சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

'மோடியின் கனவு திட்டத்தை செயல்படுத்தினால்10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'

Go down

Sticky 'மோடியின் கனவு திட்டத்தை செயல்படுத்தினால்10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:26

ஆமதாபாத்:குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி இருந்த போது, அவரின் கனவு திட்டமாக இருந்த, 'கிப்ட்', நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், கூடுதலாக, 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது.

நாட்டின், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றான, குஜராத்தின் முதல்வராக, 13 ஆண்டுகளாக இருந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக, சமீபத்தில் ஆகியுள்ளார். அவர், குஜராத்தில் முதல்வராக இருந்த போது, 'குஜராத் இன்டர்நேஷனல் பினான்ஸ் டெக் சிட்டி- கிப்ட்' என்ற பெயரில், உலக அளவில் நிதிச் சேவையாற்றும் கட்டமைப்பை உருவாக்கினார்.மொத்தம், 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 673 ஏக்கர் பரப்பில் ஏற்படுத்தப்படும் அந்த திட்டம், 2022ல், பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என, கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் படி அமைக்கப்படும் கட்டமைப்பில், நிதிச் சேவை மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், உலக நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் நிர்வாக இயக்குனர், ராமகாந்த் ஜா கூறியதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வேலைவாய்ப்பு மிகவும் முக்கியமானது. மோடியின் இந்த கனவு திட்டம், குஜராத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதை நாடு முழுவதும் செயல்படுத்தினால், 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்ய முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 'மோடியின் கனவு திட்டத்தை செயல்படுத்தினால்10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'

Post by jaleelge on Tue 24 Jun 2014 - 0:26

அனுராகவனுக்கு தினமலர் நாளிதழ்....

நன்றாகக் கை கொடுக்குது,,,,

ஆனால் அவர் மதிப்புப் புள்ளியை....

வழங்காமல் அவரே வைத்திருக்கிறார்...

கடைசியில்...

ஒத்து மொத்தமாகவைத்திருந்து...

 என்ன செய்யப் போகிறாரோ தெரியாது...

மனதுக்கு ஆருதலாய் இருக்குமல்லோ...

மதிப்பெண் பெருபவருக்கு....
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum