சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath on Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 11:49

வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 1 Jul 2014 - 11:52

பானுஷபானா wrote:
Nisha wrote:மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா? ஏன்..அது  எங்க பிரபாவின்  கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா..  அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க  சொல்லி போன் செய்வார்.

இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..

சீசன் இல்லாத போது  இன்னும் மும்மடங்கு விலை  அதிகம்.  உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.

மரத்தில்  தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும்.  இன்று பறவைகளுக்கு  தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.

ம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.

இங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க

நமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே

எங்க வீட்டு பின் பக்க தோட்டத்தில் ஆப்பிளும், பிஸ்தா பருப்பும் காய்த்து தொங்குகின்றது . வந்து பறித்து கொண்டு போங்க மேடம்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 1 Jul 2014 - 11:53

நண்பன் wrote:வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்

மாங்காய், தேங்காய் திருடிய பழக்கம் போகல்லையோ தும்பீ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 11:56

Nisha wrote:
நண்பன் wrote:வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்

மாங்காய், தேங்காய் திருடிய பழக்கம் போகல்லையோ தும்பீ
நான் திருந்தி 20 வருடமாச்சி அக்கா ஆமா நம்புங்கள் இப்போது நான் நல்ல நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 1 Jul 2014 - 12:08

ஓஹோ! அதுக்கு முன்னாடி திருடினிங்களோ..

நானும் திருடினேன் என்ன தெரியுமா.. ரோஜாப்பூ.

அங்க வீட்டு கிணற்றில் இலைகள் விழுந்து குடிக்க முடியாமல் போக குடி தண்ணீர் அடுத்த வீட்டு கிணற்றில் எடுத்துட்டு அவங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாவை பறிச்சிட்டு வர.. அந்த வீட்டு அக்கா பின்னாடியே வந்து அம்மாவின் தங்கை சித்தியிடம் போட்டு கொடுக்க... ஹாஹா .. பூப்பூவாய் புத்திருக்கும் செடிகளில் பூவை பார்த்தால் பறிச்சி தலையில் வைச்சிட்டு வந்திருவேன்பா..!

மாங்காய், தேங்காய்லாம் அம்மம்மா வீட்டு தோட்டத்தில் அம்மம்மாவுக்கு தெரியாமல் அவ தூங்கும் நேரம் பறிச்சு சாப்பிட்டு விட்டு குப்பையில் வீச.. அது பிடிபட்டு திட்ட அதன் பின் திருடி சாப்பிட்டு விட்டு நாலு வீடு தாண்டி குப்பை தொட்டியில் போய் வீசி விட்டு வந்தாலும் அம்மாம்மா தென்னை மரத்தில் எத்தனை இளனீர் இருக்குன்னு எண்ணி வைக்கும் வரை போய்.. ஒவ்வொரு மரமாய் நாங்களும் அவ தூங்கும் நேரம் பறித்து இலனீர் குடிப்போம்ல.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 12:11

Nisha wrote:ஓஹோ! அதுக்கு முன்னாடி திருடினிங்களோ..

நானும் திருடினேன் என்ன தெரியுமா.. ரோஜாப்பூ.

அங்க வீட்டு கிணற்றில் இலைகள் விழுந்து குடிக்க முடியாமல் போக  குடி தண்ணீர் அடுத்த வீட்டு கிணற்றில் எடுத்துட்டு அவங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த சிவப்பு ரோஜாவை பறிச்சிட்டு வர.. அந்த வீட்டு அக்கா பின்னாடியே வந்து அம்மாவின் தங்கை சித்தியிடம் போட்டு கொடுக்க... ஹாஹா .. பூப்பூவாய் புத்திருக்கும் செடிகளில் பூவை பார்த்தால் பறிச்சி தலையில் வைச்சிட்டு வந்திருவேன்பா..!

மாங்காய், தேங்காய்லாம் அம்மம்மா வீட்டு தோட்டத்தில் அம்மம்மாவுக்கு தெரியாமல் அவ தூங்கும் நேரம் பறிச்சு சாப்பிட்டு விட்டு குப்பையில் வீச.. அது பிடிபட்டு திட்ட அதன் பின்  திருடி சாப்பிட்டு விட்டு நாலு வீடு தாண்டி குப்பை தொட்டியில் போய் வீசி விட்டு வந்தாலும்  அம்மாம்மா  தென்னை மரத்தில்  எத்தனை இளனீர்  இருக்குன்னு எண்ணி வைக்கும் வரை போய்.. ஒவ்வொரு மரமாய் நாங்களும்  அவ தூங்கும் நேரம் பறித்து இலனீர் குடிப்போம்ல.. !

பல நாள் திருடி ஒரு நாள் பிடியில் ஹா ஹா
நாங்க உஷார் மாட்டினதே இல்லை பலே கில்லாடி திருடர்கள்  ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Tue 1 Jul 2014 - 12:14

வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்

என்னப்பா திருடுறது என்பரம்பரை தொழில் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க.

வாய்தவறி உண்மையை உளறினதுக்கு இப்படியா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 1 Jul 2014 - 12:23

ahmad78 wrote:
வரும் போது எனக்கும் ஒரு பார்ஷல் திருடிட்டு வாங்க பாய்

என்னப்பா திருடுறது என்பரம்பரை தொழில் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க.

வாய்தவறி உண்மையை உளறினதுக்கு இப்படியா

உங்கள் பின்னூட்டத்துக்கு மேல இருக்கும் நண்பன் பின்னூட்டம் பாருங்கள்.
தன்னைப்போல் பிறரை நினைப்பதும் புரியும்.!

உளறினாலும் உண்மையை உளறியதுக்கு சபாஷ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 1 Jul 2014 - 12:28

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:மரத்திலிருந்து பறிக்க காசு கொடுக்கணுமா? ஏன்..அது  எங்க பிரபாவின்  கூட வேலை செய்யும் பிரெண்டு வீட்டு தோட்டம் பா..  அவருக்கு எங்களை ரெமப் பிடிக்கும். வந்து பறிக்க  சொல்லி போன் செய்வார்.

இந்த பழம் சீசன் நேரமே கிலோ 10 பிராங்க் ஆகும் பானு. இந்தியகாசு.. 600 ரூபா..

சீசன் இல்லாத போது  இன்னும் மும்மடங்கு விலை  அதிகம்.  உலர்த்தப்ட்டு டின்களில் போட்டு கிடைக்கும்.

மரத்தில்  தினம் விடிகாலை மறவைகள் வந்து சாப்பிட்டு விடும்.  இன்று பறவைகளுக்கு  தர மாட்டேன்னு சொல்லிட்டு நாங்க போய் பறிச்சிட்டு வரணும்.

ம்ம்ம் கொண்டாட்டம் தான் நல்லா சாப்பிடுங்க எனக்கும் சேர்த்து.

இங்க வரும்போது எங்களுக்கும் சேர்த்து பறிச்சிட்டு வாங்க

நமக்கு இப்படி ஒரு ஃபிரண்ட் கிடைக்கலயே

எங்க வீட்டு பின் பக்க தோட்டத்தில் ஆப்பிளும், பிஸ்தா பருப்பும் காய்த்து தொங்குகின்றது . வந்து பறித்து கொண்டு போங்க மேடம்.!

உங்க தோட்டமா? ஆப்பிள் பிஸ்தா பருப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்ல.

எனக்கும் சேர்த்து நீங்களே பறிச்சு பார்சல் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Tue 1 Jul 2014 - 12:30

என்னைவிட திறமைசாலிகள் இருக்காங்கப்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 21:34

இனிய மாலை வணக்கம் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 1 Jul 2014 - 21:36

வணக்கம்பா!

நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Tue 1 Jul 2014 - 21:37

Nisha wrote:வணக்கம்பா!

நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?

 :-//-:
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 21:38

Nisha wrote:வணக்கம்பா!

நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?
ஆமா கொஞ்சம் வேலைதான் உங்கள் பெயரை மாற்றினேன் எதுவும் சொல்ல வில்லையே கவனிக்க வில்லையோ
இன்று நான் சாப்பிட்டதை நீங்கள் பார்க்க வேண்டுமா இதோ பாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 21:41

jaleelge wrote:
Nisha wrote:வணக்கம்பா!

நலம் தான்! நீங்கள் சாப்பிட்டாகி விட்டதா? ரெம்ப வேலையா?

 :-//-:

அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 1 Jul 2014 - 21:42

நிஷா அக்கா நிலா அக்காவானது தானே? வேலை செய்யுமிடத்தில் இருந்து  வரும் போது  தட்டச்சு தவறி இருக்கும் என கண்டுக்கல்லை.
 
இரவில் நிலா அக்கா நல்லாத்தான் இருக்கு! :)

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=46845


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum