15 Oct 2014 - 16:10

மனைவி : நீங்க எங்க
இருக்கிறீங்க?
கணவன் : உனக்கு அந்த நகை
கடை ஞாபகம் இருக்கா? உனக்கு
கூட அங்க இருந்த வைரதோடு
ரொம்ப பிடிச்சுதே ஆனால்
என்கிட்டே பணம் இல்லாததால
வாங்க முடியாம போச்சே
ஒருநாள் இல்ல ஒருநாள்
கண்டிப்பா வாங்கி தருவேன்னு
நான் உன் கிட்ட சொன்னேனே
ஞாபகம் இருக்கா...?
மனைவி : (சந்தோசமாக) எனக்கு
நல்ல ஞாபகம் இரிக்குங்க
சொல்லுங்க.....
#
#
#
#
#
#
#
கணவன் : அதுக்கு பக்கத்தில
இருக்கிற சலூனில் தான்
இருக்கிறேன் இன்னும் அரை
மணி நேரத்தில் வீட்டுக்கு
வந்திடுவேன்........


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 15 Oct 2014 - 16:36

சுறா wrote:
Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?

ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ?  :dance:
நோ நான் சொன்னது முஹைதீனை *# *#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 15 Oct 2014 - 16:37

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?

ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ?  :dance:

அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும்! எப்பூடி தைரியம் வந்திச்சின்னு கேட்டு அடுத்த பத்த நாள் பட்டினி போட்டிர மாட்டேன்! அவ்வ்வ்வ்வூ  :dance::dance:
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Wed 15 Oct 2014 - 16:39

நோ நான் சொன்னது முஹைதீனை


(_(_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Wed 15 Oct 2014 - 16:40

எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா

சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.

விட்டுறாதீங்க நிஷா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Wed 15 Oct 2014 - 16:45

நண்பன் wrote:
Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?

ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ?  :dance:

அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும்! எப்பூடி தைரியம் வந்திச்சின்னு கேட்டு அடுத்த பத்த நாள் பட்டினி போட்டிர மாட்டேன்! அவ்வ்வ்வ்வூ  :dance::dance:
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா :silent:

அடடா! நீங்கள் முஹைதீனைத்தான் சொன்னீர்கள் என எனக்கு  புரிந்து விட்டதேப்பா! இந்த சுறா தான் கொழுத்திபோட்டார்! அதான் அவருக்கு பதில் சொன்னேன்! 

நீங்க சொல்ல மாட்டிங்கன்னு எனக்கு தெரியும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Wed 15 Oct 2014 - 16:46

ahmad78 wrote:
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா

சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.

விட்டுறாதீங்க நிஷா

நிஜமாகவும் சரி காமெடிக்காகவும் சரி   தும்பி அப்படி என்னையும் என்னவரையும் சொல்ல மாட்டார்னு எனக்கு தெரியும் !

அடுத்தது என்னை கிண்டல் செய்தாலும் பிரபாவை வைத்து காமெடி செய்ய மாட்டார்! அது நிச்சயம்!  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Wed 15 Oct 2014 - 16:52

ahmad78 wrote:
நோ நான் சொன்னது முஹைதீனை


(_(_

இப்ப எதுக்கு அடிக்கணும்! கொழுத்தி போட்டது நீங்க தானே! பூமராங்க் மாதிரி உங்களையே  தாக்குது!  ஹேஹே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 15 Oct 2014 - 17:09

ahmad78 wrote:
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா

சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.

விட்டுறாதீங்க நிஷா
ஆமா கெட்டியா பிடிச்சிக்கோங்கோ
*# *# ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 15 Oct 2014 - 17:10

Nisha wrote:
ahmad78 wrote:
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா

சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.

விட்டுறாதீங்க நிஷா

நிஜமாகவும் சரி காமெடிக்காகவும் சரி   தும்பி அப்படி என்னையும் என்னவரையும் சொல்ல மாட்டார்னு எனக்கு தெரியும் !

அடுத்தது என்னை கிண்டல் செய்தாலும் பிரபாவை வைத்து காமெடி செய்ய மாட்டார்! அது நிச்சயம்!  
இப்படி அன்பால் கட்டிப்போட்டால் ஒரு அடி நகர முடியாது )(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Nisha on Wed 15 Oct 2014 - 17:15

அன்புக்கு கட்டுப்படும்  அன்புறவுகளை மட்டும்  தான் அன்பை காட்டி  கட்ட முடியும்பா! அன்புக்கு கட்டுப்படாதோரும் உண்டே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் on Wed 15 Oct 2014 - 17:16

Nisha wrote:அன்புக்கு கட்டுப்படும்  அன்புறவுகளை மட்டும்  தான் அன்பை காட்டி  கட்ட முடியும்பா! அன்புக்கு கட்டுப்படாதோரும் உண்டே!
ஆமாம் உண்மை அன்பை உணராதோரும் உண்டே _* )*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 on Thu 16 Oct 2014 - 13:30

"நான் திடீர்னு தொலைஞ்சிப் போயிட்டேன்னா என்ன செய்வீங்க ?"

"நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் செய்வேன் !"


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கணவன் மனைவி கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum