சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Go down

Sticky அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by rammalar on Thu 19 Jun 2014 - 6:39


-
-
பதவிப் பிரமாணத்திலே தலைவர் மானத்தை
வாங்கிட்டாராமே..?
-
ஆமாம்யா, ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ன்னு
ஆரம்பிச்சாரு…!
-
>சிக்ஸ்முகம்
-
————————————–
-
டயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே…!
-
>தாமு
-
——————————-
-
பெண்ணுக்கு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுக்
கல்யாணம் பண்ணுங்க…!
-
ஏன்..அப்போதுதான் குருபலன் வருமா?
-
இல்ல, மொய்ப்பணம் நிறைய வரும்..!
-
>ஏ.நாகராஜன்
-
———————————–

-
மன்னா, நீங்கள் மனது வைத்தால்தான் நான் வாழ்க்கை
எனும் காட்டாற்றைக் கடக்க முடியும்..!
-
சொல்லுங்கள் புலவரே…உங்களுக்கு பரிசில் வேண்டுமா,

பரிசல் வேண்டுமா..?
-
>வீ.விஷ்ணுகுமார்
-
———————————–

நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by பானுஷபானா on Thu 19 Jun 2014 - 10:08

^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by kalainilaa on Thu 19 Jun 2014 - 10:50

^_  ^_
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 16:49

பதவிப் பிரமாணத்திலே தலைவர் மானத்தை
வாங்கிட்டாராமே..?
-
ஆமாம்யா, ‘நான் சொல்வதெல்லாம் உண்மை’ன்னு
ஆரம்பிச்சாரு…!
 ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by jaleelge on Thu 19 Jun 2014 - 17:03

நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....

தலை தப்பினாங்க ...

நம்ம நாட்டு பொம்புலைங்க...

டயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே…!
-
>தாமு
 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by நண்பன் on Thu 19 Jun 2014 - 21:54

jaleelge wrote:நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....

தலை தப்பினாங்க ...

நம்ம நாட்டு பொம்புலைங்க...

டயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே…!
-
>தாமு
 
உங்களுக்கு ரொம்பத்தான் ஆச


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by ராகவா on Thu 19 Jun 2014 - 21:56

நண்பன் wrote:
jaleelge wrote:நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....

தலை தப்பினாங்க ...

நம்ம நாட்டு பொம்புலைங்க...

டயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே…!
-
>தாமு
 
உங்களுக்கு ரொம்பத்தான் ஆச
எல்லாம் வாலிப வயசு ..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by jaleelge on Fri 20 Jun 2014 - 0:55

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....

தலை தப்பினாங்க ...

நம்ம நாட்டு பொம்புலைங்க...

டயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே…!
-
>தாமு
 
உங்களுக்கு ரொம்பத்தான் ஆச
எல்லாம் வாலிப வயசு ..

நம்மட வயசு ஒத்து வராது...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by நண்பன் on Fri 20 Jun 2014 - 1:49

jaleelge wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:நம்ம நாட்டுல இந்தச் சங்கதியெல்லாம் இல்லப்பனே....

தலை தப்பினாங்க ...

நம்ம நாட்டு பொம்புலைங்க...

டயலாக்கைப் பிக்கப் பண்ணவே தெரியலை…
அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க?
-
டைரக்டரை பிக்கப் பண்ணிட்டாங்களே…!
-
>தாமு
 
உங்களுக்கு ரொம்பத்தான் ஆச
எல்லாம் வாலிப வயசு ..

நம்மட வயசு ஒத்து வராது...
அப்போ உங்களுக்கு ஆயிடிச்சா #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அந்த நடிகை எப்படி ஹீரோயின் ஆனாங்க? -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum