சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Go down

Sticky உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 14:16

தமிழ் போசும் சேனையின்  உறவுகளே !!

எனக்கு நல்லதொரு ஆலோசனை சொல்லுங்கள்...

இலங்கையில் இன்றைய திகதியிலும் ....

முஸ்லீம் உம்மாவுக்கு எதிராக .....

நடந்தேறிக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக...

உலகில் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன...
ஆனால்...
சவூதி அரேபியாவில் நடந்ததாக நான் அறிய வில்லை.....நாட்டில் அழிவு நிலை தொடரும் சூழலில்...
சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்னால் .......
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ....

எனது தலைமையிலாவது நடாத்தி....

 எமது எதிர்ப்பினையும்..கண்டனத்தையும்.....
தெரிவிக்கும் ஓர் மகஜரையும் கையளிக்க முயற்சிக்கட்டுமா?? 

உங்களின் மேன்மையான கருத்தினையும்...
ஆலோசணைகளையும்.......

 சமூக நலன் கருதி தெரிவியுங்கள் அன்பு உறவுகளே !!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by பானுஷபானா on Sat 21 Jun 2014 - 14:38

அண்ணா உங்களின் சமூகம் குறித்த அக்கறை பெருமை கொள்ளச் செய்கிறது...

அங்கே உள்ள சாதக பாதகம் உங்களுக்கு தான் தெரியும். அதன்படி ஆர்ப்பாட்டம் செய்யுங்க.

உங்களுக்கு ஆதரவாக ஆட்கள் இருக்கிறார்களா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 14:41

பானுஷபானா wrote:அண்ணா உங்களின் சமூகம் குறித்த அக்கறை பெருமை கொள்ளச் செய்கிறது...

அங்கே உள்ள சாதக பாதகம் உங்களுக்கு தான் தெரியும். அதன்படி ஆர்ப்பாட்டம் செய்யுங்க.

உங்களுக்கு ஆதரவாக ஆட்கள் இருக்கிறார்களா?

இது விடயமாக ...

ஆலோசனை பெற....

எனது பேஸ் புக்கில் தகவலை வெளியிடவா ????

ஆலோசனைகளும்..கருத்துக்களை அறியலாம் தானே ???
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by பானுஷபானா on Sat 21 Jun 2014 - 14:42

jaleelge wrote:
பானுஷபானா wrote:அண்ணா உங்களின் சமூகம் குறித்த அக்கறை பெருமை கொள்ளச் செய்கிறது...

அங்கே உள்ள சாதக பாதகம் உங்களுக்கு தான் தெரியும். அதன்படி ஆர்ப்பாட்டம் செய்யுங்க.

உங்களுக்கு ஆதரவாக ஆட்கள் இருக்கிறார்களா?

இது விடயமாக ...

ஆலோசனை பெற....

எனது பேஸ் புக்கில் தகவலை வெளியிடவா ????

ஆலோசனைகளும்..கருத்துக்களை அறியலாம் தானே ???

ம்ம்ம் அப்படியும் செய்யாலாம். அதில் கருத்து சொல்வார்கள்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 15:32

பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:அண்ணா உங்களின் சமூகம் குறித்த அக்கறை பெருமை கொள்ளச் செய்கிறது...

அங்கே உள்ள சாதக பாதகம் உங்களுக்கு தான் தெரியும். அதன்படி ஆர்ப்பாட்டம் செய்யுங்க.

உங்களுக்கு ஆதரவாக ஆட்கள் இருக்கிறார்களா?

இது விடயமாக ...

ஆலோசனை பெற....

எனது பேஸ் புக்கில் தகவலை வெளியிடவா ????

ஆலோசனைகளும்..கருத்துக்களை அறியலாம் தானே ???

ம்ம்ம் அப்படியும் செய்யாலாம். அதில் கருத்து சொல்வார்கள்

ஓக்கே தங்கச்சி...

இப்பவே முக நூலில் பதிவேற்றம் செய்கிறேன்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 17:50

சேனைக்கு நுளையும் உறவுகளே....

எனக்கு கருத்துச் சொல்லிட்டு போங்கள்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 18:46

உங்கள் மன உளச்சல் ஆதங்கங்கள் புரிகிறது ஆனால் இதை எப்படி கையாழுவது முதலில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பேசுங்கள் ஏன் என்று சொன்னால் மத்திய கிழக்கு நாடுகளில் இது போன்ற ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதித்துள்ளார்கள் இன்னும் உங்கள் அரபு நண்பளிடமும் சவுதிப் பிரஜைகளிடமும் இது பற்றி பேசுங்கள் அவர்களிடம் அறிவுரை கேழுங்கள் எல்லாம் நமக்கு சாதகமாக வந்தால் ஆர்ப்பாட்டம் செய்யலாம்..

அப்படியில்லை என்றால் கஸ்டம் நாம் தொழிலுக்காக வந்திருக்கிறோம் ரொம்ப பலகீனமான நிலையில் மத்திய கிழக்கில் உள்ளோம் நினைக்கும் போது வெறுப்புதான் வருகிறது என்ன செய்வது என்று தெரியாமல் எனது ரெத்தம் கொதிக்கிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 19:11

நண்பன் wrote:உங்கள் மன உளச்சல் ஆதங்கங்கள் புரிகிறது ஆனால் இதை எப்படி கையாழுவது முதலில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பேசுங்கள்  ஏன் என்று சொன்னால் மத்திய கிழக்கு நாடுகளில்  இது போன்ற ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதித்துள்ளார்கள்  இன்னும் உங்கள் அரபு நண்பளிடமும் சவுதிப் பிரஜைகளிடமும்  இது பற்றி  பேசுங்கள்  அவர்களிடம்  அறிவுரை கேழுங்கள் எல்லாம் நமக்கு சாதகமாக வந்தால் ஆர்ப்பாட்டம் செய்யலாம்..

அப்படியில்லை என்றால் கஸ்டம் நாம் தொழிலுக்காக வந்திருக்கிறோம் ரொம்ப பலகீனமான நிலையில் மத்திய கிழக்கில்  உள்ளோம் நினைக்கும் போது வெறுப்புதான் வருகிறது என்ன செய்வது என்று தெரியாமல் எனது ரெத்தம் கொதிக்கிறத

உங்கள் வழிமுறையும் ஓர் கையாள்கைதான்...

நிலமையைப் பார்த்துத்தான்...

களத்தில் தனிமையிலாவது இறங்குவதா என தீர்மானிப்போன்.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 19:54

தஹஜ்ஜத்தொழுகையில் அழுது தொழுது கேழுங்கள் பாதிக்கப்பட்டவனின் கண்ணீரை ஒரு நாளும் இறைவன் கவனிக்காமல் விட்டதில்லை  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 20:05

நண்பன் wrote:

இன்ஷா அல்லாஹ்...

இறைஞ்சுகின்றேன்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by நண்பன் on Sat 21 Jun 2014 - 22:13

இவ்வளவு நடந்தும் முஸ்லிம் மக்கள் இன்னும் பொறுமையாக இருக்கிறார்கள் அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் ஹஸ்பியல்லாஹ் அலைஹ் வனியமன் வக்கீல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sat 21 Jun 2014 - 22:27

அதுதான் ...

முஸ்லிம்களின் தனித்துவமும்...அழகும்...

ஆமீன்..ஆமீன் யாரப்பல் ஆலமீன்..பிராத்திப்போம்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by Nisha on Sun 22 Jun 2014 - 1:35

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:உங்கள் மன உளச்சல் ஆதங்கங்கள் புரிகிறது ஆனால் இதை எப்படி கையாழுவது முதலில் உங்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பேசுங்கள்  ஏன் என்று சொன்னால் மத்திய கிழக்கு நாடுகளில்  இது போன்ற ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதித்துள்ளார்கள்  இன்னும் உங்கள் அரபு நண்பளிடமும் சவுதிப் பிரஜைகளிடமும்  இது பற்றி  பேசுங்கள்  அவர்களிடம்  அறிவுரை கேழுங்கள் எல்லாம் நமக்கு சாதகமாக வந்தால் ஆர்ப்பாட்டம் செய்யலாம்..

அப்படியில்லை என்றால் கஸ்டம் நாம் தொழிலுக்காக வந்திருக்கிறோம் ரொம்ப பலகீனமான நிலையில் மத்திய கிழக்கில்  உள்ளோம் நினைக்கும் போது வெறுப்புதான் வருகிறது என்ன செய்வது என்று தெரியாமல் எனது ரெத்தம் கொதிக்கிறத

உங்கள் வழிமுறையும் ஓர் கையாள்கைதான்...

நிலமையைப் பார்த்துத்தான்...

களத்தில் தனிமையிலாவது இறங்குவதா என தீர்மானிப்போன்.
தஹஜ்ஜத்தொழுகையில் அழுது தொழுது கேழுங்கள் பாதிக்கப்பட்டவனின் கண்ணீரை ஒரு நாளும் இறைவன் கவனிக்காமல் விட்டதில்லை  )* 
இன்ஷா அல்லாஹ்...

இறைஞ்சுகின்றேன்....
இவ்வளவு நடந்தும் முஸ்லிம் மக்கள் இன்னும் பொறுமையாக இருக்கிறார்கள் அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான் ஹஸ்பியல்லாஹ் அலைஹ் வனியமன் வக்கீல்

புரியவில்லை! இவ்வளவு நடந்தும் முஸ்லிம் மக்கள் பொறுமையாக இருக்கின்றார்கள் எனில் யாரால் இத்தனையும் நடந்தது! உங்களுக்கான எதிரி வெளியே இல்லையே!

இன்றைக்கு இலங்கை அவலத்தினை வைத்து மட்டும் எப்படி முடிவெடுப்பீர்கள் நண்பன்!

இன்றைய் இந்த நிலைக்கு காரணம் யார்? இன்னொரு திரியில் நாட்டை விட்டு அக்திகளாய் துரத்தி அடிக்கப்படுவோர் முஸ்லிம் மக்கள் தான் என்பது போல் பின்னுட்டம் ஒன்று கண்டேன்!

இப்படி துரத்துவதும் துரத்தி அடிப்பது யார்!

ஈரானில் இன்றைய சூழலுக்கு காரணம் யார்! இந்தியர்கள் பலர் கடத்தப்ட்டதாக் செய்து வந்த போது அவர்களை கடத்தியவர்கள் முஸ்லிம் சமுதாயத்தினை சேர்த்தவர்கள் தானென்பதும், நைஜீரியாவில் பள்ளி சிறுமிகளை கடத்தி வல்லுறவு கொள்வோம் வெளியே விடுவதானல கற்பவதியாய் தான் வருவர் என்றெல்லாம் மிரட்டல் விடுபவர்கள் யார்? என்பதும் உங்கள் பார்வையில் பட்டதே இல்லையா?

இலங்கையில் ஒரு வருடமா இரு வருடமா ,,, எத்தனை வருடங்கள் யாழ் மக்கள் பொருளாதார தடையினை அனுபவித்து அடக்கப்ட்டார்கள்! எத்தனை பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்! இறந்த பின்னும் நிர்வாணமாக்கப்பட்டு வேடிக்கை பாரென அனுப்பபப்பட்ட எம் சகோதரிகள் எத்தனை பேர்?

இன்றைக்கும் சிறைச்சாலைகளில் வாடி தன் வாழ்வை இழந்து கொண்டிருப்போர் எத்தனை பேர்? பிழைகக் வழியில்லையா. விபச்சாரம் செய்து பிழையென அரசே வற்புறுத்துவதும். அப்படியான் நிலைக்கு கட்டாயபடுத்தி நிர்ப்பந்தமாக்க படுவதும்., தினம் தினம் காணோமல் போவோர் எண்ணிக்கை அதிகரிப்பதும் உங்கள் பார்வையில் பட்டதே இல்லையா?

உங்கள் பிரச்சனை மட்டுமே பெரிதெனவும் பிரதான்மெனவும் சுய நயமாய் எதுவரை சிந்திர்ப்பீர்கள் சகோதரர்களே! பல இலட்சம் உயிர்களை இழந்தபின்னும் இனியாவது நீதி கிடைக்காதா என முதுகெலும்பை அடமானம் வைத்த தமிழனாய் நாங்கள் நிற்க. எங்களுக்கு எதிராய் இருப்போர் யார்?

உங்களுக்கு ஒன்றெனும் போது துடிக்கும் இந்த உணர்வு கொஞ்சம் மனிதாபிமானத்தோடு அக்கம் பக்கம் பார்த்து துடிப்பதெப்போ?

அடக்குமுறை எங்கு நடந்தாலும் , எவர் பாதிக்கப்ட்டாலும் நான் முஸ்லில் என் சமுகத்திற்கு மட்டுமே இப்படி எனும் உணர்வுடன் அணுகுகின்றீர்கள்?

நமக்கான் உரிமை கிடைக்காது மறுதலிக்கப்படும் போது வரும் எதிர்ப்புணர்வு தான் தீவிரவாதம் தலையெடுக்க காரணம். இன்றைய் நிலையில்’ நீங்கள் எதிர்க்கவும் உங்கள் பொறுமையை விட்டு பொங்கி எழவும் வேண்டியது சிங்கள அரசுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் எதிராய் அல்ல.. உங்கள் பிரதி நிதிகளாய் பாரளுமன்றத்துக்கு அனுப்பட்ட உங்கள் இன அமைச்சர்களிடம் தான்.

அவர்கள் தான் மகிந்த போட்ட கோடிகளுக்கு அடங்கிகிடக்கினறார்களே!

உங்களுக்கு மட்டுமே பாதிப்பு என்பது போன்ற சிந்தனை சரியா? இத்தனைக்கு பின்னும் இந்த மாதிரி சிந்தனை எனக்குள்” வலியினை தருகின்றது.

உங்களில் இந்த மாதிரி பேச்சுக்கள் இயல்பாய் வரவேண்டிய மனிதாபிமான உணர்வை கூட தடை செய்யும்.

அவரவர்க்கு அவரவர் சுயம் முக்கியம் தான்! அது மனிதத்தை விலை பேசுவதாய் இருக்க வேண்டாம்! உங்களை விட பாதிக்கப்பட்டோரும் உண்டென நினைவில் கொள்ளுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by Nisha on Sun 22 Jun 2014 - 1:44

ஜலீல் சார்!  உங்கள் முய்ற்சி, சிந்தனை  நன்று!

ஆனாலும்!

என்னை பொறுத்த வரை இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மகஜர் கையளிப்பு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை!  

இதனால் நம் நேரம் தான் விணாகும் என்பது என் சொந்த முடிவு! அதனால் தான் இங்கே சுவிஸில் ஐ. நா முன்னால் நேரடி ஊர்வலம், ஆரப்பாட்டம் என எது நடந்தாலும் நான் கலந்து கொள்வதில்லை. அறிவிப்புடன் யாராவது வந்தால் முதலில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் வாருங்கள், ஆளாளுக்க்கு பிரிந்து நின்று கொண்டு எங்களை எதற்கு அழைகாதீர்கள் என முகத்துக்கு நேரே சொல்லி விடுவேன்! இது வரை எதிலும் கலந்து கொண்டதில்லை.

இந்த மாதிரி நேரம் வீணாக்கும் நேரத்துக்கு ஒரு பிறந்த நாள் கேக் ஐசிங்க் செய்து கொடுத்தால் இலங்கை காசு இருபதினாயிரம் இலாபம் வரும். அதை ஒரு பி்ள்ளைக்கு படிப்பு செலவுக்கு அனுப்பலாம் என நினைப்பேன்!

பிரச்சனை வெளியில் இருந்தால் தான்  நீதி சொல்,என  இன்னொருவரிடம்  கேட்கலாம்.  பிரச்சனை வெளியே இல்லாமல் நமக்குள் இருக்கும் போது  இன்னொருவரிடம் போய் என் பிரச்சனையை தீர்த்து வை என  சொல்வதால் என்ன பயன் கிடைக்கும்?

இது என் கருத்து மட்டுமே!  

நீங்கள் செயல் படுவது உங்கள் நாட்டு சூழல், உங்கள் சூழல் பொறுத்து முடிவு செய்ய வேண்டியதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 13:27

உங்கள் பிரச்சனை மட்டுமே பெரிதெனவும் பிரதான்மெனவும் சுய நயமாய் எதுவரை சிந்திர்ப்பீர்கள் சகோதரர்களே! பல இலட்சம் உயிர்களை இழந்தபின்னும் இனியாவது நீதி கிடைக்காதா என முதுகெலும்பை அடமானம் வைத்த தமிழனாய் நாங்கள் நிற்க. எங்களுக்கு எதிராய் இருப்போர் யார்?

அப்போ எங்களை சுயநலவாதிகள் என்று சொல்கிறீர்களா உங்கள் எண்ணம் தவறு மாற்றிக்கொள்ளுங்கள்   ஒரு நாளும் நாங்கள் எதிரி இல்லை எங்களை எதிரியாய் நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்  நடந்த வற்றை மறக்க நினைக்கும் போது நீங்கள் தூசி தட்டுகிறீர்கள் வேண்டாம் ப்ளீஸ்   )*  )* 

என்னால்  முடிந்ததை   தானே இறங்கி முடிக்க முயல்வேன் இல்லையென்றால் நாலு பேர் உதவியுடன் போய் முடிப்பேன் அநீதியை தட்டுக்கேட்பேன் அதுவும் முடிய வில்லை என்றால் மனதால் வெறுப்பேன் படைத்தவனிடம் கேட்பேன் இதுதான் நான்

இப்போது என் நிலை அதுதான் இன்று மட்டுமில்லை அநியாயமாக அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போதும் எங்கள் மனதும் துடித்தது வலித்தது இப்படி அநியாயம் நடக்கும் போது இந்தியா தமிழ் நாட்டு அரசாங்கம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது நம்மால் என்ன செய்ய முடியும் வெறும் கவலையும் மனவருத்தமும் மட்டும்தான் பட முடியும் பட்டோம்

அவை அனைத்தும் முடிந்து இனியாவது நின்மதி சந்தோசத்துடன் வாழ்வோம் விரும்பிய இடத்திற்க்கு போவோம் வருவோம் இனியும் அடக்கு முறை இனப்படுகொலை வண்முறை வேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் மறுபடியும் அன்று ஆரம்பித்தது போல் இன்றும் ஆரம்பித்து விட்டார்கள் அதை நினைக்கும் போதுதான் இன்னும் தாங்க முடியாத கவலை  மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள் அரக்கர்கள் என்று...

இதில் நாங்கள் என்ன சுயநலம் செய்தோம் எங்களுக்கும் அநீதம் நடந்ததுதானே அதில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த துன்பத்திலிருந்து மீளாமல்தானே உள்ளார்கள்  அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் எங்களை பிரித்துப் பேசுகிறீர்கள் இன்று நீங்களும் ஒதுங்கித்தானே உள்ளீர்கள் ஆ இது நமக்கில்லை அவர்கள் என்ன சரி செய்துட்டு போகட்டும் என்றுதானே இப்போது இலங்கை நாட்டில் உள்ள தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இதில் நாங்கள் எங்கே சுயநலம் செய்தோம் தன் வீட்டில மட்டுமல்ல உலகில் எங்கு  அநியாயமான ஒரு சாவு நடந்தால் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்..

ஈரானில் இன்றைய சூழலுக்கு காரணம் யார்! இந்தியர்கள் பலர் கடத்தப்ட்டதாக் செய்து வந்த போது அவர்களை கடத்தியவர்கள் முஸ்லிம் சமுதாயத்தினை சேர்த்தவர்கள் தானென்பதும், நைஜீரியாவில் பள்ளி சிறுமிகளை கடத்தி வல்லுறவு கொள்வோம் வெளியே விடுவதானல கற்பவதியாய் தான் வருவர் என்றெல்லாம் மிரட்டல் விடுபவர்கள் யார்? என்பதும் உங்கள் பார்வையில் பட்டதே இல்லையா?

ஈரானில் அப்படி என்ன நிலை ??
முஸ்லிம்களைப் பற்றிய செய்திகள் என்ன வந்தாலும் அதை அப்படியே நம்புவது உங்கள் முட்டால்தனம் சில பத்திரிகைகளும் சில டீ வி சனல்களும் முஸ்லிம்களை வைத்தே பிளப்பு நடத்துகிறது என்பது உங்களுக்கும் தெரியும் இது பற்றி நான் விவாதிக்க விரும்ப வில்லை நைஜீரியாவில் நடந்த சம்பவம் பற்றி எந்த பத்திரிகையில் படித்தீர்கள் இந்தியர்களைக் கடத்தியது ஈராக்கில் அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட தாக்கப்பட்ட போராளிகள் உங்கள் பார்வையில் அவர்கள் தீவிரவாதிகள் இதற்கு நான் என்ன சொல்ல முடியும் அவர்கள் இது வரை பத்திரமாக உள்ளார்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்பது உறுதி இதை நான் முகநூல் பகுதியில் படித்தேன் இதற்கும் நாட்டில் நடக்கும் பிரச்சினைக்கு என்ன சம்மந்தம் உள்ளது சொல்லுங்கள் பார்ப்போம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by Nisha on Sun 22 Jun 2014 - 18:53

அடேங்கப்பா!

ஹலோ சார்!  என் பார்வையில் நீங்களும் நானும்  சேர்ந்து தான் நாங்கள் ஆனோம். எங்கள் எனும் கூற்று உங்களையும் சேர்த்து தான்!

ஒரு பெரிய பந்தியில் ஒரு சில வார்த்தைகளை எடுத்து பதில் சொன்னால் ஆச்சா?

நான் மேலே பதில் இட்ட காரணம் இரண்டு.

1, இத்தனை நடந்தும் முஸ்லிம் மக்கள் பொறுமையாய் இருக்கின்றார்கள்

2.  உலகெங்கும் பாதிக்கப்படுவது  முஸ்லிம் மக்கள் மட்டுமே. எனும் பதிவுக்காகத்தான்.

எனக்கு உங்களை அதாவது நண்பனை  தெரியும்.  நான் உங்களை எங்கும் தனிப்பட்ட ரிதியில்  ஏதுவும் சொல்லவில்லை. உங்கள் பதிவுகள் பலதை நான் முன்னரே படித்திருக்கின்றேன் என சொல்லி இருகின்றேன். நீங்கள் சொல்லித்தான்  நீங்கள் எப்படியானவங்க எனும் புரிந்துக்கணும் என்பது இல்லை!

உங்களை குறித்த புரிதலும் தெளிவும் இருப்பதால் தான் இங்கே உங்களுடன் நட்புடன் என் சொந்தமெனும் உணர்வில் இத்தனை சீக்கிரம்  ஒன்றுபட்டேன்.

நான் என்றைக்கும் எங்கிருந்தும் எதிலிருந்தும் விலகியதில்லை.  பாதிக்கட்ட மக்கள்  எவராயிருந்தாலும்  தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர் என பாகுபாடு காட்டுவதில்லை.

எல்லோரும் என் மக்கள் எம்மவர் எனும் உணர்வு சிறுவயதிலிருந்தே  உண்டு.

அது இருக்க! முன் நடந்ததை குத்தி காட்டி  சொன்னதாய் சொன்னால் மன்னிக்கவும்.  முன்னரை விட மோசமான நிலையில் பாதுகாப்பின்றி  தான் யாழ் மக்கள் வாழ்கின்றார்கள்,  இலங்கையில் முஸ்லிம்கலுக்கு மட்டும் அிநீதி போலவும்  நீங்கள் பொறுமையாய் இருப்பது போலவும் வந்த பதிவுக்குதான் என் பதிவு இருந்தது.

இப்படி சுய நலமாய் சிந்திக்காது  உங்களை விட பாதிக்கப்பட்டோரும்  உண்டென உணர்ந்து  அவர்களுக்காகவும் அவர்களையும்  சேர்த்து பேசுங்கள் என்றேன். ஒரு பிரச்சனை  வந்தபின் எனக்கு தான் எனக்கு மட்டும் தான் என்பது போன்ற பதிவுகளை தவிர்க்கும்  நோக்கில் தான்  சுட்டல் இருந்தது.

அடுத்தது  என் பதிவு உங்கள் பதிலை மேற்கோளிட்டு இருந்தாலும் அது தனிப்பட்ட நண்பனை சாட்டி எங்கும் எதுவும் சொல்லவில்லை.  பொதுவான கருத்தாய் தான்  நீங்கள்  சுய நலமாய் சிந்திக்காதீர்கள் என்றேன். நீங்கள் என்றால்’ அது நண்பன் மட்டுமே என   நான்  எழுதவில்லை. அப்படி எண்னமும் என்னில் இல்லை.

என் பதிவால் உங்கள் மனம் காயமுற்றிருந்தால் மன்னிககவும்.

எனக்கும் யாழ் மக்களுக்கும் என்ன சம்பந்தம் நான்  இந்துவும் அல்ல. நான் கிறிஸ்தவ மதம். என்பதோடு  இலங்கைக்கும் எனக்குமான சம்பந்தம் ரெம்ப கம்மியா  நனது ஆனாலும் நான் என்னை இலங்கையை சேர்ந்தவள் என சொல்வேன்.

நான்  எந்த சார்பிலும் இல்லை பொதுவாக தான் எழுதினேன்.  பல இடங்களில் எங்கள் நாங்கள் என  உங்களையும் இணைத்தே எழுதினேன்.

உலக நாடுகளில்  நடக்கும் பிரச்சனைகள் ஈரான், நைஜீரியா சம்பவங்கள் குறித்து  நான் எழுதிய காரணம் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள் எனும் பதிவுக்கு ஆகவே தவிர யாரையும்  எதையும் குற்றம் சுமத்தும்  நோக்கத்தில் இல்லை.  

 நீங்கள் படிக்கும் செய்திகளை  தான் நானும் படித்திருப்பேன்.-

அமெரிக்காவால் தாக்கப்பட்ட பாதிக்கப்பட்ட போராளிகளாயிருக்கட்டுமே அவர்கள்  அமெரிகர்களை எதிர்க்க  வென செயல் படும் போது பாதிக்கப்டுவது யாராம் !?

சில பததிரிகைகள் எழுதுவதை வைத்து  பாதிக்கப்டுவது நாங்கள் மட்டுமே என  நீங்கள் சொல்லலாம்.  அதே செய்தியை வைத்து யாரால் பாதிக்கப்பட்டீர்கள்  என்றால் அது தப்பா?

ஒரு உயிரிழப்பு நடந்தால் நான் கவலைப்படுவது  போன  உயிருக்காக அல்ல!  என் கடவுள் நம்பிக்கையின் படி அந்த உயிருக்காக இறைவன் இட்ட காலம் அவ்வளவு என மனதை தேற்றினாலும் அந்த உயிரை நம்பி இருந்த அவர்குடும்ப எதிர்காலம் குறித்து மட்டுமே நான் கவலைப்படுவேன்.

வேண்டாம்பா நான் இந்த விவகாரத்துகே வரவில்லை.

Last edited by Nisha on Mon 23 Jun 2014 - 1:27; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 19:08

மறுபடியும் முருங்கை மரமா ஹையோ  :flower: :flower: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by jaleelge on Sun 22 Jun 2014 - 19:49

நண்பன் wrote:மறுபடியும் முருங்கை மரமா ஹையோ  :flower: :flower: 

நண்பா அப்படி சுறுக்கமாய்...

அக்கரை இல்லாமல் பதிலிடுவதை விட...

பின்னூட்டம் இடாமல் இருப்பது மேல் நண்பா  !!!!!!!

நிஷா உங்களின் உள்ள உணர்வுகளை மிகவும்....

மேன்மை மனதுடன் உற்று நோக்கினேன்......

உள்ளம் திறந்து காட்டிவிட்டீர்கள்........

இதற்க்குப் பிறகும் உங்களை அறியாதோரும் அறிந்து கொள்ளுவதுடன்....

அவர்களும் மனிதர்களாக  வாழப் பழகிடுவர்........

மிக..மிக...மிக...  நன்றிகள் மேடம்....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உறவுகளே !! எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum