சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ahmad78 on Wed 18 Jun 2014 - 15:57

First topic message reminder :

ஆறே வாரத்தில் சிகப்பழகு!’ என க்ரீம் விளம்பரங்களில் அள்ளிவிடுபவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார் நந்திதாதாஸ்.
கொஞ்சம் சிகப்பா மாறுனீங்கனா செம ரோல். அடுத்த ஸ்ரீதேவி நீங்கதான். இப்படி பில்டப் பண்ணுபவர்களுக்குத் தெரியாது. நான் எவ்வளவு அழகென்று'' என்கிறார் நந்திதா.

ஆம். அவர் இப்படி 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என சொல்வதன் பின்னணியில் இருக்கும் விஷயங்க¬ளைக் கேட்டால் ஷாக் ஆவீர்கள். கடந்த 2008-ல் 397 மில்லியன் டாலர்களாக இருந்த சிகப்பழகு க்ரீம்களின் இந்திய சந்தை வியாபாரத்தின் மதிப்பு தற்போது 650 மில்லியன் டாலர்களைத் தாண்டி விட்டது. ஸ்கின் மாய்ச்சரைஸர் உள்ளிட்ட இதர க்ரீம்கள் மட்டும் கடந்த இரண்டே வருடங்களில் 84 சதவிகிதக் கூடுதல் விற்பனையாம். இந்தியர்கள் பொதுவாகவே மாநிற தேகம் கொண்டவர்கள். இங்கே சிகப்புதான் அழகு என்ற கான்செப்ட்டை மக்கள் மனதில் விதைத்துவிட்டால் பணத்தை அறுவடை செய்யலாம் என்பது, இந்த வியாபார நரிகளின் தந்திரம். சிகப்புதான் அழகு என்ற கருத்து 90 சதவிகித இந்தியர்களிடம் உள்ளது. பெண்களை மட்டுமே இவர்கள் குறிவைக்கவில்லை. வாழ்வில் ஒருமுறையேனும் க்ரீம் பூசாத இந்திய ஆண்கள் உண்டா? அவர்களுக்கும் இங்கே பெரிய மார்க்கெட் இருக்கிறதே. அதற்கு சாட்சியாக ஷாரூக்கானும் சூர்யாவும் முக்கிக்கொண்டு 'பெண்களுக்கான சிவப்பழகு க்ரீமைத் தொடாதே... இதை வாங்கு’ எனக் கத்துகின்றனர்.
2009-ல் 'பியூட்டி பியாண்ட் கலர்’ என்ற அமைப்பை சில தன்னார்வ பெண் அமைப்பைச்
 
சேர்ந்தவர்கள் உருவாக்கினார்கள். அமெரிக்காவில் பரவிய இந்த அமைப்பு பின்னாளில் 'டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற அமைப்பாக மாறியது. அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக  அறிவிக்கப்பட்டுள்ளார் நந்திதா. ''அழகான பெண்ணாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். அதனால் இந்த அமைப்பு என்னை அணுகியபோது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக வளர்ச்சி கண்டபோதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் என் முன்னால் எப்போதும் வைக்கப்படும். மிகுந்த எரிச்சலூட்டும் அந்தக் கேள்வி என்ன தெரியுமா? 'கருப்பாக இருந்தாலும் எப்படி எப்போதும் தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள்?’ என்பதே அது. அதுவே இந்த அமைப்பில் என்னைச் சேரத் தூண்டியது. பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் முன்னேறிய என்னையே இந்தக் கேள்வி துரத்தும்போது சாதாரண இந்தியப் பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கலுக்கும் சமூகச் சிக்கலுக்கும் உள்ளாவாள். இந்த அமைப்பில் சேர்ந்து இன்று வரை என் இ-மெயில் இன்பாக்ஸானது 'தற்கொலையிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ என்கிற ரேஞ்சிலான இளம் பெண்களின் கடிதங்களால் நிரம்பி வழிகிறது. பொறுப்பை உணர்ந்ததால், சினிமாவுக்கான நேரத்தைக்கூட குறைத்துக்கொண்டு இந்த அமைப்பில் முழுநேரமாக இயங்குகிறேன். முதன்முறையாக என் போட்டோ தாங்கிய இந்த அமைப்புக்கான விழிப்பு உணர்வு விளம்பரம் பத்திரிகையில் வந்தது. அதை ஒரு பாட்டியிடம் காட்டி எப்படி இருக்கு இந்தப் பொண்ணு என்று கேட்டேன். நான் யாரென்று தெரியாத அந்தப் பெண்மணி. 'அழகா லட்சணமா இருக்கா. ஆனா, ஆண்டவன் இவளைக் கொஞ்சம் கருப்பாப் படைச்சிட்டான்’ என பரிதாபத் தொனியில் பேசினார். இங்கிருந்துதான் என் பயணம் தொடங்குவதாக முடிவெடுத்துக்கொண்டேன்'' என்கிறார்.
[size=11]இந்த அமைப்பு இப்போது டி.வி-க்களில் ஒளிபரப்பப்படும் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரங்களுக்கென தணிக்கை அனுமதி வேண்டி 15,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறது. அதேபோல மேட்ரிமோனி வெப்சைட்களில் வீட்டிஷ் பிரௌன்(wheatish), ஃபேர் (fair) என நிறத்தை அளவீடாக வைத்து வரன் தேடுவதற்கான தடையைக் கோரியுள்ளது.
இந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற நினா தவலுரி, மும்பை ஃபேஷன் டிஸைனர் ஏக்தா கோஷ் போன்றோர் இந்த அமைப்பில் இப்போது உறுப்பினர்களாக இருக் கிறார்கள்.

இந்த அமைப்பு சிகப்பழகு க்ரீம்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் மீது அதன் விளம்பரங்களுக்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'ஷாரூக்கான் பரிந்துரை செய்த சிகப்பழகு க்ரீமைப் பூசியும் நான் சிகப்பாகவில்லை’ என ஷாரூக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
''மக்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரங்களை நிறுத்தாமல் ஓய மாட்டோம்'' என்கிறார் நந்திதாதாஸ். நந்திதாதாஸ் இந்த அமைப்பில் இருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம் என்றால், சிகப்பான கங்கணா ரணவத், ''க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்று சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் முன்னாடி 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நின்றன் கருமை நிறம் தோன்றுதய்யா நந்தலாலா’ன்னு பாடினவங்கய்யா நாங்க!
http://cinema.vikatan.com/articles/news/28/5153

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 0:07

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் நம்பிட்டேன்
எச்சிஷ்மி நான் நம்பல  :dance: 

அப்போ இருடியே வாரோம்.... (_  (_  (_  (_ 
வேணாம் என் அண்ணன் ரொம்ப நல்லவர்....
தம்பியுடையான படைக்கஞ்சான்  ^( 
வர வர நம்ம ஜலில்ஜீ தங்கைக்குதான் சப்போட்டு..நம்ம கிட்ட கொஞ்சம் சேட்டை காட்டுகிறார்...

அது எண்ட தங்கையல்லவா...

நான் உறவு கொண்டாடும் அன்புக்குறியவர் ...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by ராகவா on Fri 20 Jun 2014 - 6:35

 !_ !_ !_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 10:25

jaleelge wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் நம்பிட்டேன்
எச்சிஷ்மி நான் நம்பல  :dance: 

அப்போ இருடியே வாரோம்.... (_  (_  (_  (_ 
வேணாம் என் அண்ணன் ரொம்ப நல்லவர்....
தம்பியுடையான படைக்கஞ்சான்  ^( 
வர வர நம்ம ஜலில்ஜீ தங்கைக்குதான் சப்போட்டு..நம்ம கிட்ட கொஞ்சம் சேட்டை காட்டுகிறார்...

அது எண்ட தங்கையல்லவா...

நான் உறவு கொண்டாடும் அன்புக்குறியவர் ...

 )* )* )* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 10:45

பானுஷபானா wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் நம்பிட்டேன்
எச்சிஷ்மி நான் நம்பல  :dance: 

அப்போ இருடியே வாரோம்.... (_  (_  (_  (_ 
வேணாம் என் அண்ணன் ரொம்ப நல்லவர்....
தம்பியுடையான படைக்கஞ்சான்  ^( 
வர வர நம்ம ஜலில்ஜீ தங்கைக்குதான் சப்போட்டு..நம்ம கிட்ட கொஞ்சம் சேட்டை காட்டுகிறார்...

அது எண்ட தங்கையல்லவா...

நான் உறவு கொண்டாடும் அன்புக்குறியவர் ...

 )* )* )* 
ஆனந்தா என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீர மட்டும்தான் பார்க்கனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 11:02

இது அந்த சீன் இல்ல
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 11:16

பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல
எனக்கு சீன் போடத்தெரிாயது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 11:19

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல
எனக்கு சீன் போடத்தெரிாயது

 ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 11:20

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல
எனக்கு சீன் போடத்தெரிாயது

 ^_ ^_ ^_ 
என்னா சிப்பு இருங்க அந்த சீன தேடுறன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 11:35

பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல

ஆனந்தா என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீர மட்டும்தான் பார்க்கனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 12:41

நண்பன் wrote:
பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல

ஆனந்தா என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீர மட்டும்தான் பார்க்கனும்

ஹா ஹா சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 12:48

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல

ஆனந்தா என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீர மட்டும்தான் பார்க்கனும்

ஹா ஹா சூப்பர்
இந்தப்படத்தை தேடி பள்ளிக்குப்போகயும் லேட்டாகிட்டது  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 12:51

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இது அந்த சீன் இல்ல

ஆனந்தா என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன் அதில் ஆனந்தக்கண்ணீர மட்டும்தான் பார்க்கனும்

ஹா ஹா சூப்பர்

இந்தப்போட்டோ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது காரணம் சேனைக்கே இது சொந்தம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 12:57

ஏன் வேற போட்டோ இல்லையா இது ஒன்னு தான் இருக்கா?

படத்தின் மேல் எப்படி எழுதுறிங்க எனக்கும் சொல்லிக் குடுங்களேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 13:01

பானுஷபானா wrote:ஏன் வேற போட்டோ இல்லையா இது ஒன்னு தான் இருக்கா?

படத்தின் மேல் எப்படி எழுதுறிங்க எனக்கும் சொல்லிக் குடுங்களேன்
அதை ஏன் எழுதினேன் என்றால் யார் காப்பி எடுத்தாலும் நமது தளத்தின் பெயரும் அவர்கள் அறிய வேண்டும்

பெயின்ட்லதான் எழுதினேன் இது வெரி ஈசி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 13:12

நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் வேற போட்டோ இல்லையா இது ஒன்னு தான் இருக்கா?

படத்தின் மேல் எப்படி எழுதுறிங்க எனக்கும் சொல்லிக் குடுங்களேன்
அதை ஏன் எழுதினேன் என்றால் யார் காப்பி எடுத்தாலும் நமது தளத்தின் பெயரும் அவர்கள் அறிய வேண்டும்

பெயின்ட்லதான் எழுதினேன் இது வெரி ஈசி

அது தான் எப்படி?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 14:06

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் வேற போட்டோ இல்லையா இது ஒன்னு தான் இருக்கா?

படத்தின் மேல் எப்படி எழுதுறிங்க எனக்கும் சொல்லிக் குடுங்களேன்
அதை ஏன் எழுதினேன் என்றால் யார் காப்பி எடுத்தாலும் நமது தளத்தின் பெயரும் அவர்கள் அறிய வேண்டும்

பெயின்ட்லதான் எழுதினேன் இது வெரி ஈசி

அது தான் எப்படி?

இதில் உள்ள வாறு செல்லுங்கள்

start
assesoris
paint

மேல உள்ள வாறு சென்று பெயின்ட்ல கிளிக் பண்ணினால் இப்படி வரும்

இதில் பயில் ஓப்பன் பண்ணி போட்டோ செலடக்ட் பண்ணி
அதில் எழுத முடியும் றை பண்ணுங்க அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 14:09

கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 14:12

பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by பானுஷபானா on Fri 20 Jun 2014 - 14:15

நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

படம் போட்டு விளக்கியதற்கு  *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 14:28

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

படம் போட்டு விளக்கியதற்கு  *_ 

நண்பன் சேரின் திறமையை....

நம்மால்  புகழ்திட முடியாது....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 14:29

jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

படம் போட்டு விளக்கியதற்கு  *_ 

நண்பன் சேரின் திறமையை....

நம்மால்  புகழ்திட முடியாது....
ஓ அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 14:33

நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

படம் போட்டு விளக்கியதற்கு  *_ 

நண்பன் சேரின் திறமையை....

நம்மால்  புகழ்திட முடியாது....
ஓ அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு ஓர் உதவி வேண்டும்....

தலைமை நடத்துனரே....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by rammalar on Fri 20 Jun 2014 - 14:36

-
எண்சாண் உடலுக்கு முகமே பிரதானம் என்பர்.
-
தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள தங்கள்
முகத்தை வசீகரமாக மாற்றிக் கொள்ள ஒவ்வொரு
ஆணும் பெண்ணும் முயல்கின்றனர்...
-
சோப்பு , முகப்பவுடருக்கு செலவழிப்பது போலத்தான்
தங்கள் சக்திக்கு  ஏற்ப அழகு சாதனங்களுக்கு செலவு
செய்கின்றனர்...
-
இதில் தவறில்லை..!!!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 14:39

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

படம் போட்டு விளக்கியதற்கு  *_ 

நண்பன் சேரின் திறமையை....

நம்மால்  புகழ்திட முடியாது....
ஓ அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு ஓர் உதவி வேண்டும்....

தலைமை நடத்துனரே....
சொல்லுங்க சார் அப்படி என்ன உதவி காத்திருக்கிறேன் உங்களுக்கில்லாமலா ...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 14:53

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:கண்டிப்பா முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றீ தம்பி:)
இந்த நன்றி எதுக்கு சொன்னீங்க?

படம் போட்டு விளக்கியதற்கு  *_ 

நண்பன் சேரின் திறமையை....

நம்மால்  புகழ்திட முடியாது....
ஓ அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனக்கு ஓர் உதவி வேண்டும்....

தலைமை நடத்துனரே....
சொல்லுங்க சார் அப்படி என்ன உதவி காத்திருக்கிறேன் உங்களுக்கில்லாமலா ...

அதனை தங்களின் தனி மடலில் அனுப்பி இருக்கிறேன் பாஸ்...

காசி..கீசி..எல்லாம் இல்லப்பா !!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum