சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் பட்டியல்: மத்திய அரசிடம் அளிக்க சுவிட்சர்லாந்து முடிவு

Go down

Sticky கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் பட்டியல்: மத்திய அரசிடம் அளிக்க சுவிட்சர்லாந்து முடிவு

Post by ராகவா on Mon 23 Jun 2014 - 23:36

புதுடில்லி:சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை, அந்த நாட்டு அரசு தயாரித்து வருகிறது. இந்த பட்டியல், விரைவில் மத்திய அரசிடம் வழங்கப்படவுள்ளதாக, சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்கள், வரி ஏய்ப்பு செய்வதற்காக, ஏராளமான பணத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், ரகசியமாக பதுக்கி வைத்துள்ளனர். 'இந்த கறுப்பு பணத்தை மீட்டு, இந்தியா கொண்டு வர வேண்டும்'என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கறுப்பு பணத்தை மீட்க, விசாரணை குழுஅமைக்கும்படி, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது.புதிதாக பதவியேற்றுள்ள பா.ஜ., அரசு, சமீபத்தில் விசாரணை குழுவை அமைத்தது. இந்நிலையில், இதுகுறித்த முக்கியமான அறிவிப்பை சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.


அந்தநாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியா - சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, கறுப்பு பண பதுக்கல் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள தனிநபர்கள், நிறுவனங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அறக்கட்டளைகளின் பெயர்களில் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்தும், விவரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள பணத்தின் உண்மையான பயனாளிகள் யார் என்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணிகள் முடிந்ததும், இது தொடர்பான தகவல்களை இந்திய அரசிடம் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்கள், பணத்தின் அளவு ஆகியவை குறித்த விவரங்களை தற்போது வெளியிட முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

*சுவிட்சர்லாந்தில் உள்ள 283 வங்கிகள், உலகம் முழுவதும் உள்ள வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன.
*இவற்றில், கிரெடிட் சுய்ஸ், யு.பி.எஸ்., ஆகிய வங்கிகளில் தான், இந்தியர்கள் அதிக அளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
*சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தின் அளவு, 2012ம் ஆண்டை விட, 2013ல், 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
*இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணம், 14,000 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக, அந்த நாட்டு
மத்திய வங்கி ஆணையம் தெரிவித்துள்ளது.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் பட்டியல்: மத்திய அரசிடம் அளிக்க சுவிட்சர்லாந்து முடிவு

Post by jaleelge on Tue 24 Jun 2014 - 0:05

இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணம், 14,000 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக, அந்த நாட்டு
மத்திய வங்கி ஆணையம் தெரிவித்துள்ளது.

 
நிஷா உங்கட பண வங்கி வைப்புக்களும்...

இதில் அடங்குமா???

என்ற சந்தேகத்துக்கு இடமே இல்லை...

அவவிடமிருக்கும்...

ஒவ்வொரு நாணயத்துக்கும்...

அவவின் உடலில் இருந்து பாய்ந்த வியர்வையும்,,,

கடின  உழைப்பும்  தக்க பதில் உரைக்கும்...

சரிதானே !!!

(அனைத்தும் நகைச்சுவை கலந்ததாகவே காணல்)
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum