சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மினிஸ்டோரி! - இறக்கும்போது கொடு!

Go down

Sticky மினிஸ்டோரி! - இறக்கும்போது கொடு!

Post by rammalar on Sat 28 Jun 2014 - 10:14

ஓர் அரசனிடம் மதி நுட்பமும், விவேகமும்
நிறைந்த ஒரு மந்திரி இருந்தார். ஆனால்,
அந்த மந்திரியைப் பற்றி ஒருவன் பின்வருமாறு
அரசனிடம் வந்து புகார் சொன்னான்.
-
"மந்திரி அந்தரங்கத்தில் தங்களுக்கு விரோதியாக
இருக்கிறார். எப்படியென்றால், இந்த ராஜ்யத்தில்
உள்ள அனைவருக்கும் அவர் தங்க நாணயங்களைக்
கடனாகக் கொடுத்து, "அரசர் இறக்கும்போது இந்தக்
கடனைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்'
என்று உத்தரவு போட்டிருக்கிறார்!'' என்றார்.
-
இதைக் கேட்ட அரசனுக்கு மந்திரி மீது மிகுந்த
கோபம் வந்துவிட்டது. உடனே மந்திரியைப் பார்த்து,
"நீர் என் முன்னிலையில் நண்பரைப் போல் இருக்கிறீர்.
அந்தரங்கத்தில் என் விரோதியாக இருக்கிறீர் ஏன்?''
 என்று கேட்டான்.
-
மதியூகியான மந்திரி சொன்னார். ""அரசே! சகல
ஜனங்களும் தங்கள் நலனை விரும்ப வேண்டும்
என்பது என் ஆசை. தாங்கள் காலமாகும் போது
என்னிடம் கடனைத் திருப்பிக் கொடுத்து விட
வேண்டுமே என்பதற்காகத், தாங்கள் நெடுங்காலம்
வாழ வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை
செய்வார்கள் அல்லவா?''
-
மந்திரி கூறியதைக் கேட்டு அரசன் பெரிதும் மனம்
மகிழ்ந்தான். அவருக்கு மேற்கொண்டு பெரிய
அந்தஸ்தையும், கவுரவத்தையும் கொடுத்து,
அவரைப் பற்றிப் புகார் செய்வதனைக்
கடுமையாகத் தண்டித்தான். இருவருக்குமிடையே
சண்டை தீயை மூட்டிவிட்டு, அதில் தன்னையே
எரித்துக் கொள்வது என்பது புத்தியுடையவன்
செய்யக்கூடிய காரியமல்ல.
-

---------------------------------------
நன்றி: சிறுவர் மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum