சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 13:25

"சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்" கவிஞர் ஜெயபாலன்:
முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பிரபல தென்னிந்திய நடிகரும் ஈழத்துக் கவிஞருமான வ.ஐ.ச. ஜெயபாலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் வ.ஐ.ச. ஜெயபாலன் குளோபல் தமிழ் செய்திகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்தாவது:

உலகத் தமிழர்களே தமிழ் நாடு தமிழ் உணர்வாளர்களே தமிழக அரசியல் கட்சிகளே இந்திய முற்போக்காளர்களே பொதுபல சேன போன்ற இலங்கை சிங்கள பெளத்த பாசிச சக்திகள் அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டுள்ள இன அழிப்புத் தாக்குதல்களுக்கு எதிடராக குரல் கொடுங்கள்.

மேற்கு நாடுகளிலும் மத்தியகிழக்கிலும் வாழும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழகத்திலுள்ள தமிழ் இஸ்லாமிய தமிழர் அமைப்புகள் தென்னிலங்கை முஸ்லிம்கலைப் பாதுகாக்க தெருவில் இறங்கிக் குரல் கொடுக்கவேன்டும். தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்க தவறக்கூடாது.

லண்டனிலும் ஏனைய உலக நகரங்கலிலும் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றுதிரண்டு தென்னிலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேன்டும். இவற்றுக்கான வேண்டுகோள் கூட்டமைப்பு தலைவர்களிடமிருந்தும் தலைவர் சம்பந்தரிடமிருந்தும் வரவேன்டும்.

உலகத் தமிழர்களும் தம்ழக தமிழ் உணர்வாளர்களும் தமிழக அரசும் தமிழ் பேசும் முஸ்லிம்களை சிங்கள பேரினவாதக் கொலைக்கரங்களில் இருந்து காப்பாற்றிடக் கொதித்தெழுந்து குரல் கொடுக்க வேண்டிய தருணமிது

உலகம் முழுவதிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் அமைப்புகளும் தமிழ் ஊடகங்களும் சிங்கள பேரினவாதிகளால் அழுத்கம முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராட வேண்டும். 2009ல் முள்ளிவாய்க்காலில் எங்கள்மீது இனக்கொலையை கட்டவிழ்த்த அதே சக்திகள் கொலைவெறியோடு அழுத்கம வீதிகளில் அலைகின்றன. அந்த சிங்கள பெள்த்த பாசிச வாதிகளை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தப்ப விட்டுவிடக்கூடாது.

உலக, தமிழக வீதிகளில் இறங்கி அழுத்கம படுகொலைகளை சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவேன்டுமென உலகத் தமிழகளிடம் வேண்டுகிறேன்.

சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள். எல்லா தரப்பிலும் தவறு இருக்கு. ஆனால் முதல் எதிரி ஏனையோர் என பேதப் படுதுவதில் இருந்தே வரலாறில் வெற்றிபெற்ற எல்லா அரசியல் நடவடிக்கைகளும் ஆரம்பித்தன. எல்லோரையும் முதல் எதிரியாக்கி தனிமைப் படாமல் விடுபடவேன்டும்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளோபல் தமிழ் செய்தியாளர்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108258/language/ta-IN/article.aspxநாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 15:17

இவந்தாண்டா தமிழன்....

நாங்களும் தமிழண்டா !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 15:26

இன்றல்லா இன்றைக்காக அல்லா நான் என்றும் தமிழனே..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 17:40

நண்பன் wrote:இன்றல்லா  இன்றைக்காக அல்லா நான் என்றும் தமிழனே..

இன்றில்லை என்றும் நீங்களும்...நானும் தமிழனே !!!!

உரத்து முழங்கிடுவேன்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 18:14

தமிழர்களையும் ரெம்ப நம்பி விடாதீர்களப்பா-

எவனெவன் இப்ப கூடி கும்மாள்மிட்டுகொண்டிருக்கின்றானோ எரிகிற வீட்டில் கிடைப்பதை பிடுங்கி கொள்ளும் ஜாதி தான் நம் தமிழ் இனம்.

நம்மவரிடம் ஒற்றுமையை எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போவோம். எல்லாம் பேச்சுக்குதான்!

மட்டக்களப்பில் காத்தான் குடியில் ஆர்ப்பாட்டமாம். ...காத்தான் குடிக்கும், கல்முனைக்கும் இடைப்பட்ட தமிழ் கிராமங்கள் நிலை இனித்தான் தெரியும். சரியாக பயன் படுத்தினால் மட்டக்களப்பு தமிழ் இந்துக்களும், கிறிஸ்தவர்கலும் முஸ்லிங்களும் இணையும் வாய்ப்பு இருந்தாலும் அப்படி இணையாத படி பிரிவினை எனும் வெறுப்பை விதைக்க எந்த குண்டர் படை தயாராக உள்ளதோ?

எங்கே ஒர்ரிடத்தில் தீப்பிழம்பு கிளம்பும் அதை பெரும் வெடியாக்கலாம் என காத்திருக்கும் கயவர்கள் முன்னே நம் நல் மனம் தோத்து போய் விடும்!

நம்பிக்கையும் நாணயமும் அன்பும், புரிதலும் வற்றித்தான் போகும்.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 18:20

Nisha wrote:தமிழர்களையும்  ரெம்ப நம்பி விடாதீர்களப்பா-

எவனெவன் இப்ப கூடி கும்மாள்மிட்டுகொண்டிருக்கின்றானோ  எரிகிற வீட்டில் கிடைப்பதை பிடுங்கி கொள்ளும் ஜாதி தான் நம் தமிழ் இனம்.

நம்மவரிடம் ஒற்றுமையை எதிர்பார்த்தால்  நாம் ஏமாந்து தான் போவோம்.  எல்லாம் பேச்சுக்குதான்!

மட்டக்களப்பில் காத்தான் குடியில் ஆர்ப்பாட்டமாம். ...காத்தான் குடிக்கும், கல்முனைக்கும் இடைப்பட்ட  தமிழ் கிராமங்கள் நிலை  இனித்தான் தெரியும்.  சரியாக பயன் படுத்தினால்  மட்டக்களப்பு தமிழ் இந்துக்களும், கிறிஸ்தவர்கலும்   முஸ்லிங்களும்  இணையும் வாய்ப்பு  இருந்தாலும் அப்படி இணையாத படி பிரிவினை எனும் வெறுப்பை விதைக்க  எந்த குண்டர் படை தயாராக உள்ளதோ?

எங்கே  ஒர்ரிடத்தில் தீப்பிழம்பு கிளம்பும் அதை  பெரும் வெடியாக்கலாம் என காத்திருக்கும் கயவர்கள் முன்னே நம் நல் மனம்  தோத்து போய் விடும்!

நம்பிக்கையும் நாணயமும் அன்பும், புரிதலும்  வற்றித்தான் போகும்.  

எமக்குள் முதலில்  நம்பிக்கையும் ....

நாணயமும்..... அன்புடனும்.......,

புரிதலுடனும்  வற்றாமல் பேணிக் காப்போம் வாரீர் !!!!!!!!.  
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 18:30

ம்ம் சரி சார்! நம்பிக்கை இருப்பதால் தான் என் அடி மன் எண்ணங்களை நான் இங்கே பகிர்ந்ததே!

நான் அத்தனை சீக்கிரம் அரசியல், மதம் குறித்து எழுதுவதில்லை சார். ஒதுங்கியே போய் விடுவேன்.

இது வரை நான் என் வீட்டார் எவருடனும் பேச வில்லை. அங்கிருக்கும் நம் உறவினர் நிலை நினைத்தால் கலங்காமல் இருக்க முடிவது இல்லை!

ஒரு சிலருக்கு மட்டும் இரக்கமே இல்லாத கொடூர மனதோடு நடக்க இறைவன் பெயரை சொல்லி நடக்க எப்படித்தான் மனம் வருகின்றதோ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நான் கிள்ம்புகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 19:16

நேற்றய கலவரத்தில் சில சிங்கள பெண்களும் ஆண்களும் அழுத்கம பள்ளியில் வநது முஸ்லிம்களோடு தங்கியதாக செய்தி கிடைத்தது

வெளிஊர்களிலிருந்து பணம் கொடுத்து ஆக்கள் திரட்டு செயல் படுகிறார்கள் இந்த காவிகள்  #* #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 19:31

வெளியூர் படிப்பறிவில்லா அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள் போடும் எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி வரை முறைய்ன்றி பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள். உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 19:49

Nisha wrote:வெளியூர் படிப்பறிவில்லா  அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள்  போடும்  எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி  வரை முறைய்ன்றி  பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள்.  உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!

நாமும் எமக்குள் ஒன்று படுவோம் !!!!!!

பிரித்தாழ்வதை நிறுத்துவோம்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 19:57

என் எழுத்துக்கள் பிரித்தாழ்வதால் வருவது என்று நினைக்கின்றீர்களா ஜலீல் சார்?

நான் சிங்களவரையே பிரித்து பார்ப்பதில்லை. என் நட்புக்களாய் இருப்போர் சிங்களவர்கள் தான். கடந்த முறை இலங்கை வந்த போது நாங்கள் சென்று 2 வாரம் தங்கியதும் காலியில் தான்.

அவர்களையே நான் பிரிப்பதில்லை. உங்களை எப்படி பிரிப்பேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 17 Jun 2014 - 20:10

நிச்சயமாக எமது எதிரியை எதிர்ப்பதற்கு எமக்குள் ஒற்றுமை வேண்டும் எமக்குள்ளேயே காட்டிக்கொடுத்து சுகம் கண்ட சுகம் காண்கின்ற வர்க்கங்கள் அதிகம் அனைத்தையும் மறந்து என்று ஒற்றுமைப்படுகிறார்களோ அப்போதுதான் எமது உரிமைகளும் பாதுகாப்புகளும் உறுதிப்படுத்தப்படும்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 20:25

நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக எமது எதிரியை எதிர்ப்பதற்கு எமக்குள் ஒற்றுமை வேண்டும் எமக்குள்ளேயே காட்டிக்கொடுத்து சுகம் கண்ட சுகம் காண்கின்ற வர்க்கங்கள் அதிகம் அனைத்தையும் மறந்து என்று ஒற்றுமைப்படுகிறார்களோ அப்போதுதான் எமது உரிமைகளும் பாதுகாப்புகளும் உறுதிப்படுத்தப்படும்

நீங்கள் கூறுவது 100க்கு 100 வீதம் உண்மைதான் ....

எமது உரிமைகளும்...பாதுகாப்புகளும்.... உறுதிப்படுத்தலும் கட்டாயம் அவசியம்..
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 21:02

Nisha wrote:வெளியூர் படிப்பறிவில்லா  அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள்  போடும்  எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி  வரை முறைய்ன்றி  பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள்.  உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!

அய்யய்யோ.......

நிஷா எதனையும் தீர விசாரிப்பு.. தீர விளக்கம் பெற்றதன் பின்னர்தான்....

இவ்வாறான விடயங்களில்..அதாவது சமூக உறவு...

மத றீதியிலான் விடயங்களில் முடிவெடுக்க வேண்டும்...

நான் உங்களின் கருத்தினை ஆமோதித்தவனாகவே என்கருத்தினை பதிந்தேன்...

அதாவது பிரித்தாழ்வது வேண்டாம் என்று உங்கள் மேன்மையான...

 கருத்தினை ஆமோதித்துதான் பதிவேற்றியிருந்தேன்....

என் வாழ்வில் நான் முஸ்லிம்களுடன் வாழ்ந்ததை விட.....

 தமிழர்களுடன் வாழ்ந்த காலமே அதிகம்....

நானோ என்றும்..எப்பவும்.....

என் மனதில் எழ்ளளவு கூட பிரித்தாழும் மன தைரியம் இல்லாதவன்.

இவை பற்றி தூரிய விளக்கமும்..பகுத்தாய்வும் இல்லா விட்டால்....

பதிவேற்றுவதில் அர்த்தமில்லாமல் போய் விடுமல்லவா ??

நான் செய்த பின்னூட்டம் உங்களின் கருத்தினை.... 

ஆமோதித்தவாரே  அமைய பதிவு செய்தேன் மேடம்.   ^)  ^)  ^)  ^) 

இது பற்றி உடனடியாக நீங்கள் விளங்கிக் கொண்ட விதம்...தெளிவு பற்றி...

எனக்கு மறு பதிவிட வேண்டும்....

அவ்வாறு பதில் பதிவு வழங்கப்படாமல் விட்டால்....
இந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கான  உறவை நான்......

மென்மேலும் உறுதிப் படுத்த கடும் பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும்....

உறவை வழுப்படுத்த தொடர்..அயரா...பாடுபடுவேன். 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 21:04

Nisha wrote:என் எழுத்துக்கள்  பிரித்தாழ்வதால்  வருவது என்று  நினைக்கின்றீர்களா ஜலீல் சார்?

நான் சிங்களவரையே பிரித்து பார்ப்பதில்லை.  என்  நட்புக்களாய் இருப்போர் சிங்களவர்கள் தான். கடந்த  முறை இலங்கை வந்த போது நாங்கள் சென்று 2 வாரம் தங்கியதும்  காலியில் தான்.

அவர்களையே நான்  பிரிப்பதில்லை.  உங்களை எப்படி பிரிப்பேன்.    

அய்யய்யோ.......

நிஷா எதனையும் தீர விசாரிப்பு.. தீர விளக்கம் பெற்றதன் பின்னர்தான்....

இவ்வாறான விடயங்களில்..அதாவது சமூக உறவு...

மத றீதியிலான் விடயங்களில் முடிவெடுக்க வேண்டும்...

நான் உங்களின் கருத்தினை ஆமோதித்தவனாகவே என்கருத்தினை பதிந்தேன்...

அதாவது பிரித்தாழ்வது வேண்டாம் என்று உங்கள் மேன்மையான...

கருத்தினை ஆமோதித்துதான் பதிவேற்றியிருந்தேன்....

என் வாழ்வில் நான் முஸ்லிம்களுடன் வாழ்ந்ததை விட.....

தமிழர்களுடன் வாழ்ந்த காலமே அதிகம்....

நானோ என்றும்..எப்பவும்.....

என் மனதில் எழ்ளளவு கூட பிரித்தாழும் மன தைரியம் இல்லாதவன்.

இவை பற்றி தூரிய விளக்கமும்..பகுத்தாய்வும் இல்லா விட்டால்....

பதிவேற்றுவதில் அர்த்தமில்லாமல் போய் விடுமல்லவா ??

நான் செய்த பின்னூட்டம் உங்களின் கருத்தினை....

ஆமோதித்தவாரே அமைய பதிவு செய்தேன் மேடம். ^) ^) ^) ^)

இது பற்றி உடனடியாக நீங்கள் விளங்கிக் கொண்ட விதம்...தெளிவு பற்றி...

எனக்கு மறு பதிவிட வேண்டும்....

அவ்வாறு பதில் பதிவு வழங்கப்படாமல் விட்டால்....
இந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கான உறவை நான்......

மென்மேலும் உறுதிப் படுத்த கடும் பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும்....

உறவை வழுப்படுத்த தொடர்..அயரா...பாடுபடுவேன்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 21:05

சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்"

உண்மைதான் காலம் கடந்து விட்டது இப்போது ஒரு புரிந்துணர்வு வருவதென்றால் மிகவும் கடினமான விடயம் இனியாவது நமது முரண்பாடுகளை பகையாக கருதாமல் புரிந்து கொண்டு நாம் இனியாவது நாம் சேர்ந்தால் இந்த காவி தீவிரவாதிகளை அடக்க முடியும்

அது மட்டுமில்லை இலங்கையில் அதிக கல்வி அறிவும் படித்த மகான்கழும் தமிழர்கள் எனும் நாமே நாம் என்று ஒற்றுமையாகுவோமோ அன்றுதான் இந்த சிங்களவன் அடங்குவான் இது நிறைவேறாக்கனவாகத்தான் முடியும் காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 21:09

Nisha wrote:வெளியூர் படிப்பறிவில்லா  அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள்  போடும்  எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி  வரை முறைய்ன்றி  பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள்.  உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!
நாங்கள்தான் பிரிந்து நின்றோம் என குற்றம் சுமத்துகிறீர்கள் நாங்களாக பிரிய வில்லை பிரித்து விரட்டி அடிக்கப்பட்டோம்  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 21:10

நண்பன் wrote:
சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்"

உண்மைதான் காலம் கடந்து விட்டது இப்போது ஒரு புரிந்துணர்வு வருவதென்றால் மிகவும் கடினமான விடயம் இனியாவது நமது முரண்பாடுகளை பகையாக கருதாமல் புரிந்து கொண்டு நாம் இனியாவது  நாம் சேர்ந்தால் இந்த காவி தீவிரவாதிகளை அடக்க முடியும்

அது மட்டுமில்லை இலங்கையில் அதிக கல்வி அறிவும் படித்த மகான்கழும் தமிழர்கள் எனும் நாமே நாம் என்று ஒற்றுமையாகுவோமோ அன்றுதான் இந்த சிங்களவன் அடங்குவான்  இது நிறைவேறாக்கனவாகத்தான் முடியும் காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்

புரிந்துணர்வுடன்...

இணைந்திடுவோம்...

கனவை நனவாக்குவோம்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 21:13

jaleelge wrote:
Nisha wrote:என் எழுத்துக்கள்  பிரித்தாழ்வதால்  வருவது என்று  நினைக்கின்றீர்களா ஜலீல் சார்?

நான் சிங்களவரையே பிரித்து பார்ப்பதில்லை.  என்  நட்புக்களாய் இருப்போர் சிங்களவர்கள் தான். கடந்த  முறை இலங்கை வந்த போது நாங்கள் சென்று 2 வாரம் தங்கியதும்  காலியில் தான்.

அவர்களையே நான்  பிரிப்பதில்லை.  உங்களை எப்படி பிரிப்பேன்.    

அய்யய்யோ.......

நிஷா எதனையும் தீர விசாரிப்பு.. தீர விளக்கம் பெற்றதன் பின்னர்தான்....

இவ்வாறான விடயங்களில்..அதாவது சமூக உறவு...

மத றீதியிலான் விடயங்களில் முடிவெடுக்க வேண்டும்...

நான் உங்களின் கருத்தினை ஆமோதித்தவனாகவே என்கருத்தினை பதிந்தேன்...

அதாவது பிரித்தாழ்வது வேண்டாம் என்று உங்கள் மேன்மையான...

கருத்தினை ஆமோதித்துதான் பதிவேற்றியிருந்தேன்....

என் வாழ்வில் நான் முஸ்லிம்களுடன் வாழ்ந்ததை விட.....

தமிழர்களுடன் வாழ்ந்த காலமே அதிகம்....

நானோ என்றும்..எப்பவும்.....

என் மனதில் எழ்ளளவு கூட பிரித்தாழும் மன தைரியம் இல்லாதவன்.

இவை பற்றி தூரிய விளக்கமும்..பகுத்தாய்வும் இல்லா விட்டால்....

பதிவேற்றுவதில் அர்த்தமில்லாமல் போய் விடுமல்லவா ??

நான் செய்த பின்னூட்டம் உங்களின் கருத்தினை....

ஆமோதித்தவாரே அமைய பதிவு செய்தேன் மேடம். ^) ^) ^) ^)

இது பற்றி உடனடியாக நீங்கள் விளங்கிக் கொண்ட விதம்...தெளிவு பற்றி...

எனக்கு மறு பதிவிட வேண்டும்....

அவ்வாறு பதில் பதிவு வழங்கப்படாமல் விட்டால்....
இந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கான உறவை நான்......

மென்மேலும் உறுதிப் படுத்த கடும் பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும்....

உறவை வழுப்படுத்த தொடர்..அயரா...பாடுபடுவேன்.

அடடா இப்போதுதான் மனதிற்கு ஒரு சந்தோசமாக உள்ளது பல புத்தி ஜீவிகளுக்கு அறிஞர்களுடன் நான் பயணிக்கிறேன் என்றெண்ணும் போது இந்த மரமண்டைக்கு மகிழ்ச்சி  )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 21:38

நண்பா நீங்கள் மரமண்டைதான்....

அதாவது.... மண்டையில் இத்தனை வளர்சியா???

மரம் வளர்வது போல்  எத்தனை பேரை....

வாழ நிழல் கொடுக்கிறாய்...

பெருமரத்தை ஒட்டிய சிறுகொடிகளாக ...

உன் கீழ் ..வாழ்வியல் அடைக்கலம்...

கொடுத்திருக்கிறாய்.... 

ஆதலால் உன் மண்டை ......

மரம் போன்று விருட்சம் கொண்டது...

நான் பெறுமைப்படுகிறேன்...!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 21:54

jaleelge wrote:
Nisha wrote:என் எழுத்துக்கள்  பிரித்தாழ்வதால்  வருவது என்று  நினைக்கின்றீர்களா ஜலீல் சார்?

நான் சிங்களவரையே பிரித்து பார்ப்பதில்லை.  என்  நட்புக்களாய் இருப்போர் சிங்களவர்கள் தான். கடந்த  முறை இலங்கை வந்த போது நாங்கள் சென்று 2 வாரம் தங்கியதும்  காலியில் தான்.

அவர்களையே நான்  பிரிப்பதில்லை.  உங்களை எப்படி பிரிப்பேன்.    

அய்யய்யோ.......

நிஷா எதனையும் தீர விசாரிப்பு.. தீர விளக்கம் பெற்றதன் பின்னர்தான்....

இவ்வாறான விடயங்களில்..அதாவது சமூக உறவு...

மத றீதியிலான் விடயங்களில் முடிவெடுக்க வேண்டும்...

நான் உங்களின் கருத்தினை ஆமோதித்தவனாகவே என்கருத்தினை பதிந்தேன்...

அதாவது பிரித்தாழ்வது வேண்டாம் என்று உங்கள் மேன்மையான...

கருத்தினை ஆமோதித்துதான் பதிவேற்றியிருந்தேன்....

என் வாழ்வில் நான் முஸ்லிம்களுடன் வாழ்ந்ததை விட.....

தமிழர்களுடன் வாழ்ந்த காலமே அதிகம்....

நானோ என்றும்..எப்பவும்.....

என் மனதில் எழ்ளளவு கூட பிரித்தாழும் மன தைரியம் இல்லாதவன்.

இவை பற்றி தூரிய விளக்கமும்..பகுத்தாய்வும் இல்லா விட்டால்....

பதிவேற்றுவதில் அர்த்தமில்லாமல் போய் விடுமல்லவா ??

நான் செய்த பின்னூட்டம் உங்களின் கருத்தினை....

ஆமோதித்தவாரே அமைய பதிவு செய்தேன் மேடம். ^) ^) ^) ^)

இது பற்றி உடனடியாக நீங்கள் விளங்கிக் கொண்ட விதம்...தெளிவு பற்றி...

எனக்கு மறு பதிவிட வேண்டும்....

அவ்வாறு பதில் பதிவு வழங்கப்படாமல் விட்டால்....
இந்த நிமிடத்தில் இருந்து உங்களுக்கான உறவை நான்......

மென்மேலும் உறுதிப் படுத்த கடும் பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும்....

உறவை வழுப்படுத்த தொடர்..அயரா...பாடுபடுவேன்.

மிக்க மகிழ்ச்சி சார்!

என்னுடைய நோக்கமும் வருத்தமும் எம் எதிர்கால் இளைஞர் குறித்து மட்டுமே! இத்தனை வயதின் பின்னும் தம்மவருக்கு பிரச்சனை எனும் போது இத்தனை உணர்ச்சி வசப்ப்படுவோராய் இருக்கின்றோம்!

எம் இளைய சந்ததி 16 ல் தொடங்கி 25 வரை இருப்போர் மீண்டும் தடம் மாறி வாழ்வை தொலைத்திடவும் மறைவு வாழ்க்கையை நாடிடவும் நம் உண்ர்ச்சி சூழ்ந்த பேச்சுக்களை வழி செய்யகூடாதே!

எதிரியை குடும்பமாகவும் குழந்தையோடு தாக்குவோம் என எழுதிடல் இலகு. நபிகள் சொன்ன நல்வாக்கு அக்கால கட்ட அதாவ்து அவர் வாழ்ந்த கால சூழலுக்கு சரி.

ஆதாமும் ஏவாளும் என் ஆதித்தாய் தகப்பனெனில் அவர்கள் மட்டுமேயான காலத்தில் சொந்த சகோதரியை மணமுடிப்பதும். ஒரு தாய் வயிற்றினர் இணைந்து பல்கியது. பல தார மணங்களும் ஏற்றுகொள்ளபட்டது. அதையே இன்றும் கடைப்பிடிப்பொம் என அடம் பிடிக்க இயலுமா..

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப நாம் மாறவில்லையா? அது போல் தான் இந்த வகை யுத்த சூழலையும் நான் கையாழணும். கண்னுக்கு கண், பல்லுக்கு பல், என நாம் ஆரம்பித்தால் பாதிக்கப்பட போவது நம் உறவுகளும் நம் சந்ததியும் தானே!

கல்வி இந்த சிந்தனையை மாற்றும் என்பது என் புரிதல்!நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 21:59

நண்பன் wrote:
சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்"

உண்மைதான் காலம் கடந்து விட்டது இப்போது ஒரு புரிந்துணர்வு வருவதென்றால் மிகவும் கடினமான விடயம் இனியாவது நமது முரண்பாடுகளை பகையாக கருதாமல் புரிந்து கொண்டு நாம் இனியாவது  நாம் சேர்ந்தால் இந்த காவி தீவிரவாதிகளை அடக்க முடியும்

அது மட்டுமில்லை இலங்கையில் அதிக கல்வி அறிவும் படித்த மகான்கழும் தமிழர்கள் எனும் நாமே நாம் என்று ஒற்றுமையாகுவோமோ அன்றுதான் இந்த சிங்களவன் அடங்குவான்  இது நிறைவேறாக்கனவாகத்தான் முடியும் காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்

ஒரு விடயம் சரியாக் புரிந்திடுங்கள்.

இலங்கைசூழலில் டாக்டர்களாக எஞ்ஞினியர்களாக, ஆசிரியர்களாக, கல்வி அறிவில் மிக திறன் படைத்தோர் தமிழ் பேசுவோர் தான். இலங்கை பௌத்த்ர்களுக்கு உரியதென மார்தட்டும் அரசுக்கு எம் தமிழர் தம் பணியை செய்யாமல் நாட்டை விட்டு மொத்தமாய் வெளியேறினால் தான் புரியுமோ?நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Nisha on Tue 17 Jun 2014 - 22:07

நண்பன் wrote:
Nisha wrote:வெளியூர் படிப்பறிவில்லா  அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள்  போடும்  எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி  வரை முறைய்ன்றி  பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள்.  உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!
நாங்கள்தான் பிரிந்து நின்றோம் என குற்றம் சுமத்துகிறீர்கள் நாங்களாக பிரிய வில்லை பிரித்து விரட்டி அடிக்கப்பட்டோம்  )* 

பழைய கதை பேசினால் அதன் காரண காரியங்கள் நம் அரசியல் தலைவர்கள் நமக்கிட்டு சென்ற தவறுகள் நமக்குள் வலியையே தரும். பிரித்து விரட்டியது தப்புத்தான். ஆனால் ஏன் விரட்டினார்கள் என ஆராய்ந்தறிந்தோமா?

நான் இந்த உலக்த்தில் தமிழனென எவன் சொன்னாலும் அவனுக்குள் ஒற்றுமை இல்லை. கீரைகடைக்கு எதிராய் கீரைக்கடை போட்டு நான் அழிந்தாலும் பரவாயில்லை நீ நல்லா இருக்க கூடாது எனும் மனப்பாங்கு அதிகம்!

எக்காலத்திலும் எட்டர்ப்பர்களை நாம் நமக்குள் தான் நல்லா உரம் போட்டு விளைவிக்கின்றோம். அப்படி இருக்கும் போது சிங்கள அரசினை குறை சொல்லி என்ன பயன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 22:07

Nisha wrote:
நண்பன் wrote:
சிலர் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை பகை முரண்பாடாக விவாதிக்கிறார்கள்"

உண்மைதான் காலம் கடந்து விட்டது இப்போது ஒரு புரிந்துணர்வு வருவதென்றால் மிகவும் கடினமான விடயம் இனியாவது நமது முரண்பாடுகளை பகையாக கருதாமல் புரிந்து கொண்டு நாம் இனியாவது  நாம் சேர்ந்தால் இந்த காவி தீவிரவாதிகளை அடக்க முடியும்

அது மட்டுமில்லை இலங்கையில் அதிக கல்வி அறிவும் படித்த மகான்கழும் தமிழர்கள் எனும் நாமே நாம் என்று ஒற்றுமையாகுவோமோ அன்றுதான் இந்த சிங்களவன் அடங்குவான்  இது நிறைவேறாக்கனவாகத்தான் முடியும் காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்

ஒரு விடயம் சரியாக் புரிந்திடுங்கள்.

இலங்கைசூழலில்  டாக்டர்களாக எஞ்ஞினியர்களாக, ஆசிரியர்களாக,  கல்வி அறிவில்  மிக திறன் படைத்தோர்  தமிழ் பேசுவோர் தான்.  இலங்கை பௌத்த்ர்களுக்கு உரியதென மார்தட்டும் அரசுக்கு  எம் தமிழர் தம் பணியை செய்யாமல் நாட்டை விட்டு மொத்தமாய் வெளியேறினால் தான் புரியுமோ?

அவ்வாறுதானே இன்றும் உள்ளது இலங்கைத் திரு நாட்டிலே பெரிய ஆஸ்பத்திரி என்று சொல்லப்படும் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் எந்த விடுதியாக இருந்தாலும் அங்கு பெரிய சேஜன் ஒரு தமிழன்தான் இருக்கிறான் அதை எண்ணி எண்ணி நான் என்றும் பெருமைப்படுகிறேன் நானும் ஒரு தமிழன் என்று மகிழ்ந்து கொள்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by நண்பன் on Tue 17 Jun 2014 - 22:11

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வெளியூர் படிப்பறிவில்லா  அப்பாவிமக்கள் தான் சிந்தனை திறன் இன்றி இவர்கள்  போடும்  எலும்புத்துண்டுகளுக்கு ஆசைபட்டு வன்முறையை கையிலெடுப்பார்கள்! அதற்காக தானே குடும்பகட்டுப்பாடின்றி  வரை முறைய்ன்றி  பிள்ளைகளை பெற்றெடுங்கள் என அரசு ஊக்குவிக்கின்றது!

பள்ளிவாசல்களில் தங்கியதை சொல்கின்றீர்கள்.  உங்கள் வீடு வாசல்களை தம்முடையதென உரிமை கோரி  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் நிலை இன்னும் வரவில்லை என சந்தோஷப்படுங்கள்.

அதற்குள்” சுதாகரித்து ஒன்றுபட்டு கொள்ளுங்கள். கடந்த காலம் போல் பிரிந்தே நிற்காதீர்கள்!
நாங்கள்தான் பிரிந்து நின்றோம் என குற்றம் சுமத்துகிறீர்கள் நாங்களாக பிரிய வில்லை பிரித்து விரட்டி அடிக்கப்பட்டோம்  )* 

பழைய கதை பேசினால்  அதன் காரண காரியங்கள்  நம் அரசியல் தலைவர்கள் நமக்கிட்டு சென்ற தவறுகள் நமக்குள் வலியையே தரும்.  பிரித்து விரட்டியது தப்புத்தான். ஆனால் ஏன் விரட்டினார்கள் என ஆராய்ந்தறிந்தோமா?

நான் இந்த உலக்த்தில் தமிழனென எவன் சொன்னாலும் அவனுக்குள் ஒற்றுமை இல்லை.  கீரைகடைக்கு எதிராய் கீரைக்கடை போட்டு  நான் அழிந்தாலும் பரவாயில்லை  நீ நல்லா இருக்க கூடாது எனும்  மனப்பாங்கு அதிகம்!

எக்காலத்திலும் எட்டர்ப்பர்களை நாம் நமக்குள் தான் நல்லா உரம் போட்டு விளைவிக்கின்றோம். அப்படி இருக்கும் போது சிங்கள அரசினை குறை சொல்லி என்ன பயன்?ஒரு சிலரின் தவறினால் ஒட்டுமொத்த இனத்தையும் நாம் தவறாக எண்ணி விட முடியாது சரி நமது புரிதல் நமது சமூகத்தின் புரிதலாக ஆண்டவன் ஆக்கித்தரவேண்டும் ஆமீன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum