சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பேருந்து
by kalainilaa Yesterday at 17:01

» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
by kalainilaa Yesterday at 16:16

» துணை ( கலைநிலா கவிதை)
by kalainilaa Yesterday at 16:11

» நிறைவு - கவிதை
by பானுஷபானா Yesterday at 15:40

» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே
by பானுஷபானா Thu 13 Dec 2018 - 16:10

» ஒரு கணவனின் வாக்குமூலம்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:47

» சோளத்தில் சாதனை!
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:44

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:43

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்
by kalainilaa Tue 11 Dec 2018 - 16:42

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **
by rammalar Fri 7 Dec 2018 - 19:19

» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்
by rammalar Fri 7 Dec 2018 - 18:47

» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்
by kalainilaa Wed 5 Dec 2018 - 8:58

» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 18:08

» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:54

» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:42

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by kalainilaa Tue 4 Dec 2018 - 17:34

» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:26

» சூப்பர் ஷாட் - {தினமலர்)
by kalainilaa Tue 4 Dec 2018 - 16:13

» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
by rammalar Mon 3 Dec 2018 - 20:14

» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
by rammalar Mon 3 Dec 2018 - 12:18

» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து
by rammalar Mon 3 Dec 2018 - 12:07

» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு
by rammalar Mon 3 Dec 2018 - 12:06

» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது
by rammalar Mon 3 Dec 2018 - 12:05

» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்
by rammalar Mon 3 Dec 2018 - 12:04

» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய
by rammalar Mon 3 Dec 2018 - 12:00

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Sun 2 Dec 2018 - 16:17

» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்
by rammalar Fri 30 Nov 2018 - 5:38

» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -
by rammalar Fri 30 Nov 2018 - 5:32

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 16:16

» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்
by பானுஷபானா Wed 28 Nov 2018 - 15:34

» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
by பானுஷபானா Tue 27 Nov 2018 - 14:22

» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்
by Admin Sun 25 Nov 2018 - 13:49

» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்
by Admin Sun 25 Nov 2018 - 13:47

» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
by rammalar Wed 21 Nov 2018 - 5:06

» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை
by rammalar Wed 21 Nov 2018 - 5:05

.

உன்னை யார் திருத்துவார்கள்!...

Go down

Sticky உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Naseeb Mohammed on Sat 14 Jun 2014 - 21:20

நான் எத்தனை முறை
என் நண்பரிடமும்
பெற்றோரிடமும் சண்டையிட்டு
இருக்கிறேன் - என்னை
வேண்டுமென்றாலும்
திட்டுங்கள் - என்
உயிரை திட்டாதீர்கள்!...
அவன் கெட்டவன் என்று
சொல்லும் போது ஒவ்வொரு
நொடியும் இறந்து விடுகிறேன்....
அன்பே நீ கெட்டவன் என்று
எனக்கும் தெரியும் காதலால்
உன்னை திருத்த முடியாது
விட்டால் - உன்னை
யார் திருத்துவார்கள்!...
avatar
Naseeb Mohammed
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 10

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 22:18

இப்படித் துடிக்கும் காதல் தேவதையைத்தான்......

நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by நண்பன் on Sat 14 Jun 2014 - 22:33

ரொம்ப நல்லாத்திருத்துங்க இந்தக்கவிதைக்கு சொந்தக்கரார் பெயர் எழுதுங்கள் நசீப்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 23:32

நண்பன் wrote:ரொம்ப நல்லாத்திருத்துங்க இந்தக்கவிதைக்கு சொந்தக்கரார் பெயர் எழுதுங்கள் நசீப்அதுதான் சஸ்பெண்ஸ்ஸாக வைத்திருக்கிராறாம்...

பின்னூட்டங்களை வாசிப்பதனால் நன்மையடைவர் பதிவினர்...

அது இடப்படாதனால் ...

இங்கு குழப்புகிறது....நானும் குழம்பிப் போய் விட்டேன்.

Last edited by jaleelge on Sun 15 Jun 2014 - 15:31; edited 1 time in total
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sat 14 Jun 2014 - 23:37

மனம் கவர்ந்த பகுதியில் கவிதை பதியும் போது அதை எழுதியவர் பெயர் அல்லது எடுத்த் இடம் பதிதால் நல்லது!

நசீப் முகம்மட் பதிவுகள் இடுவதோடு விட்டு விடாமல் அவர் பதிவுகளுக்கான பின்னூட்டங்களையும் படித்தால் நன்றாக இருக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 23:46

Nisha wrote:மனம் கவர்ந்த பகுதியில் கவிதை பதியும்  போது அதை எழுதியவர் பெயர் அல்லது எடுத்த் இடம் பதிதால் நல்லது!

நசீப் முகம்மட் பதிவுகள் இடுவதோடு விட்டு விடாமல்  அவர் பதிவுகளுக்கான பின்னூட்டங்களையும் படித்தால்  நன்றாக இருக்கும்!

வணக்கம் நிஷா...

தந்தூரி வைபவம் முடிந்து விட்டதா ???

இடையில் ஓடித்தான் வந்து எம்மோடு உறவாடுகிறீர்களா???

உங்கள் வரவாள் நாம் நன்மையுறுவோம் என்பதில் ஐயமில்லை....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sat 14 Jun 2014 - 23:50

ம்ம்! தந்தூரி வைபவமா? அது என்ன சார்?
முடிந்து விட்டது சார்? இரவு வெறும் இரு மணி நேரங்கள் மட்டுமே தூக்கம். மிக மிக சிறப்பாக விருந்துபசாரமும் மேசை, மேசை அல்ங்காரங்களும் இருந்ததாக பல்ர் பாராட்டினார்கள் சார்.!

மீண்டும் அடுத்த சனி ஞாயிறில் இதே போன்றதொரு பெரிய விருந்து இருக்கின்றது. நாளை ஹோட்டலிலும்ரெம்ப வேலை இருகின்றது.

வேலை க்கு ஓய்வே இல்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sat 14 Jun 2014 - 23:56

Nisha wrote:ம்ம்!  தந்தூரி வைபவமா? அது என்ன சார்?
முடிந்து விட்டது சார்? இரவு  வெறும் இரு மணி நேரங்கள் மட்டுமே தூக்கம்.  மிக மிக சிறப்பாக விருந்துபசாரமும் மேசை, மேசை அல்ங்காரங்களும் இருந்ததாக பல்ர் பாராட்டினார்கள் சார்.!

மீண்டும்  அடுத்த சனி ஞாயிறில் இதே போன்றதொரு பெரிய  விருந்து இருக்கின்றது.  நாளை  ஹோட்டலிலும்ரெம்ப வேலை இருகின்றது.

வேலை க்கு ஓய்வே இல்லை!

ஓய்வே இல்லாததனால்தான் அதற்கு “வேலை” என்கிறார்கள்..

சரி ; அதை விடுங்கோ...

உங்கள் உடல்  நலம்தானே ???
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 0:01

ம்ம் சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில் ரெம்ப ஈடுபாட்டோடு பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 0:08

Nisha wrote:ம்ம்  சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில்  ரெம்ப ஈடுபாட்டோடு  பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!

உங்களிடம் எனக்கு மிக்க பிடித்தது...

சொல்  பிழை பிடிப்புத்தான்....

புதுத் தூப்பான் நன்றாக கொஞ்ச நாளைக்கு தூக்கும் என்பர்.”

அதற்கு ஒப்பவே ... நானும் மேடம்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 0:27

jaleelge wrote:
Nisha wrote:ம்ம்  சூப்பர் சார்!

உங்கள் அன்புக்கு நன்றி!
சேனையில்  ரெம்ப ஈடுபாட்டோடு  பதிவு செய்கின்றீர்கள். சந்தோஷமாய் இருக்கின்றது சார்!

தொடருங்கள்!

உங்களிடம் எனக்கு மிக்க பிடித்தது...

சொல்  பிழை பிடிப்புத்தான்....

புதுத் தூப்பான் நன்றாக கொஞ்ச நாளைக்கு தூக்கும் என்பர்.”

அதற்கு ஒப்பவே ... நானும் மேடம்.

அப்படி ஏன் நினைக்கணும் சார்! உங்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த இன்னொரு வாய்ப்பென கருதி தொடருங்கள்!

நேற்று ஒரு திரியில் பானுவின் அண்ணாவெனும் கூற்றுக்குகுரிய என் மறுதலிப்பு பதிவு தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கணும் சார்!
இணைய உறவானாலும் நான் எவரையும் விளையாட்டாக பார்ப்பதில்லை. ஒரு முறை இது இப்படி என முடிவெடுத்தால் அதற்கு உண்மையாய் இருப்பேன்!

ஸாரி சார். நட்போடு தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 0:55

Nisha wrote:

ள்ளக்கதவை திறந்து..

ள்ளவாறு உண்மை பேசினாய்....

ள்ளொண்டு புறமொண்டு பேசறியா...

ன்னத நிலையை உரைத்தாய்.....

றவைத் தேடி விட்டாய் தூது...

ளமாரனைவரினதும் இறைஞ்சுதலையும்  பெற்றாய்.....

றவுகளுடன் நானும் பினைந்து கொண்டேன் !!!!!!!!!!!!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 0:59

வாவ்!

கலக்குறிங்களே ஜலீல் சார்!  இத்தனை நாளாய் அத்தனையையும்  எங்கே வைத்திருந்தீர்கள்?

சூப்பராக இருக்கிறது! அழகாகவும், அருமையாகவும் இருக்கின்றதே!  பாராட்டுக்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 1:15

Nisha wrote:வாவ்!

கலக்குறிங்களே ஜலீல் சார்!  இத்தனை நாளாய் அத்தனையையும்  எங்கே வைத்திருந்தீர்கள்?

சூப்பராக இருக்கிறது! அழகாகவும், அருமையாகவும் இருக்கின்றதே!  பாராட்டுக்கள்!

பேதை இவளுடன் மோதுகையில்..

பேனையும் எதுகை மோனையுடன்..

பேயாடத் தொடங்குகிறது....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 1:20

பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 1:32

Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by rammalar on Sun 15 Jun 2014 - 6:24

கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14686
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 9:44

jaleelge wrote:
Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!

அப்போ பேதையுடன் மோதுதல் போதை தரும் என்கிறீர்கள்!

மோதாமல்  நேரே போகின்றேன். பாதை விடு. வாதையாக  வந்து என்னை வதைக்காதே என்கின்றீர்களா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 14:42

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!

அப்போ பேதையுடன் மோதுதல் போதை தரும் என்கிறீர்கள்!

மோதாமல்  நேரே போகின்றேன். பாதை விடு. வாதையாக  வந்து என்னை வதைக்காதே என்கின்றீர்களா சார்?

இல்லை நிஷா...

நீர் காட்டிய நேர் பாதையைதான் சுட்டினேன்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 14:45

rammalar wrote:கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

எந்தக் கவிதையை  கே.இனியவன் எழுதியது ?????

எனக்கு குழப்பமாக இருக்கிறது.....

விளக்கம் தாருங்கள் ராம்மலர் அவர்களே !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 15:05

jaleelge wrote:
Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote:பேதை இவள்  தரும் போதை
மேதை  நீர் எனும் பாதைக்கு
வழி காட்டட்டும்!

மேதை எனும் மாயையில்

மோதா நிலையில்...

பேதை எவளுடனும்

போதை ஏறா வண்ணம்

நேரே இவள் காட்டிய பாதையில் நான் !!!!!

அப்போ பேதையுடன் மோதுதல் போதை தரும் என்கிறீர்கள்!

மோதாமல்  நேரே போகின்றேன். பாதை விடு. வாதையாக  வந்து என்னை வதைக்காதே என்கின்றீர்களா சார்?

இல்லை நிஷா...

நீர் காட்டிய நேர் பாதையைதான் சுட்டினேன்....

குழப்பிக்கொள்ளாதிங்க சார்! நான் உங்கள் பதிவுக்கு எதிர்பதிவாகவே அப்படி சும்மா எழுதினேன். வேறொன்றுமில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Nisha on Sun 15 Jun 2014 - 15:09

jaleelge wrote:
rammalar wrote:கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

எந்தக் கவிதையை  கே.இனியவன் எழுதியது ?????

எனக்கு குழப்பமாக இருக்கிறது.....

விளக்கம் தாருங்கள் ராம்மலர் அவர்களே !!!!!

உன்னை யார் திருத்துவார்கள் எனும் தலைப்பில் பதியபெற்ற கவிதை இனியவன் அவர்களுடையது! இனியவனால் சேனையிலும் பதியபெற்றிருக்கின்றது.

கவிதையை ரசித்து பதிந்ததை இனியவன் கண்டால் மகிழ்வார் தான். ஆனால் அவர் பெயரை இறுதியில் போட்டு நன்றி இனியவன் என இடுதல் கட்டாயம். !

நம் சொந்தப்படைப்பல்லாத எந்தப்படைப்பும் அதன் மூலம் எங்கே என குறிக்கப்ட வேண்டும் .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 15:34

Nisha wrote:
jaleelge wrote:
rammalar wrote:கவிதையை எழுதியவர்  : கே இனியவன்

-

எந்தக் கவிதையை  கே.இனியவன் எழுதியது ?????

எனக்கு குழப்பமாக இருக்கிறது.....

விளக்கம் தாருங்கள் ராம்மலர் அவர்களே !!!!!

உன்னை யார் திருத்துவார்கள் எனும் தலைப்பில்  பதியபெற்ற கவிதை இனியவன் அவர்களுடையது! இனியவனால் சேனையிலும் பதியபெற்றிருக்கின்றது.

கவிதையை ரசித்து பதிந்ததை இனியவன் கண்டால் மகிழ்வார் தான். ஆனால் அவர்  பெயரை  இறுதியில் போட்டு நன்றி இனியவன் என இடுதல் கட்டாயம். !

நம் சொந்தப்படைப்பல்லாத எந்தப்படைப்பும் அதன் மூலம் எங்கே என குறிக்கப்ட வேண்டும் .

பின்னூட்டங்களை வாசிப்பதனால் நன்மையடைவர் பதிவினர்...

அது இடப்படாதனால் ...

இங்கு குழப்புகிறது....நானும் குழம்பிப் போய் விட்டேன்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உன்னை யார் திருத்துவார்கள்!...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum