சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Go down

Sticky உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by ahmad78 on Thu 3 Jul 2014 - 13:12

உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது?



பாஸ்போர்ட் உலக நாடுகளிடையே எளிதாக சென்று வர ஒரு முக்கியமான ஆவணம். அதிலும் குறிப்பாக சில நாடுகளில் குடியேறி அந்த நாட்டு பாஸ்போர்டை  வாங்க சிலர் மிகுந்த முயற்சி  செய்கிறார்கள். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல மேலை நாட்டு பாஸ்போர்ட்களுக்கு மதிப்பு அதிகம்.


இவற்றை விட உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது என்பதை குட் மேகஜின்என்ற பிரசுரம் உலக நாடுகளிடையே விசா இன்றி அல்லது விமான நிலைய வருகை விசா மூலம்  செல்லும் தகுதி எந்த நாட்டு பாஸ்போர்ட்டுக்கு அதிகம் உண்டு என்பதின் அடிப்படையில் தரப்படுத்தியுள்ளது. இதில் முதலாவதாக அதிக நாடுகளுக்கு செல்லும் தகுதி இங்கிலாந்து, பின்லாந்து, சுவீடன் நாட்டு பாஸ்போர்ட்டுகளுக்கு உண்டு . இந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள்  173 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். இரண்டாவதாக டென்மார்க் , ஜெர்மனி , லக்ஸம்பர்க், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன இந்த நாட்டு பிரஜைகள் 172 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்.


இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 52 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது விமான நிலைய வருகை விசா மூலம் செல்லலாம்.


உலகில் மிக குறைந்த நாடுகளுக்கு   செல்லும் அனுமதி உள்ளது ஆப்கானிஸ்த்தான் நாட்டு பாஸ்போர்டாகும் இதன் மூலம் 28 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்ல முடியும் . அதற்கு அடுத்ததாக ஈராக் பாஸ்போர்ட் உள்ளது இதன் மூலம் 31 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் அதற்கு அடுத்த நிலையில் பாக்கிஸ்தானும் சோமாலியாவும் உள்ளது இந்த நாட்டு  பாஸ்போர்ட் மூலம் 32 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்ல முடியும்.


எந்த நாட்டு பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கீழ்க்காணும் படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.






 


http://keelakaraitimes.com/no-1passport/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by ராகவா on Thu 3 Jul 2014 - 13:20

விசா விசாரிச்சு விமானத்தில் இனி போகலாம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by Nisha on Thu 3 Jul 2014 - 13:25

நல்ல தகவல். அவசியம் பயன் படும் தகவலும் கூட..

பகிர்வுக்கு நன்றி ராகவன்.

எங்களுக்கு இந்தியா வர ஒருவருக்கு விசாவுக்கு மட்டும் 20 ஆயிரம் மட்டும் செலவாகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by ராகவா on Thu 3 Jul 2014 - 13:27

Nisha wrote:நல்ல தகவல். அவசியம் பயன் படும் தகவலும் கூட..

பகிர்வுக்கு நன்றி ராகவன்.

எங்களுக்கு இந்தியா வர  ஒருவருக்கு விசாவுக்கு மட்டும்  20 ஆயிரம் மட்டும் செலவாகும்.
அக்கா பகிர்ந்தவர் அஹமத் அண்ணா....நான் ஒரு நன்றி சொன்னவரே!..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by பானுஷபானா on Fri 4 Jul 2014 - 9:31

பாஸ்போர்ட்டே இல்லாம எந்த நாட்டுக்கு போகமுடியும்னு சொல்லுங்கப்பா
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by jaleelge on Fri 4 Jul 2014 - 10:57

பானுஷபானா wrote:பாஸ்போர்ட்டே இல்லாம எந்த நாட்டுக்கு போகமுடியும்னு சொல்லுங்கப்பா

நம்மட நாட்டுக்கு.....இலங்கைக்கு....கள்ளத் தோணியில்
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by பானுஷபானா on Fri 4 Jul 2014 - 10:59

jaleelge wrote:
பானுஷபானா wrote:பாஸ்போர்ட்டே இல்லாம எந்த நாட்டுக்கு போகமுடியும்னு சொல்லுங்கப்பா

நம்மட நாட்டுக்கு.....இலங்கைக்கு....கள்ளத் தோணியில்

கள்ளத் தோணீல வந்தா சுட்டுட மாட்டாங்களே *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by jaleelge on Fri 4 Jul 2014 - 11:03

பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பாஸ்போர்ட்டே இல்லாம எந்த நாட்டுக்கு போகமுடியும்னு சொல்லுங்கப்பா

நம்மட நாட்டுக்கு.....இலங்கைக்கு....கள்ளத் தோணியில்

கள்ளத் தோணீல வந்தா சுட்டுட மாட்டாங்களே *# 

அதுதானே தங்கச்சி பாவிகள்.. தினம் தினம் காட்டு மிருகங்களைச் சுடுவது போன்று சுடுறாங்களே கடலில்  !!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by பானுஷபானா on Fri 4 Jul 2014 - 11:45

jaleelge wrote:
பானுஷபானா wrote:
jaleelge wrote:
பானுஷபானா wrote:பாஸ்போர்ட்டே இல்லாம எந்த நாட்டுக்கு போகமுடியும்னு சொல்லுங்கப்பா

நம்மட நாட்டுக்கு.....இலங்கைக்கு....கள்ளத் தோணியில்

கள்ளத் தோணீல வந்தா சுட்டுட மாட்டாங்களே *# 

அதுதானே தங்கச்சி பாவிகள்.. தினம் தினம் காட்டு மிருகங்களைச் சுடுவது போன்று சுடுறாங்களே கடலில்  !!!

 )* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by ராகவா on Fri 4 Jul 2014 - 18:47

பானுஷபானா wrote:பாஸ்போர்ட்டே இல்லாம எந்த நாட்டுக்கு போகமுடியும்னு சொல்லுங்கப்பா
 ஐஸ் சாப்பிடுங்க 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல உதவும் “சக்தி” வாய்ந்த பாஸ்போர்ட் எது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum