சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 


Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:30

jasmin wrote:ஓ கோ வாங்கண்ணா வணக்கங்கண்ணான்னு சொல்லுறதுதான் சலாமா? கலிகாலம் முத்திப் போச்சு
அது நேற்று கே இனியவன் அண்ணாவுக்கு சொன்னது இன்று நீங்கள் உங்களுக்கு சலாம் சொன்னேன் நொள்ளக்கண் நல்லதைப்பார்க்காது  ))& 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:32

அனைவருக்கும் வணக்கம்!

எல்லோருமே நலம் தானே! நான் இன்று சேனையில் பதிவிடுவதா இல்லை போய் நன்றாக தூங்குவதா என இன்றைக்கு யாரெல்லாம் சேனையில் பதிவுகள் போடுவிங்க.. யாரெல்லாம் வீம்பு செய்திட்டு இருப்பிங்க என்பதை வைத்து முடிவு செய்யணும்.

சீக்கிரமாக வந்து பதில் சொல்லுங்க!

இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லைன்னா இப்பவே சேனையிலிருந்து ஓடுருவேன்! தூக்கம் தூக்கமாக வருதாம்

தூங்கு மூஞ்சி நிஷா  :dance: 



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Sun 6 Jul 2014 - 11:34

Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!

எல்லோருமே நலம் தானே!  நான் இன்று சேனையில் பதிவிடுவதா இல்லை போய் நன்றாக தூங்குவதா என இன்றைக்கு  யாரெல்லாம் சேனையில் பதிவுகள் போடுவிங்க.. யாரெல்லாம் வீம்பு செய்திட்டு இருப்பிங்க என்பதை வைத்து முடிவு செய்யணும்.

சீக்கிரமாக வந்து  பதில் சொல்லுங்க!

இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லைன்னா இப்பவே சேனையிலிருந்து ஓடுருவேன்! தூக்கம் தூக்கமாக வருதாம்

தூங்கு மூஞ்சி நிஷா  :dance: 


உங்கள் விழிமுழிப்பு ..எனக்கு வழிதிறப்பு.
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:38

என்னது! நான் தூங்கபோனால் தான் நீங்கள் பதிவு போடுவிங்களா ஜலீல் சார் அவர்களே!

அப்படின்னால் குட் நைட் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Sun 6 Jul 2014 - 11:41

இருந்தாலும் அக்கா நிஷாவுக்கு ...ரெம்பத்தான்  ஆமா உங்களுக்கு தூக்கம் வந்தாத்தான் சேனைப் பக்கம் வருவீகளோ
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Sun 6 Jul 2014 - 11:41

Nisha wrote:என்னது! நான் தூங்கபோனால் தான் நீங்கள் பதிவு போடுவிங்களா ஜலீல் சார்  அவர்களே!

அப்படின்னால் குட் நைட் !

தமிழ் அறிந்தும்...

விளங்கா மணி போல் !!!!!
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:45

ஆமாம் ஜாஸ்மின்!

எனக்கெல்லாம் தனியாக டீ ஆத்தும் பொறுமை இல்லைத்தாயே!

இங்கே தானே எல்லோரும் ரெம்ப வீம்பு செய்திட்டு பதிவு போடாமல் என்னை தாலாட்டி தூங்க வைக்கின்றார்கள்.

சேனை வந்தால் தூக்க மாத்திரை போட்டாலும் தூங்க விடாமல் பதிவுகள் இட வேண்டாமா? ஆராரோ ஆரிராரோ... பாடிட்டு இருந்தால்..... தூக்கம் தானே வரும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Sun 6 Jul 2014 - 11:46

Nisha wrote:என்னது! நான் தூங்கபோனால் தான் நீங்கள் பதிவு போடுவிங்களா ஜலீல் சார்  அவர்களே!

அப்படின்னால் குட் நைட் !

உங்கள் விழிமுழிப்பு  = நிஷா தூங்காமல் சேனையில் பதிவிடல்...

என் வழிதிறப்பு           = ஜலீலுக்கு நல்ல பல அறிவு..தகவல்..நற்பு...புரிதல் ..
                                           எனும் வழிகள் திறக்கும்... !* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:48

jaleelge wrote:
Nisha wrote:என்னது! நான் தூங்கபோனால் தான் நீங்கள் பதிவு போடுவிங்களா ஜலீல் சார்  அவர்களே!

அப்படின்னால் குட் நைட் !

தமிழ் அறிந்தும்...

விளங்கா மணி போல் !!!!!

இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

தலைமை நடத்துனரே! இவர் யாருப்பா! எனக்கு அம்னீசியா நோய் வந்து போன நான்கைந்து வாரத்துக்கும் மட்டும் எல்லாம் மறந்து பறந்து போய் விட்டதுன்னு என் டாக்டர் சொன்னாரு.

விளங்கா மணி என்றால் என்ன?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin on Sun 6 Jul 2014 - 11:48

பாவம் ஜலீல் சகோ
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:50

Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!

எல்லோருமே நலம் தானே!  நான் இன்று சேனையில் பதிவிடுவதா இல்லை போய் நன்றாக தூங்குவதா என இன்றைக்கு  யாரெல்லாம் சேனையில் பதிவுகள் போடுவிங்க.. யாரெல்லாம் வீம்பு செய்திட்டு இருப்பிங்க என்பதை வைத்து முடிவு செய்யணும்.

சீக்கிரமாக வந்து  பதில் சொல்லுங்க!

இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லைன்னா இப்பவே சேனையிலிருந்து ஓடுருவேன்! தூக்கம் தூக்கமாக வருதாம்

தூங்கு மூஞ்சி நிஷா  :dance: 

வணக்கம் நிலா அக்கா வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:50

jasmin wrote:பாவம் ஜலீல் சகோ

ஏன்பா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:52

வணக்கம் வணக்கம்!

தாங்கள் நல்மோ பிரபு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:57

Nisha wrote:வணக்கம் வணக்கம்!

தாங்கள் நல்மோ பிரபு!  
தாங்கள் வினவியது அடியேனிடமோ?
அப்படியானெங்கில் இனிதே நலம்  )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 11:59

நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம் வணக்கம்!

தாங்கள் நல்மோ பிரபு!  
தாங்கள் வினவியது அடியேனிடமோ?
அப்படியானெங்கில் இனிதே நலம்  )( 

ஆமாம் பிரபுவே!

ரெம்ப வேலையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 12:05

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம் வணக்கம்!

தாங்கள் நல்மோ பிரபு!  
தாங்கள் வினவியது அடியேனிடமோ?
அப்படியானெங்கில் இனிதே நலம்  )( 

ஆமாம் பிரபுவே!

ரெம்ப வேலையா?
ஆமாம் நேற்று வரவேண்டிய கஷ்டமர் எல்லாம் இன்று வந்த வண்ணம் உள்ளார்கள் ரொம்ப பிசி  :queen: மகா ராணி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:09

அப்படியா மகா மகா பிரபுவே!

இரவு நேரத்துக்கு தூங்கினீர்களோ! இல்லை இன்றும் தலை இடியா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 12:12

Nisha wrote:அப்படியா  மகா மகா பிரபுவே!

இரவு நேரத்துக்கு தூங்கினீர்களோ! இல்லை இன்றும் தலை இடியா!
உண்மை சொல்லவா பொய் சொல்லவா நோன்பு பிடித்திருப்பதால் பொய் சொல்ல முடியாது 12 மணி தாண்டி விட்டது நீங்களும் அழைக்க வில்லை  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:20

நோன்பு இல்லை எனும் பொய் சொல்லுவிங்களா? #* #* #* #* 

நான் இரவில் ஸ்கைப் பக்கம் வர மாட்டேன் பா!ஒழுங்காக நேரத்துக்கு தூங்கி 100 வயது வரை தலையிடி இல்லாமல் வாழ வழி பாருங்கப்பூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar on Sun 6 Jul 2014 - 12:24

முதுமை என்பது வரமல்ல சாபம்..!
-
எனவே நூறு வயது வரை வாழ்க என வாழ்த்துவது
சரியா..?!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 12:27

Nisha wrote:நோன்பு இல்லை எனும் பொய் சொல்லுவிங்களா? #* #* #* #* 

நான் இரவில் ஸ்கைப் பக்கம் வர மாட்டேன் பா!ஒழுங்காக நேரத்துக்கு தூங்கி  100 வயது வரை தலையிடி இல்லாமல் வாழ வழி  பாருங்கப்பூ!
தலை இடி இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதென்றால் நான் ரெடி  i* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 12:28

rammalar wrote:முதுமை என்பது வரமல்ல சாபம்..!
-
எனவே நூறு வயது வரை வாழ்க என வாழ்த்துவது
சரியா..?!
சிந்திக்க வேண்டியதுதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 12:35

நண்பன் wrote:
rammalar wrote:முதுமை என்பது வரமல்ல சாபம்..!
-
எனவே நூறு வயது வரை வாழ்க என வாழ்த்துவது
சரியா..?!
சிந்திக்க வேண்டியதுதான்

நான் எனக்கு தந்த வரத்தை வேண்டாம் என்று திருப்பி கொடுத்திட்டேன். அப்ப இனி தும்பிக்கும் அந்த வரம் வேண்டாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Sun 6 Jul 2014 - 13:01

Nisha wrote:
நண்பன் wrote:
rammalar wrote:முதுமை என்பது வரமல்ல சாபம்..!
-
எனவே நூறு வயது வரை வாழ்க என வாழ்த்துவது
சரியா..?!
சிந்திக்க வேண்டியதுதான்

நான் எனக்கு தந்த வரத்தை வேண்டாம் என்று திருப்பி கொடுத்திட்டேன்.  அப்ப இனி தும்பிக்கும் அந்த வரம் வேண்டாமா?
வேண்டும் ஆனா வேண்டாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 6 Jul 2014 - 13:03

தனி மடல் செக் பண்ணுங்கள். அப்படியே சேனை நிறுவனர் ஆன் லைன்ல இருக்கின்றார். அவரையும் பார்க்க சொல்லுங்க.. ஒரே மெயிலை இருவருக்கும் அனுப்பி இருக்கின்றேன்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum