சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா

Go down

Sticky சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா

Post by ராகவா on Sat 28 Jun 2014 - 14:41

புதுடில்லி; இந்தியாவிற்குட்பட்ட அருணாசல பிரதேசத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை சீனா மீண்டும் வெளியிட்டுள்ளது. இது இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அக்பரூதீன் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அருணாசல் பிரதேசம் இந்தியாவிற்குட்பட்டது. இது சீனாவின் அங்கம் அல்ல என்பது சீனாவுக்கு நன்று தெரியும் இருந்தும், இவ்வாறான வரைபடம் குறித்து சீனாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வரை படத்தினால் உண்மையை மறைத்து விட முடியாது என்பதை சீனா உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரேசிலில் பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபரை சந்திக்கும் நேரத்தில் பேசுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நமது துணை ஜனாதிபதி அன்சாரி தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த வரைபடம் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.


நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum