சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Go down

Sticky 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by rammalar on Sat 21 Jun 2014 - 5:16


-
-
பீட்சா’,‘தெகிடி’ வரிசையில் சிவி.குமார்
தயாரித்திருக்கும மற்றுமோர் க்ரைம் த்ரில்லர்
படம் தான் ‘சரபம்’.
-
பிரம்மன் படத்தில் சசிகுமாரின் நண்பராக வரும்
நவீன் சந்திரா இதில் நாயகனாக நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சலோனி
நடித்திருக்கிறார். இவர்களோடு ஆடுகளம் நரேன்
முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
-
அருண்மோகன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இவர் இயக்குனரும் காமெடி நடிகருமான
அனுமோகனின் மகன்.
-
இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி 29 நாட்களிலேயே
முழுப்பட்த்தையும் முடித்துவிட்டாராம் இயக்குனர்
அருண்மோகன்.
--
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 15:06

படத் தயாறிப்பில் சாதனைகள் நிலை நாட்டலாம்...

படம் ஓடி சாதனை நிலைநாட்ட வேண்டுமே !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by பானுஷபானா on Sat 21 Jun 2014 - 15:21

jaleelge wrote:படத் தயாறிப்பில் சாதனைகள் நிலை நாட்டலாம்...

படம் ஓடி சாதனை நிலைநாட்ட வேண்டுமே !!!!!

 சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 15:29

பானுஷபானா wrote:
jaleelge wrote:படத் தயாறிப்பில் சாதனைகள் நிலை நாட்டலாம்...

படம் ஓடி சாதனை நிலைநாட்ட வேண்டுமே !!!!!

 சூப்பர் 

இதுதான் நிலமைகள்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:31

அப்போ படத்தைப் பார்க்கத்தேவை இல்லை ஏன்னா எல்லாம் தூங்கு மூஞ்சியாத்தான் இருக்கும்  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:45

நண்பன் wrote:அப்போ படத்தைப் பார்க்கத்தேவை இல்லை ஏன்னா எல்லாம் தூங்கு மூஞ்சியாத்தான் இருக்கும்  !* 

தூங்கு மூன்ச்யை ..

ரசிக்கு இரசிகர்கள் கூட இருக்கலாம்.....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:48

jaleelge wrote:
நண்பன் wrote:அப்போ படத்தைப் பார்க்கத்தேவை இல்லை ஏன்னா எல்லாம் தூங்கு மூஞ்சியாத்தான் இருக்கும்  !* 

தூங்கு மூன்ச்யை ..

ரசிக்கு இரசிகர்கள் கூட இருக்கலாம்.....
வேற வேலை இல்லாட்டி என்ன பண்ண பார்த்து தொலைக்க வேண்டியதுதான் நான் உட்பட _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:51

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:அப்போ படத்தைப் பார்க்கத்தேவை இல்லை ஏன்னா எல்லாம் தூங்கு மூஞ்சியாத்தான் இருக்கும்  !* 

தூங்கு மூன்ச்யை ..

ரசிக்கு இரசிகர்கள் கூட இருக்கலாம்.....
வேற வேலை இல்லாட்டி என்ன பண்ண பார்த்து தொலைக்க வேண்டியதுதான் நான் உட்பட _* 

அதனைப் பார்ப்பது தான் சார்...

வேலை.....

அதுதான் படத்தின் வெற்றி...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: 29 நாட்களிலேயே முழுப்பட்த்தையும் முடித்த இயக்குனர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum