சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Today at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Today at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Today at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Today at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Today at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Today at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Today at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

.

ஈராக்கின் நகரங்கள் முஸ்லிம் போராளிகளிடம் வீழ்ந்தன - சதாம் ஹுசைன் பிறந்த ஊரையும் கைப்பற்றினர்

Go down

Sticky ஈராக்கின் நகரங்கள் முஸ்லிம் போராளிகளிடம் வீழ்ந்தன - சதாம் ஹுசைன் பிறந்த ஊரையும் கைப்பற்றினர்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:42

சிரியாவில் நடைபெறும் ஷன்னி - ஷியா பிரிவினர்களுக்கிடையேயான யுத்தம் அண்டை நாடான ஈராக்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியதை முன்னிட்டு அங்கும் வன்முறைக் கலவரங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை இணைத்து புதிய இஸ்லாமிய தேசத்தை அமைக்க விரும்பும் ஐ.எஸ்.ஐ. எல். என்ற தீவிரவாத அமைப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூலைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நேற்று சதாம் ஹுசைன் பிறந்த ஊரான திக்ரித்தும் அவர்கள் வசம் வீழ்ந்தது.

தலைநகர் பாக்தாதை நோக்கி முன்னேறும் இவர்களின் வசம் இன்று சாடியா மற்றும் ஜலவ்லா நகரங்களும் அவற்றைச் சுற்றியுள்ள ஹிம்ரீன் மலைப்பகுதி கிராமங்களும் வந்தன. இந்தப் பகுதிகள் நீண்ட காலமாக போராளிகளுக்கான பதுங்கிடங்களாகச் செயல்பட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே சமயத்தில் ஈராக்கின் வடக்குப் பகுதியில் சுயாட்சி நடத்தி வரும் குர்திஷ் அரசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எண்ணெய் வளம் மிக்க கிர்குக் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

மேலும், போராளிகள் ஜலவ்லா நகரத்தை முற்றுகையிடும் முன்னரே அங்குள்ள தங்கள் அலுவலகங்களுக்கு இவர்கள் பாதுகாப்பினை ஏற்படுத்தினர். இந்த இரு குழுவினருக்கும் இடையே அதிகாரம் குறித்த மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை. போராளிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட உதவுமாறு ஈராக் பிரதமர் நூரிகி - அல் - மாலிகி அமெரிக்காவிடம் முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தங்கள் நாடு வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இன்று எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் தரைப்படைகள் அங்கு அனுப்பப்படமாட்டாது என்று அரசு அதிகாரிகள் பின்னர் வலியுறுத்தினர்.

கடந்த 2003 - ம் ஆண்டில் சதாம் ஹுசைனை பதவியிறக்கியபோதே அங்கிருந்த ஷன்னி மைனாரிட்டி சமூகத்தினரின் குறைகளைக் களைந்து குழுவாத பிரிவினை ஏற்படா வண்ணம் செய்ய வேண்டிய சாத்தியங்களை ஈராக் அரசு செய்யத் தவறிவிட்டதாக ஒபாமா குறிப்பிட்டார்.

ஈராக் அரசிற்கான விழிப்புணர்வு எச்சரிக்கை அழைப்பு இதுவாக இருக்கக்கூடும், இதற்கான அரசியல் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum