சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

90–வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

Go down

Sticky 90–வது பிறந்த நாளில் பாராசூட்டில் இருந்து குதித்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி

Post by Naseeb Mohammed on Fri 13 Jun 2014 - 22:55

அமெரிக்காவின் 41–வது ஜனாதிபதி ஆக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவர் சீனியர் புஷ் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது அவருக்கு 90 வயது ஆகிறது. தொடக்கத்தில் இவர் அமெரிக்க ராணுவத்தின் விமான படையில் பணியாற்றினார்.

ராணுவ பாராசூட் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். முதன் முறையாக 2–வது உலகப் போரின்போது இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே, உயிர் தப்பிக்க பசிபிக் கடலில் பாராசூட் மூலம் குதித்தார்.

இதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பிறந்தநாளின் போது பாராசூட்டில் இருந்த குதித்து வந்தார். அதன்படி தனது 75, 80 மற்றும் 85–வயது பிறந்தநாளின் போது பாராசூட்டில் இருந்து குதித்தார்.

கடந்த 85–வது பிறந்தநாளின் போது குதித்த அவர் தனது 90–வது பிறந்த நாளின் போது மீண்டும் குதிப்பேன் என்று அறிவித்தார். தற்போது அவர் ‘பார்கின் சன்’ என்ற பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.

இன்று அவருக்கு 90–வது பிறந்தநாளாகும். எனவே அவர் தெரிவித்தப்படி பாராசூட்டில் இருந்து குதிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எதிர் பாராத வகையில் தான் மைனி கடற்கரை பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்து அங்கிருந்து பாராசூட்டில் இருந்து குதிப்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

இந்த தகவலை ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் செய்தி தொடர்பாளர் ஜிம் மெக்கிராத் தெரிவித்துள்ளார். இன்று அவர் 8–வது தடவையாக பாராசூட்டில் இருந்து குதித்தார். அதிபராக இருந்த போது ஜாக்கிங், டென்னிஸ் மற்றும் கோல்ப் விளையாடுவதில் ஆர்வமாக இருந்தார்.

வழக்கமாக தனது பிறந்தநாளின் போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 200 பேருக்கு விருந்து அளிப்பார். அவரது மகன்களான முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் புளோரிடா முன்னாள் கவர்னர் ஜெப்புஷ் ஆகியோரும் பங்கேற்பார்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum