சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

படமும் செய்தியும்

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:48


பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் நடத்தும் தி.மு.க.எம்.பி. கனிமொழி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:49


அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இடம்: டில்லி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:49


பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த தேசியவாத காங். தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:50


பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா எதிர் கட்சி எம்.பி.க்ளின் கேள்விக்கு பதில் அளித்து உரையாற்றினார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:50


பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரில் காரசார விவாதம் நடத்தும் பா.ஜ. எம்.பி. ராஜ்நாத் சிங், ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி. சரத்யாதவ்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:51


பார்லி.பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து பேசும் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:51


இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். இடம்: டில்லி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:52


வீரன் அழகுமுத்து கோன் சிலை அருகே உள்ள உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ். இடம்:சென்னை , எழும்பூர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:52


தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபையை புறக்கணித்துவிட்டு வெளியே கோஷமிட்டனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:53


அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர் தருண்கோகெய் பேசினார்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:53


சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்தை காண கோவை மாவட்டம் காரைமடை ஒன்றியத்திலிருந்து கவுன்சிலர்கள் மொத்தமாக நேற்று வந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:54


மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்துவது குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவிகள் நூதன முறையில் வெளிப்படுத்தினர். இடம்: உபி. மாநிலம் முர்தாபாத்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:54


குருபூர்ணிமா நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி நாராயண் குருகுல மாணவர்கள் தங்களது குருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இடம்: குஜராத் மாநிலம், சூரத்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:55


அரியானா மாநிலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் அவதிறும் மாணவிகள். இடம்: குர்காவுன்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:55


மும்பையில் பெய்து வரும் கனமழையால் முக்கிய சாலை மழைநீர் தேங்கி பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:56


தென்மேற்கு பருமழை களை கட்டியுள்ள நிலையில் கோவை, வால்பாறை சாலக்குடி அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அருவி கொட்டுகிறது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:57


கோவை கோனியம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. (உள்படம் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:57


குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டு தண்ணீர் விழுந்து ஆர்ப்பரித்தது. சுற்றுலாபயணிகள் உற்சாக குளியல் போட குவிந்தனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:58


கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் நந்தனார் காலனியில் அடிக்கடி இறப்பு ஏற்படுவதால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அம்மனுக்கு பம்பை உடுக்கை வைத்து படையல் நடத்தினர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:58


ஆடி பெருவிழாவை முன்னிட்டு, சேலம், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் முகூர்த்தகால் நடபட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:59


தேவகோட்டையில் ஆபாச பட பிரச்னையில் தேடப்படும் ஜெயந்தி என்ற பெண் வீட்டில் சோதனையிட்ட போலீசார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 17:59


விலைவாசி உயர்வை கண்டித்து காங். கட்சி மகளிர் அணியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இடம்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:00


உ.பி. மாநிலம் காசியபாத் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பொதுமக்கள் மீட்டனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:00


பீகாரில் கோரிக்கையை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டுகின்றனர்.இடம்: பாட்னா.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Sat 12 Jul 2014 - 18:01


உ.பி. மாநிலம் காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் புகை பெருமளவு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 19 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum