சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath on Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 19:50

வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே ராகவன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 19:57

நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே  ராகவன்
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:06

வணக்கம், வணக்கம்,

வந்தனம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:09

Nisha wrote:வணக்கம், வணக்கம்,

வந்தனம்!
வணக்கம் அக்கா..நான் நலம் உங்கள் நலம் அறிய ஆவல்.....கடையில் வேலைகள் முடிந்தனவா....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:10

Nisha wrote:வணக்கம், வணக்கம்,

வந்தனம்!
வணக்கம் வந்தனம் நமஷ்தே நமஷ்கார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:11

நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம், வணக்கம்,

வந்தனம்!
வணக்கம் வந்தனம் நமஷ்தே நமஷகார்
முக்கிய சமாச்சர்...சேனையின் மே நிஷா அக்கா,நண்பன் அண்ணன் ஹை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:12

அனுராகவன் wrote:
நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே  ராகவன்
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..
மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:12

வணக்கம் ராகவன்,

வணக்கம் தும்பி சார்!

அனைவரும் நலம் தானே? இன்றைய பணி கடையில் முடிந்தது ராகவன்.. மீண்டும் நாளை தொடரும்.

நண்பன் சாப்பிட்டாகி விட்டதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:13

Nisha wrote:வணக்கம்  ராகவன்,

வணக்கம் தும்பி சார்!

அனைவரும் நலம் தானே?  இன்றைய பணி கடையில் முடிந்தது ராகவன்..  மீண்டும் நாளை தொடரும்.

நண்பன் சாப்பிட்டாகி விட்டதா?
ஆமாம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானே
இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன் சேனையில் இணைந்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:18

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே  ராகவன்
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..
மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்
காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:18

ம்ம் நலம் தான்!

இன்று ஹோட்டலில் பயங்கர வேலை. காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!

என் ஹோட்டலிலும் ஒரு பையன் நோன்பு இருக்கின்றார். அவருக்கும் நான் தான் இன்று மரக்கறி சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்! சந்தோஷமாக கோண்டு போகிறார். இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:20

Nisha wrote:ம்ம்  நலம் தான்!

இன்று ஹோட்டலில் பயங்கர வேலை.  காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!

என் ஹோட்டலிலும்  ஒரு பையன் நோன்பு  இருக்கின்றார்.  அவருக்கும்  நான் தான் இன்று மரக்கறி  சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்!  சந்தோஷமாக   கோண்டு போகிறார்.  இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!
மகிழ்ச்சி அக்கா...

இன்று கொஞ்சம் நேரம் பதிவுகள் இட்டேன் எப்படியும் இரவு நேரத்தில் இருவரும் வருவீர்கள் என்று காத்திருந்தேன்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:22

அப்படியா நன்று ராகவன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:28

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே  ராகவன்
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..
மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்
காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:30

Nisha wrote:ம்ம்  நலம் தான்!

இன்று ஹோட்டலில் பயங்கர வேலை.  காலை டீகூட குடீக்க நேரம் கிடைக்கல்லைப்பா!

என் ஹோட்டலிலும்  ஒரு பையன் நோன்பு  இருக்கின்றார்.  அவருக்கும்  நான் தான் இன்று மரக்கறி  சாப்பாடுசெய்து கொடுத்த்தேன்!  சந்தோஷமாக   கோண்டு போகிறார்.  இங்கே நோன்பு நாளில் இரவு ஒன்பதுக்கு பின் தான் சாப்பிடுவார்ர்களாம்!
அங்கு கொஞ்சம் அதிக நேரம் நோன்பிருக்க வேண்டும் ஐஸ்லான்ட் ல இன்னும் அதிக நேரம் எங்களுக்கு 16 மணி நேரம் நோன்பு இருக்க வேண்டம் பிரச்சினை இல்லை கொஞ்சம் சூடு காலம் என்பதால் கஷ்டம் மற்றும் படி படைத்தவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்தான் இவைகள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:30

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே  ராகவன்
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..
மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்
காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போது
கையில் காசு இல்ல உடனே ஒரு நண்பன் இண்டர்நெட் போட்டான் நல்ல வேளை..இன்றுமட்டும்தான் வரும்.. )*  )*
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:32

இப்படியெல்லாம் சொல்லி எங்களுக்கு ஷாக் கொடுக்கக் கூடாது நீங்கள் தொடர்ந்து வர வில்லை என்றால் சேனை என்னாகும்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் on Mon 30 Jun 2014 - 20:33

அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:34

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:வணக்கம்
உடலும் உள்ளமும் நலதம்தானே  ராகவன்
நலம் அண்ணா..உங்கள் வருகைக்காக காத்திருந்தேன் அண்ணா..
மிக்க மகிழ்ச்சி இப்போதுதான் நோன்பு திறந்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்தேன்
காலையில் ஜாஸ்மீன்,பானு அக்கா,ராம் மலர் இருந்தனர்..ஆனால் அவர்கள் சிறிது நேரம் இருந்து சென்றனர்...
நீங்களாவது கொஞ்சம் நேரம் இருங்கள்..
இருக்கிறேன் காலையில் நானும் இருந்தேன் நீங்கள் இல்லாத போது
கையில் காசு இல்ல உடனே ஒரு நண்பன் இண்டர்நெட் போட்டான் நல்ல வேளை..இன்றுமட்டும்தான் வரும்.. )*  )*
இப்படியெல்லாம் சொல்லி எங்களுக்கு ஷாக் கொடுக்கக் கூடாது நீங்கள் தொடர்ந்து வர வில்லை என்றால் சேனை என்னாகும்  _* 
எனக்கும் தொடர்ந்து வர ஆசையாக்கும்..ஆனால் என் பணம் அப்பா,அம்மாவிற்கு அனுப்பவே சரியாக இருக்கு...\
இந்த செலவு என்னால் முடியல..
தொடர்ந்து வருவேன்..ஆனால் தினமும் எப்படி ஆண்டவன் விட்ட வழிதான்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:36

ஏன் வேலைத் தளத்திலிருந்து இணைய முடியாதா ராகவன்
என்னைப் போல் இப்போது நான் வேலையில்தான் உள்ளேன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:37

முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 20:37

முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:42

அனுராகவன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..

எப்போது வந்தால் என்ன ராகவன்! அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!

முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும் இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 30 Jun 2014 - 20:43

வாருங்கள் முனாஸ்கலைமான் சார்?

நலமாக இருக்கின்றீர்களா? அங்கேயே நிலவரங்கள் எப்படி இருக்கின்றது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 20:45

Nisha wrote:
அனுராகவன் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அன்பான உறவுகள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக:
எப்படி உறவுகளே சுகமாக இருக்கிறீர்களா....
நலம் சார்..அப்படியே உங்களுக்கும் ஆகட்டும்..
என்ன இரவு நேரங்களில் சேனையின் உலாவும் நோக்கம் என்னவோ...பகலில் காண வில்லை..

எப்போது வந்தால் என்ன ராகவன்!  அவர்களுக்கு நேரம் இருக்கும் நேரம் தானே வர இயலும்!

முனாஸ்கலைமான் அவர்கள் தன் வேலைபழுவிற்கிடையிலும்  இரவிலாவது வருகின்றாரே என பாராட்டுங்கள்.

உண்மைதான் அதனால்தான் நான் அவரிடம் கேட்பதில்லை ஏன் வருவதில்லை என்று இணையும் போது ஏற்றுக்கொள்வோம்

முனாஸ் சுலைமானுக்கும் ராகவனுக்கும் நெருங்கிய உறவு உண்டு உரிமையோடு விசாரிக்கிறார் ம்ம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum