சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை

Go down

Sticky ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை

Post by ராகவா on Wed 25 Jun 2014 - 17:11

மும்பை : ரயில் கட்டண உயர்வு அதிகரித்துள்ள நிலையில், பயணச்செலவு அதிகரிக்கும் என்று பலர் சீசன் டிக்கெட் மற்றும் ரயில்வே பாஸ்கள் வாங்க முயன்றதையடுத்து, மும்பையிலுள்ள ரயில் ஸ்டேசன்கள் 3 நாட்களில், 5 லட்சம் என்ற அளவிற்கு விற்பனை செய்துள்ளது.
ரயில் பயண கட்டணம் 14.2 என்ற சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 என்ற சதவீதமும் மத்திய ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. முதல் 80 கி.மீ அளவிற்கு, ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை, முன்பதிவு செய்யப்படாத (அன்ரிசர்வ்டு) ரயில் பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டண உயர்வு, வரும் 28ம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது. புதிய கட்டண அமலுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், ரயில் பாஸ்களை வாங்க, மும்பை மக்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, கடந்த 3நாட்களில், 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி கூறியதாவது, கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23ம் தேதி) மட்டும் ரூ. 7.08 லட்சம் மதிப்பிற்கு சீசன் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. அன்று மட்டும், 95,385 பேர் சீசன் டிக்கெட் எடுத்துள்ளனர். இரவு நேரங்களில், சீசன் டிக்கெட் எடுக்க அதிகபட்சம் 20 பேர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்து நிற்கின்றனர். மேற்கு ரயில்வே ஸ்டேசன்களில் 96,916 பேரும், சென்ட்ரல் மெயின் மற்றும் ஹார்பர் ரயில்வே ஸ்டேசன்களில் 95,385 பேரும் ரயில் பாஸ்களை வாங்கியுள்ளனர்.
மேற்கு ரயில்வேயில், கடந்த திங்கட்கிழமை, 97 ஆயிரம் சீசன் டிக்கெட்களும், செவ்வாய்க்கிழமை 84 ஆயிரம் சீசன் டிக்கெட்களும் விற்பனையாகியுள்ளன.
ரயில் பாஸ் மற்றும் சீசன் டிக்கெட்களின் விற்பனை அதிகரித்துள்ளதையடுத்து, ரயில்வே ஊழியர்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை காட்டிலும், கூடுதல் நேரம் பணிபுரிந்து வருகின்றனர்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை

Post by Nisha on Wed 25 Jun 2014 - 18:15



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை

Post by rammalar on Wed 25 Jun 2014 - 18:38

கட்டண உயர்வு தேதிக்கு முன்னால்
பாஸ் வாங்கினாலும் வித்தியாசத் தொகை
செலுத்தப்படத்தான் வேண்டும்..!
-
அப்படித்தானே?
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ரயில் பயண கட்டண உயர்வு எதிரொலி : 3 நாளில் 5 லட்சம் ரயில் பாஸ்கள் விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum