சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Go down

Sticky பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by rammalar on Sun 6 Jul 2014 - 5:45

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by jasmin on Sun 6 Jul 2014 - 10:40

மொக்கையா இருந்தாலும் நல்லாத்தானே இருக்கு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 10:58

அனைத்தும் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:02

என்னது வில்லன்களை தான் பெண்களுக்கு பிடிக்குமாமா?

ஏனாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by jasmin on Sun 6 Jul 2014 - 12:03

ஏன்னு உங்களுக்கு தெரியாதா நிஷாக்கா ஏன் இந்த நடிப்பு ?
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:07

jasmin wrote:ஏன்னு உங்களுக்கு தெரியாதா நிஷாக்கா ஏன் இந்த நடிப்பு ?

தெரிந்திருந்தால் ஏன் கேட்கிறேன். வில்லன்னல குடிச்சிட்டு அடிப்பாங்க தானே! அவங்களைல்லாம் யாருக்காச்சும் பிடிக்குமோ!? எனக்கு பிடிக்காதுப்பா! சாமியாரெல்லாம் வில்லன் எனில் எனக்கு சாமியாரையும் பிடிக்காதாம்பா..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 12:11

Nisha wrote:
jasmin wrote:ஏன்னு உங்களுக்கு தெரியாதா நிஷாக்கா ஏன் இந்த நடிப்பு ?

தெரிந்திருந்தால் ஏன் கேட்கிறேன்.  வில்லன்னல குடிச்சிட்டு அடிப்பாங்க தானே! அவங்களைல்லாம் யாருக்காச்சும் பிடிக்குமோ!? எனக்கு பிடிக்காதுப்பா! சாமியாரெல்லாம் வில்லன் எனில் எனக்கு சாமியாரையும்  பிடிக்காதாம்பா..!
எக்கா சாமின்னு சொன்னது வேற அர்த்தம் நித்யானந்தா மாதிரி  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:22

அதான் சொன்னேன்ல.. எனக்கு வில்லனையும் பிடிக்காது. சாமியாரையும் பிடிக்காது. மொத்தத்தில் யாரையும் பிடிக்காது!

என்னை மட்டும் தான் பிடிக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 12:25

Nisha wrote:அதான் சொன்னேன்ல.. எனக்கு வில்லனையும் பிடிக்காது. சாமியாரையும் பிடிக்காது.  மொத்தத்தில் யாரையும் பிடிக்காது!

என்னை மட்டும்  தான் பிடிக்கும்.
இன்று இரவைக்கு பிரபா அத்தானுடன் இது பற்றி கேட்கிறேன் அக்காவுக்கு அப்படி என்ன கொடுமை செய்தீர்கள் என்று...! (_ நானுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:32

கேளுங்க! எனக்கு என்ன? எனக்கு யாருக்கும் பயம்லாமில்லை.

கரப்பான் பூச்சிக்கும் நாய் பூனைக்கும் பாம்ம்ம்ம்ம்ம்புக்கும் மட்டும் தான் பயமாக்கும். !  {_ 

அவர் தான் உன் தம்பி தரதா சொன்ன சீதன பாக்கியை வாங்கிட்டு வா என திட்டுறார். கட்டாரில் இருந்து அனுப்பி வைக்கிறிங்களாபபூ!


ஹேய் லூசுத்தும்பி என்னைப்பிடிக்கும் எனில் எனக்குள் இருக்கும் இருக்கும் எல்லோரையும் பிடிக்கும் தானே..

இப்போ என் மனசுக்குள் சிம்மாசனமிட்டு ஜம்முன்னு இருப்பவர்கள் நான்கைந்து பேர்கள் மட்டும் தான்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum