சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Go down

Sticky சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by rammalar on Sun 22 Jun 2014 - 6:11


--
பிச்சை எடுக்கிறது மகா கேவலம்ப்பா...!
-
நான் உங்களை பிச்சை எடுக்க சொல்லலியே...
போடத்தானே சொல்றேன்...!
-
>ச.ஆ.கேசவன்
-
----------------------------------


-
உடம்பு நல்லாத்தானே இருக்கு...எதுக்கு பிச்சை
எடுக்குறே?
-
முடிஞ்சா தர்மம் போடுங்க...சும்மா உடம்பை
பார்த்து கண்ணு வைக்காதீங்க...!
-
>வி.ரேவதி
-
-----------------------------------
-
அவர் போலி டாக்டர்னு எதை வெச்சு சொல்றீங்க?
-
கிட்னில மண் இருக்குதுன்னு சொல்றாரே...!
-
>நிர்மலா
-
-------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by நண்பன் on Sun 22 Jun 2014 - 12:22

தத்துவம் கலந்த கடி  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 1:12

என்னை நானே உறுத்துகிறேன்....

காரணம்  எமது சேனையில்...

இனைந்ததன் மூலம்...

அதிகமான தகவல் பிச்சை எடுக்கிறேன்....

அதனால்தான் இப்படி நினக்க வந்தது....

உடம்பு நல்லாத்தானே இருக்கு...
எதுக்கு பிச்சைஎடுக்குறே?
-
முடிஞ்சா தர்மம் போடுங்க...சும்மா உடம்பை
பார்த்து கண்ணு வைக்காதீங்க...!
-
>வி.ரேவதி
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 11:13

jaleelge wrote:என்னை நானே உறுத்துகிறேன்....

காரணம்  எமது சேனையில்...

இனைந்ததன் மூலம்...

அதிகமான தகவல் பிச்சை எடுக்கிறேன்....

அதனால்தான் இப்படி நினக்க வந்தது....

உடம்பு நல்லாத்தானே இருக்கு...
எதுக்கு பிச்சைஎடுக்குறே?
-
முடிஞ்சா தர்மம் போடுங்க...சும்மா உடம்பை
பார்த்து கண்ணு வைக்காதீங்க...!
-
>வி.ரேவதி
அறிவுக்களஞ்சியம் ஜலீல் ஜீ வாழ்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jasmin on Mon 23 Jun 2014 - 12:50

நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 23 Jun 2014 - 12:56

jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
இதைத்தான் நானும் நினைத்தேன் கடியை ரசித்தேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by பானுஷபானா on Mon 23 Jun 2014 - 12:59

^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jasmin on Mon 23 Jun 2014 - 13:03

சும்மா ஜோக் பண்ணாதீங்கண்ணா  ஹாஷிம் நீங்க எதை ரசித்தீர்கள் என்று நிஷா அக்கா சொல்லி விட்டார்கள்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 15:40

jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது

நீங்க என்னத்தை நினைக்கிறீங்க ...

என்பதை கொஞ்சம்தானாவது சொல்லுங்கோவேன்....

சொன்னால்தானே இந்த மக்கு மண்டைக்குப் புரியும்....

எப்படியாவது சொல்லனும்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 15:52

jasmin wrote:சும்மா ஜோக் பண்ணாதீங்கண்ணா  ஹாஷிம் நீங்க எதை ரசித்தீர்கள் என்று நிஷா அக்கா சொல்லி விட்டார்கள்

அப்படியா???

எங்களுக்கு அதாவது...பப்லிக்குக்குத் தெரியாமல்...

இரகசியமெல்லாம் பேசப்படுகுதோ ???

பெண்கள் எப்போவும் மெஸேஜை லீக்காக்க மாட்டாங்களாமே ???

அது இங்கே பொய்த்துப் போச்சோ!!!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 21:02

jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
ஆமா நீங்க நல்ல படம் என்று எதைச்சொன்னீங்க அம்மணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 21:04

jaleelge wrote:
jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது

நீங்க என்னத்தை நினைக்கிறீங்க ...

என்பதை கொஞ்சம்தானாவது சொல்லுங்கோவேன்....

சொன்னால்தானே இந்த மக்கு மண்டைக்குப் புரியும்....

எப்படியாவது சொல்லனும்...
மக்கு மண்டை என்றால் என்ன சார் மர மண்டை என்றால் எனக்கு தெரியும் இதென்ன மக்கு மண்டை??


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 21:12

நண்பன் wrote:
jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
ஆமா நீங்க நல்ல படம் என்று எதைச்சொன்னீங்க அம்மணி

படம் தெரியாதவருக்குக் கட்டாயம் சொல்லுங்கோ இம்மணி...

அவசியம் வாங்கோ சொல்ல....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 21:19

jaleelge wrote:
நண்பன் wrote:
jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
ஆமா நீங்க நல்ல படம் என்று எதைச்சொன்னீங்க அம்மணி

படம் தெரியாதவருக்குக் கட்டாயம் சொல்லுங்கோ இம்மணி...

அவசியம் வாங்கோ சொல்ல....
தோ பாருடா தொர மூட்டி விர்ராரு  (_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 22:26

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
ஆமா நீங்க நல்ல படம் என்று எதைச்சொன்னீங்க அம்மணி

படம் தெரியாதவருக்குக் கட்டாயம் சொல்லுங்கோ இம்மணி...

அவசியம் வாங்கோ சொல்ல....
தோ பாருடா தொர மூட்டி விர்ராரு  (_ 
நாங்க உங்களை மூட்டி விடல்ல...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 22:28

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jasmin wrote:நல்ல படத்தை போட்டுவிட்டு இடையில் கடி ஜோக்கையும் போடுறீங்க நாங்க என்ன நினைக்கிறது
ஆமா நீங்க நல்ல படம் என்று எதைச்சொன்னீங்க அம்மணி

படம் தெரியாதவருக்குக் கட்டாயம் சொல்லுங்கோ இம்மணி...

அவசியம் வாங்கோ சொல்ல....
தோ பாருடா தொர மூட்டி விர்ராரு  (_ 
என்னமோ நடக்குது..மர்மமாக இருக்குது..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum