சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

வரலாற்றுப் பாடவேளையில் 2ம் உலகப் போர் வெடிகுண்டுடன் வந்த மாணவன்

Go down

Sticky வரலாற்றுப் பாடவேளையில் 2ம் உலகப் போர் வெடிகுண்டுடன் வந்த மாணவன்

Post by ராகவா on Thu 12 Jun 2014 - 21:56

நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிக்கூட வகுப்பறையில் இரண்டாம் உலகப் போர் குறித்து ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போர் காலத்து கையெறி குண்டுடன் வகுப்புக்கு வந்த 12 வயது மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது.

லிசா மேரி மிகுயுல், 44, என்பவரின் கணவர் ராணுவத்தில் பணியாற்றியவர்; சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். உயிருடன் இருந்தபோது தன் மகன் பிறந்த நாளின் போது கையெறி குண்டு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அப்போது, இது, இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு; எனினும் பயன்படுத்தப்படவில்லை; பத்திரமாக வைத்துக் கொள் என, கூறி சிறுவனிடம் கொடுத்துள்ளார்.

வீட்டிலிருந்த அந்த வெடிகுண்டை மாணவன் தன் பையில் எடுத்து வந்து, இரண்டாம் உலகப் போர் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் காண்பித்த போது ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்; மயக்கம் வர இருந்த நிலையில் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து அந்த வெடிகுண்டை கைப்பற்றி பத்திரமாக எடுத்துச் சென்றனர்.

அந்த கையெறி குண்டு கீழே விழுந்து வெடித்திருந்தால் 20 அடி சுற்றளவில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து வெடிகுண்டை பத்திரமாக வைத்திருக்காத அந்தச் சிறுவனின் தாய் லிசா மேரி மிகுயுல் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நன்றி: தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: வரலாற்றுப் பாடவேளையில் 2ம் உலகப் போர் வெடிகுண்டுடன் வந்த மாணவன்

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 23:20

நம்மட நாடான இலங்கையில் இன்றைய மாணவர்களிடம் எத்தணை

வகை..வகை..தொகை...தொகையான குண்டுகளை முள்ளிவாய்க்கால்

மாணவர்கள் காட்டுவார்கள் தெரியுமா?????

அத்தனை அட்டூழியங்கள்.... அலங்கோலங்கள் அரங்கேறிய

பதிதான் ஈழப்பதி நண்பனே !!!!!

அந்த நாட்டில் கைக்குண்டைக் காட்டுவதற்க்கு மாணவன் இருந்தான்...... 

ஆனால் இங்கு கதைப்பதற்க்குக் கூட அருகதையற்றவனாய் போய் விட்டார்களே....

உயிர்ற்ற ஜடமாய் மண்ணில் மாயவைத்து விட்டார்களே பாவிகள்....!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வரலாற்றுப் பாடவேளையில் 2ம் உலகப் போர் வெடிகுண்டுடன் வந்த மாணவன்

Post by ahmad78 on Fri 13 Jun 2014 - 11:13

நிஜமா இருக்கட்டுமேன்னு கொண்டுவந்திருக்கான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வரலாற்றுப் பாடவேளையில் 2ம் உலகப் போர் வெடிகுண்டுடன் வந்த மாணவன்

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 19:53

இது போன்ற யுத்த கால வடுக்களைக் கூட பதிவிடலாமே சேர்.!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: வரலாற்றுப் பாடவேளையில் 2ம் உலகப் போர் வெடிகுண்டுடன் வந்த மாணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum