சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பாஜகவை உளவு பார்த்த அமெரிக்கா? வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தியால் பரபரப்பு

Go down

Sticky பாஜகவை உளவு பார்த்த அமெரிக்கா? வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தியால் பரபரப்பு

Post by rammalar on Wed 2 Jul 2014 - 4:39

பாஜகவின் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்கு
அமெரிக்க உளவுத்துறை அமைப்பான என்எஸ்ஏவுக்கு
கடந்த 2010ஆம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி
வழங்கியதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை
வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இதுதொடர்பாக என்எஸ்ஏ அமைப்பின் முன்னாள்
ஊழியரும், ரஷியாவில் தற்போது தலைமறைவாக
இருப்பவருமான எட்வர்ட் ஸ்னோடென் அளித்துள்ள
ஆவணங்களின் அடிப்படையில்  வாஷிங்டன் போஸ்ட்
பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது
-
கவலை தருகிறது: பாஜக
-
என்எஸ்ஏ அமைப்பு உளவு பார்த்ததாக வெளியாகியுள்ள
செய்திகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக,
"இது கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இது சரியானது தானா? என்று சோதித்தறிய வேண்டும்'
என்று கூறியுள்ளது.
-
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய
அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில்,
"இந்த செய்தி உண்மைதானா என்று பரிசோதிப்போம்.
அதில், அந்தச் செய்தி சரிதான் என்பது தெரியவந்தால்,
அமெரிக்காவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும்'
என்றார்.
-
--------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum