சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சென்னையில் ஆலங்கட்டி மழை

Go down

Sticky சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by rammalar on Mon 30 Jun 2014 - 9:45

[img][/img]
-

சென்னையில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை
மாலையும் பலத்த மழை பெய்தது.

-

ஆலங்கட்டி மழை... 
-
விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம்,
மௌலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி
மழை பெய்தது. இதைக் கண்டு அப்பகுதிவாசிகள்
மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
-
சிறுவர்கள் ஆலங்கட்டிகளை கையில் எடுத்து
விளையாடி மகிழ்ந்தனர். கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி,
கிண்டி, வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர்,
மேடவாக்கம், வேளச்சேரி, நங்கநல்லூர், தாம்பரம்,
அடையாறு, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம்,
வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை
பெய்தது.
--
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 9:50

இது வரை நானும் அனுபவிக்காத ஒரு மழை எனக்கு எப்போது இந்த பாக்கியம் கிடைக்கும்  ஐஸ் சாப்பிடுங்க 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 10:22

எங்க ஊர்பக்கம் இப்படி பெய்யலயே:(

எனக்கும் இதைப் பார்க்க ரொம்ப ஆவல்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by jasmin on Mon 30 Jun 2014 - 10:26

உடனே சென்னையில் போய் செட்டில் ஆகனும் நண்பன் அண்ணா எப்படியும் உங்கள் மகளை கட்டிக்கொடுப்பது சென்னையில் என்று ஆகி விட்டது  அப்ப சம்பந்தி வீட்டுக்கு வந்துதானே ஆகனும் ..அப்ப பாக்கலாம் ..பானுஷாபானா  இளையான்குடியில் நல்ல மழை பெய்யுமே முதலில் உங்க ஊரில் உள்ள கருவேல மரங்களை ஒழியுங்கள் ஆலங்கட்டி மழை தானா பெய்யும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 12:00

jasmin wrote:உடனே சென்னையில் போய் செட்டில் ஆகனும் நண்பன் அண்ணா எப்படியும் உங்கள் மகளை கட்டிக்கொடுப்பது சென்னையில் என்று ஆகி விட்டது  அப்ப சம்பந்தி வீட்டுக்கு வந்துதானே ஆகனும் ..அப்ப பாக்கலாம் ..பானுஷாபானா  இளையான்குடியில் நல்ல மழை பெய்யுமே முதலில் உங்க ஊரில் உள்ள கருவேல மரங்களை ஒழியுங்கள் ஆலங்கட்டி மழை தானா பெய்யும்

நான் இருப்பது சென்னையம்மா இங்கே தான் பார்த்ததில்லை என்று சொல்கிறேன். நீங்க சென்னையிலா இருக்கிங்க ?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 12:03

பானுஷபானா wrote:
jasmin wrote:உடனே சென்னையில் போய் செட்டில் ஆகனும் நண்பன் அண்ணா எப்படியும் உங்கள் மகளை கட்டிக்கொடுப்பது சென்னையில் என்று ஆகி விட்டது  அப்ப சம்பந்தி வீட்டுக்கு வந்துதானே ஆகனும் ..அப்ப பாக்கலாம் ..பானுஷாபானா  இளையான்குடியில் நல்ல மழை பெய்யுமே முதலில் உங்க ஊரில் உள்ள கருவேல மரங்களை ஒழியுங்கள் ஆலங்கட்டி மழை தானா பெய்யும்

நான் இருப்பது சென்னையம்மா இங்கே தான் பார்த்ததில்லை என்று சொல்கிறேன். நீங்க சென்னையிலா இருக்கிங்க ?
சரி எனக்காக எனது அக்கா பானு அவர்கள் ஆலங்கட்டி மழையில் நனைவார்கள் ஜாஸ்மின் பானு அக்காவைப் போய் பாருங்கள் இருவரும் சந்தித்து பேசி மகிழுங்கள் நாங்களும் மகிழ்கிறோம்  :^ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by jasmin on Mon 30 Jun 2014 - 12:05

தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 12:07

jasmin wrote:தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்

விலாசம் என்னிடம் தானே கேக்கனும் நண்பன் எப்படித் தருவார். சென்னையில்நீங்க எந்த இடத்துல இருக்கிங்க ஜாஸ்மின்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 12:08

jasmin wrote:தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்

பானுசபானா
இளையான்குடி
சென்னை 600000015


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by jasmin on Mon 30 Jun 2014 - 12:11

அட பாவி மனுஷா இளியான்குடி எங்க இருக்கு ...சென்னை எங்கு இருக்கு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 12:14

jasmin wrote:அட பாவி மனுஷா இளியான்குடி எங்க இருக்கு ...சென்னை எங்கு இருக்கு
யாருக்கு தெரியும் அங்கு இருந்ததை அப்படியே வெட்டி ஒட்டுனேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by jasmin on Mon 30 Jun 2014 - 12:16

ஓக்கோ இப்படிதான் காலம் ஓடுதோ ...
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 12:17

நண்பன் wrote:
jasmin wrote:தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்

பானுசபானா
இளையான்குடி
சென்னை 600000015


நல்லா இருக்கு விலாசம் வாழ்நாள் முழுதும் தேடினாலும் இந்த விலாசத்துக்கு வரவே முடியாது ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 12:18

jasmin wrote:அட பாவி மனுஷா இளியான்குடி எங்க இருக்கு ...சென்னை எங்கு இருக்கு

கரடியா கத்தி கேட்டுட்டேன் இன்னும் நீங்க சென்னைல எங்க இருக்கேனு சொல்லல #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 12:24

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
jasmin wrote:தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்

பானுசபானா
இளையான்குடி
சென்னை 600000015


நல்லா இருக்கு விலாசம் வாழ்நாள் முழுதும் தேடினாலும் இந்த விலாசத்துக்கு வரவே முடியாது ^_ ^_ 

26 விவேகானந்தர் தெரு,
துபாய் மெயின் ரோடு,
துபாய்
இது ஓக்கேவா

இறுதியாக யாரும் முகவரி சொல்ல வில்லை  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 12:27

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
jasmin wrote:தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்

பானுசபானா
இளையான்குடி
சென்னை 600000015


நல்லா இருக்கு விலாசம் வாழ்நாள் முழுதும் தேடினாலும் இந்த விலாசத்துக்கு வரவே முடியாது ^_ ^_ 

26 விவேகானந்தர் தெரு,
துபாய் மெயின் ரோடு,
துபாய்
இது ஓக்கேவா

இறுதியாக யாரும் முகவரி சொல்ல வில்லை  !* 

நீங்க வரிங்களா சொல்லுங்க ...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 13:08

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
jasmin wrote:தகவலுக்கு நன்றி அண்ணா ..பானு அக்கா விலாசம் தாருங்கள் போய் பார்க்கிறேன்

பானுசபானா
இளையான்குடி
சென்னை 600000015


நல்லா இருக்கு விலாசம் வாழ்நாள் முழுதும் தேடினாலும் இந்த விலாசத்துக்கு வரவே முடியாது ^_ ^_ 

26 விவேகானந்தர் தெரு,
துபாய் மெயின் ரோடு,
துபாய்
இது ஓக்கேவா

இறுதியாக யாரும் முகவரி சொல்ல வில்லை  !* 

நீங்க வரிங்களா சொல்லுங்க ...
ஜாஸ்மின் வருவதாக சொன்னது அவங்களுக்கு முகவரி சொல்லுங்கள்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by பானுஷபானா on Mon 30 Jun 2014 - 13:14

அவுங்க என்கிட்ட கேக்கல எங்க இருக்கிங்கனு கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல . எப்படி விலாசம் தருவதாம்....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by நண்பன் on Mon 30 Jun 2014 - 13:19

பானுஷபானா wrote:அவுங்க என்கிட்ட கேக்கல எங்க இருக்கிங்கனு கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல . எப்படி விலாசம் தருவதாம்....
ஐயோ இந்த இரண்டு வாலுக்கிட்டையும் நான் மாட்டி முழிக்கிறேனே முடியல
 *# *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by jasmin on Mon 30 Jun 2014 - 14:22

விலாசம் நல்லாத்தான் இருக்கு நண்பன் அண்ணாவுக்கு ட்ரன்ஷ்பர் இங்கதான்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:45

இன்று எங்க ஊரிலும் குட்டி மழை..சென்னையில் நல்ல மழை பெய்ததாக கேள்விப்பட்டேன்..
சரி விலாசம் இல்லாமல் தேடினால் அடைவது கடல்தான்..

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சென்னையில் ஆலங்கட்டி மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum