சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Go down

Sticky உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by rammalar on Sat 5 Jul 2014 - 13:50

2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ…
1. கத்தார் : 


நாணயம் : ரியால்

GDP (PER CAPITA) : $ 88,222


2. லுசம்பெர்க் :


நாணயம்: ஈரோ

GDP (PER CAPITA) : $ 81,466
3. சிங்கப்பூர் :


நாணயம்: சிங்கப்பூர் டாலர்

GDP (PER CAPITA) : $ 56,694


4. நார்வே :


நாணயம்: க்ரோனி

GDP (PER CAPITA) : $ 51,959


5. புருனை :


நாணயம் : புருனை டாலர்

GDP (PER CAPITA) : $ 48,333


6. ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E )

நாணயம் : திர்ஹம் 

GDP (PER CAPITA) : $ 47,439
7. அமெரிக்கா : 

நாணயம்: டாலர்

GDP (PER CAPITA) : $ 46,860


8. ஹாங்காங் :


நாணயம் : ஹாங்காங் டாலர்

GDP (PER CAPITA) : $ 45,944
9. சுவிச்சர்லாந்து :


நாணயம்: சுவிஸ் ஃபிராங்

GDP (PER CAPITA) : $ 41,950


10. நெதர்லாண்ட் :


நாணயம் : கோல்டன்

GDP (PER CAPITA) : $ 40,973


தொகுப்பு : சேக்கனா நிஜாம்
நன்றி:

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sat 5 Jul 2014 - 14:11

டாப் வன்னில் இருக்கும் சேனை தம்பிமார் எல்லாரும் டாப் 9 ல் இருக்கும் அக்காவுக்கு ஏதாச்சும் பார்த்து கீர்த்து உதவி செய்யுங்கப்பா!

பாவமாம் நான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ராகவா on Sat 5 Jul 2014 - 19:38

*_  *_  *_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by நண்பன் on Sat 5 Jul 2014 - 20:22

Nisha wrote:டாப் வன்னில் இருக்கும் சேனை தம்பிமார் எல்லாரும் டாப்  9 ல் இருக்கும் அக்காவுக்கு ஏதாச்சும்  பார்த்து கீர்த்து உதவி செய்யுங்கப்பா!

பாவமாம் நான்!
டாப் 9 நாட்டில் நல்ல வருமானம் ஆனால் வரவுக்கேற்ற சிலவு ஆனால் கட்டாரில் வருமானம் குறைவு சிலவும் குறைவு
முடி வெட்ட 28 ரியால் இலங்கை மதிப்பில் 999.99 சதம் மட்டுமே

சுவிஸ் மதிப்பு எப்படி இருக்கும் பிரபா அத்தான் முடி வெட்டி வர எவ்வளவு சிலவாகும்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 2:25

பிரபா தமிழ் ஆட்கள் நடத்தும் சலூனில் முடிவெட்டுவார். 15 பிராங்க ஆகும். கிட்டத்தட்ட 2250 இலங்கை ரூபாய்கள். முடியில்லாமல் முடிவெட்டுவது எப்படின்னு இவருக்கு முடி வெட்டிபர கற்றுக்கொள்வார்.

கப்ரியேல் முடிவெட்ட 30 பிராங்க.. கிட்டத்தட்ட 4500 இலங்கை ரூபாய்கள்.

இதுவே உங்க மருமகள் முடிவெட்ட போவதெனில் வெட்டுவதற்கு மட்டும் 60 பிராங்க. 9000 ரூபாய்கள். முடி கழுவி மஜாஜ் செய்யணும்னால் இன்னொரு 40 பிராங்க கூடுதலாக ஆகும். எபசிக்கு மூன்று நான்கு மாதம் ஒரு தடவை இப்படி மஜாஜ் செய்து முடி வெட்ட செல்வேன்.

இதெல்லாம் எதுக்கு கேட்டிங்க.. முடி வெட்ட கட்டாரிலிருந்து காசு அனுப்ப போகின்றீர்களோ தும்பீ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by jasmin on Sun 6 Jul 2014 - 12:11

கத்தாரில் வரவு அதிகமாலும் செலவும் மிக அதிகம் ....வீட்டு வாடகை கத்தாரில் மிக அதிகம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:02

அமீரகத்தில் பரவாயில்லையப்பா

முடிவெட்ட 10 அல்லது 15 திர்ஹம்தான் ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:05

அப்படியா!

அப்படின்னால் இங்க இருந்து அங்கே வந்து முடி வெட்டி விட்டு திரும்பி வர சொல்லலாமா!?

முடி வெட்ட காசு தும்பீ தருவாராம். அப்படியே விமான டிக்கட்டும் தருவாராம்ல! :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:06

நல்ல பரந்.......................த மனசுப்பா அவருக்கு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:08

ahmad78 wrote:நல்ல பரந்.......................த மனசுப்பா அவருக்கு.

நீங்கள் சொல்லிட்டிங்க தானே. இப்ப வந்து இப்படி  *#  *#  *#  *#  *#  பறந்து ஓடிப்போவார் பாருங்கள்.

உங்கள் தனி மடல் பாருங்கள். என்ன எதுவெனிலும் சேனையில் பதிவிடுங்கள். எனையோருக்கு முன்னூதாரணமாய் இருக்கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:10

நான் காரியம் முடிந்ததும் கூறுகிறேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:12

ahmad78 wrote:நான் காரியம் முடிந்ததும் கூறுகிறேன்

100 வயது வரை நோய் நொடியின்றி இதே போல் வாழ்க..!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:17

முஹைதீன் ஸாரிப்பா!

நான் தந்த போன் இலக்கம் வேலை செய்யவில்லையாம். இப்போ மீண்டும் வேற இலக்கம் தந்துள்ளேன். மெயில் பாருங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by ahmad78 on Sun 6 Jul 2014 - 13:28

பார்த்துட்டேன். நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum