சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

படமும் செய்தியும்

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Go down

Sticky படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 14:49

First topic message reminder :


கோல்கட்டா ஜெகநாதர் ஆலய ரதயாத்திரையில் சாமி தரிசனம் செய்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:25


வாடிக்கனில் உள்ள டைம் சதுக்கத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு, பூ அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:25


லெபனானின் அலெக்சாண்டர் ஸ்கேபர் பண்ணையில் நடைபெற்ற ஆடு பந்தையம் ஒன்றில், ஆட்டினை சமாளிக்க முடியாமல் திணறும் குழந்தை.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:26


ரஷ்யாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற கடலுக்கடியில் இயங்கும் ரோபாட்டிக் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:27

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:28

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:29


விடா முயற்சி:
சிவகங்கையில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்விற்கு ஆர்வத்துடன் வந்த, சிரமம் கிராமத்தை சேர்ந்த, மாற்றுத்திறனாளி மணிமாறன். இடம் : அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:29


தாகத்தை தீர்த்துக் கொள்கிறதோ:
கடும் வெயிலால் நீரேற்று நிலையத்திற்கு வந்து தாகத்தை தீர்த்துக் கொள்கிறதோ இந்த குரங்கு. இடம்: மேலூர் அருகே கிடாரிப்பட்டி, மதுரை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Mon 30 Jun 2014 - 15:31


ஆபத்தை உணராமல்...:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போதிய பஸ் டவசதிகள் இருக்கும் ஆபத்தை உணராமல் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டே, பயணம் செய்கின்றனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:06

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:07

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:07


புதிய கண்டுபிடிப்பு..சூப்பர் போலீஸ்..கரணம் தப்பினா அம்புட்டுதேன்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:09


இளம் கன்று பயம் அறியாது மரணம் பெற்றோரை துன்ப படுதும் இவர்களுக்கு என்ன தெரியும் பெறோரின் வலி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:11


ரத்ததானம் செய்வீர்...:
சென்னை புறநகர் பள்ளி மாணவர்கள் கொஞ்ச நாளாக மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர், இப்போது ரத்ததானத்தை வலியுறுத்த ஊர்வலமாக செல்கின்றனர்.இதுவும் நல்லதொரு விழிப்புணர்வே.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:12


கவனிங்கம்மா...:
எல்லோரும் காலமுறை ஊதியம் வாங்கும் போது ஆண்டுக்கு இருபது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்களான எங்களுக்கு மட்டும் தொகுப்பு ஊதியமா? எங்களையும் காலமுறை ஊதியத்திற்கு மாற்றி கவனியுங்கள் என்று சென்னையில் முதல்வர் கவனத்திற்கு வைக்கப்பட்டுள்ள பேனர்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:13


கொஞ்சம் தூங்கிக்கிறேன்...:
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடி கட்டடத்தில் இருந்து நான்காவது நாளான நேற்றும் சிலர் உயிருடன் பலர் மீட்கப்பட்டதை அடுத்து, மேலும் யாரேனும் உயிருடன் உள்ளனரா என்று தேடும் பணி இரவு பகலாக தொடர்கிறது.இதில் பொக்லைன் இயக்குபவர்களின் பங்கு மகத்தானது.நான்கு நாட்களாக சாப்பாடு துாக்கம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களில் ஒருவர் தன்னையும் மீறி அசந்துகிடக்கிறார்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 14:14


பயமாக இருக்கிறது:
முன்பு உயரமான கட்டிடங்களை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் இப்போது பயமாக இருக்கிறது.சென்னையில் 11 மாடி கட்டிடம் தரை மட்டமானதில் பல பாடங்கள் சொல்லப்பட்டுள்ளது,எத்தனை பேர் படிக்கப்போகிறார்களோ?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ahmad78 on Wed 2 Jul 2014 - 16:21

கடுமையான சட்டங்கள் இல்லாதவரை நம் நாட்டில் உள்ள கட்டிடங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 16:23

ahmad78 wrote:கடுமையான சட்டங்கள் இல்லாதவரை நம் நாட்டில் உள்ள கட்டிடங்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்.
நிச்சயம் அண்ணா..சிலரின் கவனக்குறைவால் பலரின் வாழ்க்கை போகுது....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 17:15

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:35

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:36


மரத்தில் பூத்த பூக்கள் அல்ல...:
மதுரை, உசிலம்பட்டி அரசினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புங்கை மரங்களில் இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள 'காமன் டைகர்' இன பட்டாம் பூச்சிகள் கண்ணுக்கு விருந்துதானே!
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:37


தடுக்கலாமே!:
அரசு பஸ்களில் இப்படி படிக்கட்டுகளில் 'அட்டை' போல் ஒட்டி பயணம் செய்பவர்களால்தான் விபத்து தொடர்கிறது. இவர்களின் இச்செயலை சம்பந்தப்பட்டோர் கண்டித்தால் விபத்தையும், உயிரிழப்பையும் தடுக்கலாமே...! இடம்: மண்டேலா நகர், மதுரை.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:37


துவங்கியது உழவு...:
தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, நிலத்தை டிராக்டர் மூலம் உழும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. இடம்: விருதுநகர் அருகே பூசாரிப்பட்டி.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:38


யானையின் காக்கா குளியல்:
ஆற்று நீரில் ஆனந்தமாக குளித்த காலம் போய், பருவ மழையின்றி ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையால், "டிரம்'மில் தேக்கி வைக்கப்பட்ட நீரில், யானையை குளிப்பாட்டும் பாகன்.இடம்: விருதுநகர் ராமமூர்த்தி ரோடு.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by ராகவா on Wed 2 Jul 2014 - 19:39


ஆதங்கத்தில் வாலிபர்கள்...:
சிறு சிறு நாடுகள் எல்லாம் கால்பந்து போட்டியில் ஜொலிக்க, பல கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய அணி இடம் பெறவில்லை என்ற ஆதங்கத்தில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum