சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மவுண்ட்பேட்டன் பயண செலவுக்கு 64 ஆயிரம் ரூபாய்:பழைய கோப்புகளை அகற்றும் பணியின்போது சுவாரசியம்

Go down

Sticky மவுண்ட்பேட்டன் பயண செலவுக்கு 64 ஆயிரம் ரூபாய்:பழைய கோப்புகளை அகற்றும் பணியின்போது சுவாரசியம்

Post by ராகவா on Wed 25 Jun 2014 - 17:14

புதுடில்லி : மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள தேவையற்ற பழைய கோப்புகளை அகற்றும் பணியின்போது, பல சுவாரசியமான கோப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பணியாற்றிய மவுண்ட்பேட்டன் பிரபுவின் பயணச் செலவுக்கு, மத்திய அரசு, 64,000 ரூபாய் கொடுத்தது தொடர்பான கோப்புகளும் கிடைத்துள்ளன.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், மத்திய அமைச்சகங்களிலும், அலுவலகங்களிலும், பணிகளை விரைவு படுத்தும்படியும், அலுவலகங்களை சுகாதாரமாக வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, மத்திய அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. பல ஆண்டுகளாக குப்பைகளாக தேங்கி கிடக்கும் தேவையற்ற கோப்புகளை கண்டறிந்து, அவற்றை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. இதுவரை, 1.5 லட்சம் தேவையற்ற கோப்புகள் கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன.இந்த தேடலின்போது, பல சுவாரசியமான கோப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த மவுண்ட்பேட்டன் பிரபு, பணிக்காலம் முடிந்து, லண்டனுக்கு புறப்பட்டபோது, அவரின் பயணச் செலவுக்காக, 64,000 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்புகள், தற்போது கண்டறியப்பட்டுள்ளன. இப்போதைய மதிப்பில் கணக்கிட்டால், இந்த தொகை, சில கோடி ரூபாயை எட்டும்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தன் சம்பளத்தை வாங்க மறுத்து, அந்த தொகையை இயற்கை பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் தொடர்பான கோப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.மகாத்மா காந்தி இறந்தபின், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் தொடர்பான கோப்பும், இந்த தேடலின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் அனைத்தும், டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன.மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள கோப்புகள், மூன்று பிரிவாக பிரிக்கப்படவுள்ளன. முதல் பிரிவில், ஒரு ஆண்டுக்கு முந்தைய கோப்புகளும், இரண்டாவது பிரிவில், ஐந்து ஆண்டு முதல் 10 ஆண்டுகள் பழமையான கோப்புகளும், மூன்றாவது பிரிவில், அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கோப்புகளும் இடம் பெறும். மற்ற கோப்புகள் அனைத்தும், தேசிய ஆவண காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மவுண்ட்பேட்டன் பயண செலவுக்கு 64 ஆயிரம் ரூபாய்:பழைய கோப்புகளை அகற்றும் பணியின்போது சுவாரசியம்

Post by rammalar on Wed 25 Jun 2014 - 17:34

மோடி பிரதமராக பதவி ஏற்ற செலவு
எவ்வளவு இருக்கும்..?!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மவுண்ட்பேட்டன் பயண செலவுக்கு 64 ஆயிரம் ரூபாய்:பழைய கோப்புகளை அகற்றும் பணியின்போது சுவாரசியம்

Post by Nisha on Wed 25 Jun 2014 - 17:40

சுவாரஷ்யமான செய்திகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மவுண்ட்பேட்டன் பயண செலவுக்கு 64 ஆயிரம் ரூபாய்:பழைய கோப்புகளை அகற்றும் பணியின்போது சுவாரசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum