சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Go down

Sticky 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by rammalar on Sun 29 Jun 2014 - 10:48

இந்த 2014ம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்குள்
சுமார் 100 தமிழ்ப் படங்கள் வெளிவந்து புதிய
சாதனை படைத்திருக்கிறது.

-
வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்
கணக்குப் படி பார்த்தால் ‘கோலி சோடா’ படம் மட்டுமே
அனைவருக்கும் லாபகரமான படமாக இருந்திருக்கிறது.
-
விஜய் நடித்த ‘ஜில்லா’, அஜித் நடித்த ‘வீரம்’,
ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படங்கள் கூட
சுமாரான லாபகரமான படங்கள் என்பதே உண்மை.
-

சமீபத்தில் வெளிவந்த ‘மஞ்சப் பை’ படமும் லாபமாக
அமைந்ததாகச் சொல்கிறார்கள்.
சில படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளன.
பல படங்கள் ஒரு வாரமும், சில படங்கள் ஒரே நாளும்
மட்டுமே ஓடியிருக்கின்றன. எதிர்பார்த்து ஏமாந்த
படங்கள் எத்தனையோ இருந்தாலும், நகைச்சுவை
நடிகர்கள் நாயகனாக நடித்த படங்களும் சிரிக்கக்
கூட வைக்காமல் சீரியசான படங்களாக அமைந்து
ஏமாற்றத்தையே தந்தன.
-
அடுத்த ஆறு மாதத்திலும் 100 படங்கள் வருவதற்கு
வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
அடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்,
சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஆர்யா, தனுஷ்,
ஜீவா இப்படி அனைத்து ஹீரோக்களின் படங்களும்
வெளிவர உள்ளன.
-
ஆக, இந்த ஆண்டைப் பொறுத்தவரை தமிழ்
சினிமாவில் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில்
எண்ணற்ற படங்கள் வந்தாலும் சாதனை புரியும்
படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
-
—————————————–
–தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by jasmin on Sun 29 Jun 2014 - 13:28

நல்ல படம் .......ராஜ்கீரன் நடிப்பு அருமை
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 14:08

பகிர்வுக்கு நன்றி அண்ணா..படங்கள் நிறைய வந்தாலும் மக்கள் மனதில் நிலைக்கும் படங்களே வெற்றி அடைகின்றன...
அதனால் மக்களே மனதில் படம் இடுத்தால் எத்துனை வந்தாலும் கொண்டாட்டமே!!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by நண்பன் on Sun 29 Jun 2014 - 20:46

இதில் ஒரு படம் கூட நான் பார்க்க வில்லை எவ்வளவு நல்ல படங்கள் வந்துள்ளது அநியாயம்  *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 20:47

நண்பன் wrote:இதில் ஒரு படம் கூட நான் பார்க்க வில்லை எவ்வளவு நல்ல படங்கள் வந்துள்ளது அநியாயம்  *_ 
திருட்டு விசிடி இல்லாமால் பாருங்கள் குடும்பத்தோடு அண்ணா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by நண்பன் on Sun 29 Jun 2014 - 20:57

அனுராகவன் wrote:
நண்பன் wrote:இதில் ஒரு படம் கூட நான் பார்க்க வில்லை எவ்வளவு நல்ல படங்கள் வந்துள்ளது அநியாயம்  *_ 
திருட்டு விசிடி இல்லாமால் பாருங்கள் குடும்பத்தோடு அண்ணா...
திருட்டு வீசீடி கிடைத்தாலும் பார்க்க நேரம் இல்லையே ராகவன் _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:03

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:இதில் ஒரு படம் கூட நான் பார்க்க வில்லை எவ்வளவு நல்ல படங்கள் வந்துள்ளது அநியாயம்  *_ 
திருட்டு விசிடி இல்லாமால் பாருங்கள் குடும்பத்தோடு அண்ணா...
திருட்டு வீசீடி கிடைத்தாலும் பார்க்க நேரம் இல்லையே ராகவன் _* 
அப்படியா மெடிக்கல் லீவு ஒன்று தாயர் பன்னுங்க...எல்லாம் சரியாகும்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by நண்பன் on Sun 29 Jun 2014 - 21:29

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:இதில் ஒரு படம் கூட நான் பார்க்க வில்லை எவ்வளவு நல்ல படங்கள் வந்துள்ளது அநியாயம்  *_ 
திருட்டு விசிடி இல்லாமால் பாருங்கள் குடும்பத்தோடு அண்ணா...
திருட்டு வீசீடி கிடைத்தாலும் பார்க்க நேரம் இல்லையே ராகவன் _* 
அப்படியா மெடிக்கல் லீவு ஒன்று தாயர் பன்னுங்க...எல்லாம் சரியாகும்...
நேற்று மதியத்திற்குப் பிறகு நான் மெடிக்கல் லீவுதான் சேனைக்கும் வர முடியாமல் போனது தெரியும்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 21:38

என்ன ஆச்சு அண்ணா...எதையும் யாரும் சொன்ன மாதிரி தெரியல..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 9:38

தலை வலியாக இருந்தது அதனால் மெடிக்கல் லீவு ஒன்று போட்டேன் பாதி நாள் தூக்கம் வருகிறது 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by jasmin on Mon 30 Jun 2014 - 11:12

சும்மா இருங்க நண்பன் அண்ணா நேரம் இல்லையாமே .. நேரம் பாதி நேரம் தூங்கி வழிவதுதானே வேலை
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 16:01

jasmin wrote:சும்மா இருங்க நண்பன் அண்ணா நேரம் இல்லையாமே .. நேரம் பாதி நேரம் தூங்கி வழிவதுதானே வேலை
பொறாமை..பாவம் அவரே கஸ்டத்துல மருந்து எல்லாம் திண்று இப்பதான் கொஞ்சம் வெளியே வருகிறார் ..
அண்ணா கண்டுக்காதீங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 2014 – அரை ஆண்டில் 100 படங்கள் ரிலீஸ்…!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum