சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Go down

Sticky டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by rammalar on Mon 23 Jun 2014 - 19:07


-
காரைக்கால்:
காரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்று
உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற
தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. நமீதா உள்ளிட்டோர்
படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி
கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின்
விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது.
-
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்
கிழமை மாலை 6 மணிக்கு நடந்த அந்த
நிகழ்ச்சியில் நமீதா வராததால் ஆத்திரமடைந்து
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும்
கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இதையடுத்து போலீஸார் விரைந்து
வந்தனர். கொந்தளித்துக் கோபத்துடன்
கத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 19:46

rammalar wrote:
-
காரைக்கால்:
காரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்று
உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற
தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. நமீதா உள்ளிட்டோர்
படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி
கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின்
விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது.
-
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்
கிழமை மாலை 6 மணிக்கு நடந்த அந்த
நிகழ்ச்சியில் நமீதா வராததால் ஆத்திரமடைந்து
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும்
கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இதையடுத்து போலீஸார் விரைந்து
வந்தனர். கொந்தளித்துக் கோபத்துடன்
கத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.

எனக்கே செய்தியைக் கேட்டதுமே...

ஆத்திரம்,,ஆத்திரமாய் இருக்கு...

கொஞ்சம் பொறுங்க...

ஒரு வினாடி வந்து  பதிவிடுகிறேன்.....

அவங்க ஆடியிருந்தால் ...

இவங்கெல்லாம் குளுங்கியிருப்பாங்களோ !!!!!! 

இதுதான் முக்கியமாக்க்ம்...


Last edited by jaleelge on Mon 23 Jun 2014 - 20:09; edited 1 time in total
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by முனாஸ் சுலைமான் on Mon 23 Jun 2014 - 19:58

jaleelge wrote:
rammalar wrote:
-
காரைக்கால்:
காரைக்காலில் தனியார் அமைப்பு ஒன்று
உங்களில் யார் அடுத்து லாரன்ஸ் என்ற
தலைப்பில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. நமீதா உள்ளிட்டோர்
படங்களுடன் நிகழ்ச்சிக்கான அனுமதி
கூப்பன் தயார் செய்து, விளம்பரதாரர்களின்
விளம்பரங்களுடன் விநியோகம் செய்தது.
-
காரைக்கால் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்
கிழமை மாலை 6 மணிக்கு நடந்த அந்த
நிகழ்ச்சியில் நமீதா வராததால் ஆத்திரமடைந்து
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பெரும ரகளை மற்றும்
கலவரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இதையடுத்து போலீஸார் விரைந்து
வந்தனர். கொந்தளித்துக் கோபத்துடன்
கத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.

எனக்கே செய்தியைக் கேட்டதுமே...

ஆத்திரம்,,ஆத்திரமாய் இருக்கு...

கொஞ்சம் பொறுங்க...

ஒரு வினாடி...... வந்து  பதிவிடுகிறேன்.....

அவங்க ஆடியிருந்தால் ...

நாங்கெல்லாம் குளுங்கியிருப்போமே !!!!!! (((  ((( 
ஆமா நமீதாட ஆட்டம்தான் முக்கியமாக இருக்கு..... உரல உருட்டி விட்டால் போலிருக்கும் இவளப்போய்.... ஐய்யோ ஐய்யோ ஜலீல் சார்.... என்ன சார் நடக்குது..
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by நண்பன் on Mon 23 Jun 2014 - 22:22

விட்டா நமிதாக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிடுவிங்க போலிருக்கு



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by jaleelge on Mon 23 Jun 2014 - 23:29

நண்பன் wrote:விட்டா நமிதாக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிடுவிங்க போலிருக்கு


இந்தக் கிளு கிளுப்பைப் பார்க்க நான் ....

கொடுத்து வைக்கல்லையே.....

நாம் தப்பிட்டோம்...

ஆளை விட்டால் போதும்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:30

jaleelge wrote:
நண்பன் wrote:விட்டா நமிதாக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிடுவிங்க போலிருக்கு


இந்தக் கிளு கிளுப்பைப் பார்க்க நான் ....

கொடுத்து வைக்கல்லையே.....

நாம் தப்பிட்டோம்...

ஆளை விட்டால் போதும்...
என்னமோ நடக்குது உலகத்திலே..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: டான்ஸ் ஆட நமீதா வராததால் காரைக்காலில் பெரும் அமளி.. நாற்காலி வீச்சு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum