சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Go down

Sticky தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 20:59

தூள்’ படத்தில் அனைவரும் இரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63.

தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார்.

70-க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 1:06

நாமும் அஞ்சலியில் சங்கமிப்போம்..
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by rammalar on Sun 15 Jun 2014 - 3:43


-
நாமும் அஞ்சலியில் சங்கமிப்போம்..
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by Muthumohamed on Sun 15 Jun 2014 - 15:05

அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 17:34

rammalar wrote:
-
நாமும் அஞ்சலியில் சங்கமிப்போம்..

திரைப்படத்தின் தலைவிதியை மாற்றிய வேடதாரிக்கு எம் அஞ்சலிகள்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by பானுஷபானா on Mon 16 Jun 2014 - 9:35

ஆழ்ந்த இரங்கல்கள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by kalainilaa on Mon 16 Jun 2014 - 11:04

)*
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by jaleelge on Mon 16 Jun 2014 - 16:49

kalainilaa wrote:)*

கலை நிலா வாய் திறக்க வேண்டும்.... அழக்கூடாது !!!!!!!!!!!

கை நாட்ட வேண்டும் அதிகமான எழுத்தை இரங்கலாக.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 16:51

ஆழ்ந்த இரங்கல்கள் ..அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 0:39

அனுராகவன் wrote:ஆழ்ந்த இரங்கல்கள் ..அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்..

.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

நானும் அப்படித்தான் உள்ளேன்....

அனுராகவா நீங்கள் கூறும்  அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்..

ஆத்மா என்றால் என்னவோ ??? !*  !*  _* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: தூள் சொர்ணாக்காவாக நடித்த சகுந்தலா மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum