சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி

Go down

Sticky இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி

Post by rammalar on Sat 5 Jul 2014 - 13:46

-

இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், இந்த ஆண்டு உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் யார் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
-
இவரை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, கேத்ரினா ஃகைப், நர்கிஸ், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா சர்மா போன்றோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். மேலும் தமன்னா 40வது இடத்தையும், த்ரிஷா 81வது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
-
முதலிடம் குறித்து தீபிகாவிடம் கேட்கப்பட்டபோது, தன்னுடைய வெளித்தோற்றம் மட்டுமே இந்தத் தேர்வுக்குக் காரணமாக இருந்திருக்க முடியாது, தான் செய்த பணிகளும், தனக்குக் கிடைத்த வித்தியாசமான கதாபாத்திரங்களின் சிறப்புமே இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்று கூறினார்.
-
கடந்த 2, 3 வருடங்களாக நான் செய்துவந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாகும். இதனுடன் இணைந்த புறத் தோற்றமே எனக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கமுடியும் என்று தான் கருதுவதாக தீபிகா குறிப்பிட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக காத்ரீனா கைப் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
-
இவர் சமீபத்தில் தமிழில் ரஜினியுடன் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்திருந்தார்.
—-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்தியாவின் கவர்ச்சியான பெண் பட்டத்தை வென்ற ரஜினியின் நாயகி

Post by jasmin on Sun 6 Jul 2014 - 11:46

ஓ கோ நம்ம நாயகிகளுக்கு வெளி நாட்டிலும் மவுசு இருக்கா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum