சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஈராக்கில் போர் பதற்றம்:பங்கு சந்­தையில் தடு­மாற்றம்

Go down

Sticky ஈராக்கில் போர் பதற்றம்:பங்கு சந்­தையில் தடு­மாற்றம்

Post by Naseeb Mohammed on Fri 13 Jun 2014 - 22:44

அமெ­ரிக்­காவின் எச்­ச­ரிக்­கையால், ஈராக்கில் போர் மூளும் அபாயம் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து, நேற்று இந்­திய பங்குச் சந்தை, கடும் சரிவைக் கண்­டது.
கடந்த நான்கு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு,மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘சென்செக்ஸ்’ ஒரே நாளில், 348.04 புள்­ளிகள் சரி­வ­டைந்து, 25,228.17 புள்­ளி­களில் நிலை கொண்­டது. இதற்கு முன், ஜன­வரி 27ம் தேதி, மிக அதிக அள­வாக,426.11 புள்­ளி­களை, ‘சென்செக்ஸ்’ இழந்­தது.சில்­லரை பண­வீக்கம் குறைந்­தது, தொழில் துறை உற்­பத்தி அதி­க­ரித்­தது போன்ற சாத­க­மான செய்­தி­களால், நேற்று பங்கு வர்த்­த­கத்தின் துவக்­கத்தில், ‘சென்செக்ஸ்’25,688.31 புள்­ளிகள் வரை, புதிய உச்­சத்தை எட்­டி­யது.
ஆனால், ஈராக் போர் பதற்றம் கார­ண­மாக, கச்சா எண்ணெய் விலை வழக்­கத்தை விட, அதி­க­ரித்­ததை தொடர்ந்து, லாப நோக்கம் கருதி, அதிக அளவில் பங்­குகள் விற்­கப்­பட்­டன.இதனால், ‘சென்செக்ஸ்’ மள­மளவென சரி­வ­டைந்­தது.தேசிய பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், ‘நிப்டி’ 107.80 புள்­ளிகள் அதி­க­ரித்து, 7,525.35 புள்­ளி­களில் நிலை கொண்­டது.ஈராக் விவ­காரம் முடி­விற்கு வரும் வரை, பங்குச் சந்தை ஏற்ற, இறக்­க­மா­கவே காணப்­படும் என, இத்­துறை சார்ந்­த­வர்கள் தெரி­வித்­தனர்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum