சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Go down

Sticky ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Post by Nisha on Wed 18 Jun 2014 - 13:18

ஜெனிவா பிரேரணைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வேண்டுமானால் பொது பல சேனாவின் செயலார் கலகொட அத்தே ஞானசாரரை கைது செய்யவேண்டும் முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் இந்த உத்தரவாதம் வழங்கப் படவேண்டும் அப்பட்டி வழங்கப்படாத நிலையில் தமது கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்காது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் . இன்று (18) தமது கட்சி அது தொடர்பில் முடிவை எடுக்கும் என தெரிவித்தார்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Post by Nisha on Wed 18 Jun 2014 - 13:28

இத்தனை பட்டபின்னும் இனியும் ஜெனிவா பிரேரனைக்கு எதிராக வாக்களிக்க  நினைக்கும் இவர்களை என்ன செய்யணும்?

எம் மக்களுக்காக உயிரை இழக்க தயங்க மாட்டோம் எனும் உணர்ச்சி வசப்படும் முன்  இதோ இந்த அரசியல் வாதிகளில் இப்படி பேசும் இவர்களா நீதியை நிலை நாட்டபோகின்றார்கள என சிந்தியுங்கள்.  நீங்கள் உயிர் விட்டபின் உங்கள் குடும்பம் குழந்தைகள் நிலை என்னவென சிந்தியுங்கள்.


அரசுடன் இருந்து கொண்டே அரசு தரும் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துகொண்டு. தாம் சார்ந்த மக்களுக்காக சிந்திக்காதவர்களை என்ன சொல்வது?

ஐ, நாவில் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக இவர்கள்  வாக்களித்தால்....

1.  இலங்கை  பௌத்த நாடு. பௌத்தருகளுக்கே உரியது என்பதை இவர்களே தம் கைபட ஒப்பந்தம் இட்டு கொடுத்ததாக் ஆகும்.

2.  தமிழ் இந்துக்களை நசுக்கி விட்டார்கள். அவர்கள் முதுகெலும்பு நசுக்கப்பட்டு விட்டது.

3.இனி வரும் காலங்களில் தமிழ்  முஸ்லிம்களும்,  கிறிஸ்தவர்களும் மொத்தமாக நசுக்கபடுவார்கள்.

என்றாவது பின் வருவதை முன் கூட்டியே சிந்தித்து செயல் பட்டிருக்கி்ன்றார்களா இவர்கள். அரசியல் பதவிகளுக்காக் விலை போகும் இவர்களை என்ன செய்தால் தகும்!


Last edited by Nisha on Wed 18 Jun 2014 - 13:47; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Post by Nisha on Wed 18 Jun 2014 - 13:46

Nisha wrote:ஜெனிவா பிரேரணைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வேண்டுமானால் பொது பல சேனாவின் செயலார் கலகொட அத்தே ஞானசாரரை கைது செய்யவேண்டும் முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் இந்த உத்தரவாதம் வழங்கப் படவேண்டும் அப்பட்டி வழங்கப்படாத நிலையில் தமது கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைக்காது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் . இன்று (18) தமது கட்சி அது தொடர்பில் முடிவை எடுக்கும் என தெரிவித்தார்.


அரசாங்கத்துடன் ஒத்துழைக்கா விட்டாலும் ஒத்துழைத்தாலும்  அவர்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.  160  பேருக்கு மேல் இருக்கும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தொகையில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை  வெறும் 8 மட்டுமே!

ஆட்சி அமைக்க 113   உறுப்பினர்  ஆதரவு மட்டுமே தேவையெனும் போது இவர்களின்  இந்த ஒத்துழைப்பு  மிரட்டல்களுக்கு அரசு செவி சாய்க்க வா போகின்றது?

ஜெனிவா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமெனில் எனும் சிந்தனையே தவறு எனும் போது  இத்த்னை இழப்புக்கு பின்னரும்   தன் நெஞ்சில் தானே ஏறி மிதித்து தான் காரியம் சாதிக்க வேண்டுமா!


Last edited by Nisha on Wed 18 Jun 2014 - 14:49; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Post by Nisha on Wed 18 Jun 2014 - 14:01

ஒரு விடயம் சரியா? தவறா என  யோசிக்க கூட வேண்டாம்.. நாடும் மக்களும் இன்றிருக்கும் நிலையில்  சிங்களவரே மனம் இரங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிலையில் ..

தம் காரியம் மட்டும் முக்கியம் என  முடிவெடுப்பதும் பேசுவதும் சரியா?

ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இப்படி பேசிய பின்னரும் தமிழ் மக்கள் அனுசரனையை, ஆதரவை எப்படி எதிர்பார்க்க முடியும்.


Last edited by Nisha on Wed 18 Jun 2014 - 14:47; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Post by jaleelge on Wed 18 Jun 2014 - 14:45

அரசியலில் இங்கு நிஷா கூறும்....

அனைத்தும்...எதிர்பார்ப்புக்களும் நியாயமானதே !!!!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: ஜெனிவா பிரேரணைக்கு எதிராக .. இந்த பேச்சு சரியானதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum