சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

விஜய், சிம்புதேவன் படத்தின் கதை இது தானா?

Go down

Sticky விஜய், சிம்புதேவன் படத்தின் கதை இது தானா?

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:04

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்பு தேவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும்.இந்த புதிய படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இந்த படத்தில் இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என்ற செய்திகள் வந்ததே தவிர படத்தின் கதை என்ன என்று ஒரு கடுகு அளவுக்கு கூட நமக்கு தெரியாது.ஆனால் இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து சின்னதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அரண்மனை, ராஜவம்சம் என சரித்திர பின்னணி கொண்ட கதையாம் இந்த படம். மேலும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். இரண்டு தலைமுறைக் கதை என்பதால், தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு, 16 வயதினிலே ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்கப்போகின்றார். மகனாக நடிக்கும் விஜய்க்கு ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.டபுள் டமாக்கா, டபுள் ஆப்பர் போல எல்லா ஹீரோவுமே டபுள் வேடத்தில் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/105055/#sthash.LcgAySl7.dpuf
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விஜய், சிம்புதேவன் படத்தின் கதை இது தானா?

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 0:43

நம்ம சேனையில் நடிக்கும் நாயகர்களே....

டபுள்ளைப் பற்றியே பீல் பண்ணுவதும்....

சவுதிக்காரி என்பதும்.. கட்டார்காரி என்பதும்...

எண்ணைக் கிணற்றுக்காரி என்பதுமாக...

 அழையும் போது (ஜோக்)..............

விஜயிற்க்கு சப்ப மேற்றர்யா ????
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: விஜய், சிம்புதேவன் படத்தின் கதை இது தானா?

Post by rammalar on Sun 15 Jun 2014 - 6:27

-

-
சிம்பு தேவனின் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு
இருக்கத்தான் செய்யும்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விஜய், சிம்புதேவன் படத்தின் கதை இது தானா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum