சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Today at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Today at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Today at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Today at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Today at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Today at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Today at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Today at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

.

மன்னார(ன்)ங் கம்பெனிகள்!

Go down

Sticky மன்னார(ன்)ங் கம்பெனிகள்!

Post by rammalar on Sun 29 Jun 2014 - 10:50


-
எக்கா எக்கா பேச்சியக்கா,
என் கொடுமையக் கேட்டியா?

வாயக்கட்டி வயித்தக்கட்டி
வருசமெல்லாம் வேலை செஞ்சு
ஆன கஞ்சி குடிக்காம
அடிவயிறு சுருங்கிப்போச்சு!
பத்துப்பாத்திரம் தேச்சுத் தேச்சு
பத்து விரலும் தேஞ்சு போச்சு!

இப்படியெல்லாம் பாடுபட்டு,
நான் சேத்த கொஞ்ச பணத்தை,
எவனோ ஒருபாவிய நம்பி,
இழந்துட்டு நிக்கிறேன்!

என்னென்னமோ பேருவச்ச கம்பெனிக
எத்தனையோ திட்டங்கள்ல முதலீடாம்…
அத்தனையும் வட்டிவட்டியாக் கொட்டுமாம்!
அடுத்த அஞ்சு வருசத்தில
நானும் ஒரு அம்பானியாம்!

ஐம்பதாயிரம் கட்டினாக்கா
அடுத்த வருஷம் லட்சாதிபதி…
அதுக்கு மேல பணம் போட்டா
அரைப்பவுன் தங்கம் தாரேன்…
ஓம்புள்ள கல்யாணத்த
ஓகோன்னு நடத்திரலாம்!

பத்துப் பேரச் சேத்து விட்டா
பத்தாயிரம் கமிஷன் தாரேன்
பட்டுச்சேலை, வாஷிங்மெஷின் தீவாளிப்
பட்டாசும் பரிசாத்தாரேன்…
பிள்ளகுட்டி எல்லாரோட
‘பிக்குனிக்கும்’ போய் வரலாம்!

இப்படியெல்லாம் சொல்லித்தானே
ஏமாத்திப்புட்டாங்க…
கேப்பையில வடியுறது நெய்தான்னு,
கேணச்சிறுக்கி நான் நம்பிப்புட்டேன்!

அக்கம் பக்கத்தில் சொன்னாங்க
அதிக வட்டி கிடைக்குமுன்னு
ஆசைப்பட்டு கட்டிட்டு
இப்ப அவதியில மாட்டிக்கிட்டேன்!

முந்தாநாளு சேதியில
மூஞ்சியெல்லாம் மூடிக்கிட்டே
மூணு பேரு போனாங்க…
யாருன்னு பாத்தாக்க, யாத்தே… என்
ஈரக்கொலை நடுங்கிப் போச்சு!

என்னைப்போல பல பேர அவ(ன்)
ஏமாத்தியிருக்கான்னு
இப்பத்தான் புரிஞ்சிச்சு!

பசி பட்டினின்னு பாக்காம
பாத்துப்பாத்து சேத்தபணம்,
அளவுக்கு மீறின ஆசையால
அத்தனையும் போச்சேக்கா!

பிள்ளை குட்டியக் காப்பாத்த
பெரும்பாடு படுற மக்கா…
அரசாங்கம் சொல்லுறத
ஒரு அரைநாழி கேளுங்க!

பத்துக்காசா இருந்தாலும் அதை
பாதுகாப்பா சேத்து வைக்கணும்…
கெட்ட பின் தானக்கா எனக்கு
எட்டுப்புத்தி வந்திருக்கு!

வேர்வையில வெளைஞ்ச காசு
அது உசுரக்காட்டிலும் பெரிசு…
யோசிக்காம சீட்டுல கட்டி
ஒரு போதும் இழந்துராதீங்க…
அந்த, ‘மன்னார(ன்)ங் கம்பெனிகள…’ மக்கா நீங்க
அடையாளம் தெரிஞ்சுக்கங்க!
-
===================================
— இரா.தமிழ்செல்வன்,
காவல் ஆய்வாளர்
பொருளாதார குற்றப்பிரிவு – II
மதுரை.

நன்றி: வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14311
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மன்னார(ன்)ங் கம்பெனிகள்!

Post by ahmad78 on Sun 29 Jun 2014 - 13:30

ஏமாளிகள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்களும் இருந்துகொண்டே இருப்பா◌ாகள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மன்னார(ன்)ங் கம்பெனிகள்!

Post by ராகவா on Sun 29 Jun 2014 - 14:15


உண்மை நிலை தெரியட்டும்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: மன்னார(ன்)ங் கம்பெனிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum