சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

வங்கதேசம் பறந்த இந்திய அணி

Go down

Sticky வங்கதேசம் பறந்த இந்திய அணி

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:18

ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று வங்கதேசம் புறப்பட்டு சென்றது.
இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுகிறது.

இதன் முதலாவது போட்டி வருகிற 15ம் திகதியும், 2-வது போட்டி 17ம் திகதியும், கடைசி போட்டி 19ம் திகதியும் மிர்புரில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக சுரேஷ்ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று காலை கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் வங்கதேசம் புறப்பட்டு சென்றது.

முஷ்பிகுர் ரம் தலைமையிலான வங்காளதேச அணிக்கு எதிராக களம் காணும் இந்திய ஒருநாள் போட்டி அணி விவரம் வருமாறு:-

சுரேஷ்ரெய்னா (அணித்தலைவர்), ராபின் உத்தப்பா, ரஹானே, புஜாரா, அம்பத்தி ராயுடு, மனோஜ்திவாரி, கேதர் ஜாதவ், விரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ரசூல், அக்ஷர் பட்டேல், வினய்குமார், உமேஷ்யாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மொகித்ஷர்மா, அமித்மிஸ்ரா.
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வங்கதேசம் பறந்த இந்திய அணி

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 22:08

தம்பி நஸீபூ உங்களின் கவனத்துக்கு !!

நீங்கள் எமது சேனை உலாவில் பதிவேற்றம் செய்யும் அனைத்து...

இலங்கை நடப்பு செய்திகளும் மாற்று தளங்களில்.....

இருந்துதான் காப்பி செய்து பதிவேற்றம் செய்கிறீர்கள்...

பரவாயில்லை ;

இருந்தும் அச் செய்தியின் இறுதியில்.....

அச்செய்தியைப் பெற்ற மூலம்.......

தளம் / இனையம்/ஊடகம்/ஏனையவையின்....

பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...

அது ..     ”தகவல் மரபுரிமையாகும்”....

என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சார். !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum