சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!

Go down

Sticky படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!

Post by rammalar on Tue 17 Jun 2014 - 14:48


என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும்
அவன தூக்கி துப்பாக்கில போட்டு சுட முடியாது.
-

தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா
வலிக்கும்...முடி கொட்டினா வலிக்குமா?

-

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.காலேஜ்
டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்
blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?
-

வாழ மரம் தார் போடும்.ஆனா அத வச்சு ரோடு
போட முடியுமா????

-
   
பால்கோவா பாலில் இருந்து பண்ணாலாம்,
ஆனா ரசகுல்லா ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?
-
------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!

Post by rammalar on Tue 17 Jun 2014 - 14:48


.   பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!
    எதுக்குடி என்னை அடிச்ச??
    உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு
எழுதி ஒரு பில்ல பாத்தேன்.
    யேய் லூசு அது நான் நேத்து ரேஸ்
போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!
    அய்யயோ என்ன மன்னிச்சிருங்க
    சரி சரி விடு.
    சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு
பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும்
பூரிக்கட்டையால் அடி விழுந்தது
    இப்ப எதுக்குடிஅடிச்ச??

    நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற
குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!

Post by jaleelge on Tue 17 Jun 2014 - 16:08

rammalar wrote:
.   பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!
    எதுக்குடி என்னை அடிச்ச??
    உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு
எழுதி ஒரு பில்ல பாத்தேன்.
    யேய் லூசு அது நான் நேத்து ரேஸ்
போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!
    அய்யயோ என்ன மன்னிச்சிருங்க
    சரி சரி விடு.
    சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு
பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும்
பூரிக்கட்டையால் அடி விழுந்தது
    இப்ப எதுக்குடிஅடிச்ச??

    நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற
குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!

எங்க வூரில் நிறையப் பேர்...

துடைப்பான் கட்டையால் வாங்கி இருக்கிறாங்கப்பா!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum