சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

மறு பிறவி எடுத்தார் ஷூ மாக்கர் ! கோமாவில் இருந்து திரும்பினார்

Go down

Sticky மறு பிறவி எடுத்தார் ஷூ மாக்கர் ! கோமாவில் இருந்து திரும்பினார்

Post by ராகவா on Mon 16 Jun 2014 - 15:57



பெர்லின் : கடந்த 6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரபல கார்பந்தய வீரர் ஷூ மாக்கர் உடல்நலம் பெற்றார். நலம் பெறுவது கடினம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தேறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது. பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் 'பார்முலா-1' கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆறுமாதம் கழித்து 'கோமாவில்' இருந்து மீண்டார். நினைவு திரும்பிய இவர், வீட்டிற்கு திரும்பினார். ஜெர்மனியின் முன்னாள் 'பார்முலா-1' கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை (1994, 1995, 2000 முதல் 2004 வரை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.



கடந்த 2006ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2010ல் மீண்டும் 'பார்முலா-1' போட்டிக்கு திரும்பிய போதும், பெரிய வெற்றிகள் கிடைக்காததால், 2012ல் மீண்டும் ஓய்வு பெற்றார். கடந்த 2013, டிச., 27ம் தேதி, 45வது பிறந்த நாள் கொண்டாட, குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றார் சூமாக்கர். அங்குள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், பனிச்சறுக்கு விளையாடினார்.

அப்போது, திடீரென நிலைதடுமாறிய இவர், அருகில் இருந்த பாறை மீது மோதினார். பாதுகாப்புக்காக 'ஹெல்மெட்' அணிந்திருந்த போதும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவருக்கு, மூளையில் இரண்டு 'ஆப்பரேஷன்' நடந்தது. காயம் சரியாகும் வரை தொடர்ந்து 'கோமா' நிலையில் வைக்கப்பட்டு இருந்தார். பின், மூளையில் வீக்கம் குறைந்த நிலையில், இவரை எழுப்ப முயற்சிகள் நடந்தன. இதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த ஆறு மாதங்களாக கோமாவில் இருந்த சூமாக்கருக்கு, நேற்று நினைவு திரும்பியது.


இதுகுறித்து சூமாக்கர் மானேஜர் சபைன் கெம் வெளியிட்ட அறிக்கையில்,'சூமாக்கர் கோமாவில் இருந்து மீண்டார். இவர் கிரீனோபிள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum