சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நேசியுங்கள்.....உலகத்தை..!

Go down

Sticky நேசியுங்கள்.....உலகத்தை..!

Post by rammalar on Sun 15 Jun 2014 - 10:30




துறவி ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண்......

" என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார்...
அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது...
எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?".
-
அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி..
.
"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை
உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?"
என்றார்.

அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...

"அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்..அதோடு அதில்
நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா
வேண்டும்?" இது துறவி..
-
"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால்
அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.."
என்றாள்..

புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும்
அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால்,
அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".

நேசியுங்கள்.....உலகத்தை......
-
-------------------------------------
>R.S.Vishnu
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நேசியுங்கள்.....உலகத்தை..!

Post by ahmad78 on Sun 15 Jun 2014 - 15:39

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நேசியுங்கள்.....உலகத்தை..!

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 17:45

உலகை நேசிக்கச் சொல்லுறீங்க சார்...

முதலில் அவங்களை அவர்கள் நேசிக்கப் பழக வேண்டும்..

அப்போதான்.. மற்றவங்களை..வீட்டில் உள்ளோரை...

 ஊரில் உள்ளோரை...உலகில் உள்ளோரை...

நேசிக்க தகுதி அடைகிறான் எனலாம்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நேசியுங்கள்.....உலகத்தை..!

Post by Nisha on Sun 15 Jun 2014 - 18:33

வாழ்க்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".

நிஷா யாரையுமே நேசிக்கவே இல்லையாம்பா! இந்த நிஷாவுக்கு எல்லாரிடமும் குறை மட்டும் தான் தெரிகின்றது.  !* 




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: நேசியுங்கள்.....உலகத்தை..!

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 19:08

Nisha wrote: வாழ்க்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".

நிஷா யாரையுமே நேசிக்கவே இல்லையாம்பா!   இந்த நிஷாவுக்கு எல்லாரிடமும் குறை மட்டும் தான் தெரிகின்றது.  !* 



அதுதான் மற்றவர்களின் வாழ்க்கையை நிறையாக்கும்....

உங்கள் குறை காணும் ஆற்றல் இன்னும் வளரட்டும்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நேசியுங்கள்.....உலகத்தை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum