சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:33

Nisha wrote:
நண்பன் wrote:வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?

இருக்கோம்!

தாங்கள் நலமோ சார்?

நிலவு இரவில் வந்து விடியுமுன் போய் விடும் நானும் அப்படியோ சார்?
ஓ!! அப்படியா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 20:44

ராகவா wrote:
நண்பன் wrote:வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?
நிலா நிலா ஓடிவா..நில்லாமல் ஓடுவா....
நிஷா அக்கா...நிலாவாக போனது எப்போது..??
சில நேரங்களில் சில மாற்றங்கள் கண்டுக்கப்படாது ஓகே..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 20:45

Nisha wrote:
நண்பன் wrote:வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?

இருக்கோம்!

தாங்கள் நலமோ சார்?

நிலவு இரவில் வந்து விடியுமுன் போய் விடும் நானும் அப்படியோ சார்?
அப்படியேதான் அதிகலை ஒரு மணி வரை நிலவு ஜொலிக்கிறது பிறகு மறைகிறது பிறகு நிஷாவாக வருகிறது...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:47

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:வாருங்கள் நிலா அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே ?
நிலா நிலா ஓடிவா..நில்லாமல் ஓடுவா....
நிஷா அக்கா...நிலாவாக போனது எப்போது..??
சில நேரங்களில் சில மாற்றங்கள் கண்டுக்கப்படாது ஓகே..!
ஓகே!,, )* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 20:50

அபப்டியா!

சிஸ்டம் ஆப் செய்யும் வரை நான் ஆன்லனில் தான் விட்டிருப்பேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். சேனை பரவாயில்லை. ஜிமெயில் ஸ்கைப் எல்லாம் ஆன்லைனிலே விட்டு அதன் பாஸ்வோட்டே மறந்து போய் விட்டது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:52

இரவு வணக்கம் அன்பு நண்பர்களே! நலமா??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 21:06

Nisha wrote:அபப்டியா!

சிஸ்டம் ஆப் செய்யும் வரை  நான்  ஆன்லனில்  தான் விட்டிருப்பேன்.  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சேனை பரவாயில்லை.  ஜிமெயில் ஸ்கைப் எல்லாம் ஆன்லைனிலே விட்டு அதன் பாஸ்வோட்டே மறந்து போய் விட்டது.  

ஹா ஹா எனக்கும் அப்படி நடந்திருக்கிறது அக்கா என்னைப் போல் ஒருவர் நீங்களும்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 21:06

ராகவா wrote:இரவு வணக்கம் அன்பு நண்பர்களே! நலமா??
இரவு வணக்கம் அன்பு நண்பன் நலம்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:09

நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம் அன்பு நண்பர்களே! நலமா??
இரவு வணக்கம் அன்பு நண்பன் நலம்...
நானும் நலம்..வேற ஏதேனும் விசேசமா??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 21:14

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம் அன்பு நண்பர்களே! நலமா??
இரவு வணக்கம் அன்பு நண்பன் நலம்...
நானும் நலம்..வேற ஏதேனும் விசேசமா??
ரமளான் மாதத்தில் மிக முக்கியமான இரவுகளை நாங்கள் சந்திக்கப்போகிறோம் இந்த இரவுகளில் நின்று வணங்கி படைத்தவனுக்கு அடிபணிந்து நமது குறைகளை அவனிடம் முறையிடும் சந்தர்ப்பம் இந்த சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்க வேண்டும் மிஸ் ஆகக்கூடாது ஆவலோடு காத்திருக்கிறேன் உங்கள் அருகில் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் இது பற்றி கேட்டுப்பாருங்கள் நோன்பு காலங்களில் இறுதிப்பத்து நாட்கள் விஷேசங்கள் பற்றி அவர் சொல்வார் மிக மிக விஷேசமான நாட்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது  )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:17

மகிழ்ச்சியா..இல்லை அழுகையா.. !*

Last edited by ராகவா on Wed 23 Jul 2014 - 21:19; edited 1 time in total
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 21:18

நண்பன் wrote:
Nisha wrote:அபப்டியா!

சிஸ்டம் ஆப் செய்யும் வரை  நான்  ஆன்லனில்  தான் விட்டிருப்பேன்.  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சேனை பரவாயில்லை.  ஜிமெயில் ஸ்கைப் எல்லாம் ஆன்லைனிலே விட்டு அதன் பாஸ்வோட்டே மறந்து போய் விட்டது.  

ஹா ஹா எனக்கும் அப்படி நடந்திருக்கிறது அக்கா என்னைப் போல் ஒருவர் நீங்களும்  !_ 

ஆமாம்! சிஸ்டத்தில் அன்லைனில் இருந்திட்டு செல்போனில் லாகின் ஆக பாஸ்வோட் தெரியாமல் முழிப்பதுதான் என் வாடிக்கை தும்பி! அதனால் செல்போனிலும் சேனை லாக் அவுட் செய்வதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Wed 23 Jul 2014 - 21:18

நண்பன் wrote:
Nisha wrote:அபப்டியா!

சிஸ்டம் ஆப் செய்யும் வரை  நான்  ஆன்லனில்  தான் விட்டிருப்பேன்.  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சேனை பரவாயில்லை.  ஜிமெயில் ஸ்கைப் எல்லாம் ஆன்லைனிலே விட்டு அதன் பாஸ்வோட்டே மறந்து போய் விட்டது.  

ஹா ஹா எனக்கும் அப்படி நடந்திருக்கிறது அக்கா என்னைப் போல் ஒருவர் நீங்களும்  !_ 

ஆமாம்! சிஸ்டத்தில் அன்லைனில் இருந்திட்டு செல்போனில் லாகின் ஆக பாஸ்வோட் தெரியாமல் முழிப்பதுதான் என் வாடிக்கை தும்பி! அதனால் செல்போனிலும் சேனை லாக் அவுட் செய்வதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 21:21

ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
ராகவா wrote:இரவு வணக்கம் அன்பு நண்பர்களே! நலமா??
இரவு வணக்கம் அன்பு நண்பன் நலம்...
நானும் நலம்..வேற ஏதேனும் விசேசமா??
ரமளான் மாதத்தில் மிக முக்கியமான இரவுகளை நாங்கள் சந்திக்கப்போகிறோம் இந்த இரவுகளில் நின்று வணங்கி படைத்தவனுக்கு அடிபணிந்து நமது குறைகளை அவனிடம் முறையிடும் சந்தர்ப்பம் இந்த சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்க வேண்டும் மிஸ் ஆகக்கூடாது ஆவலோடு காத்திருக்கிறேன் உங்கள் அருகில் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் இது பற்றி கேட்டுப்பாருங்கள் நோன்பு காலங்களில் இறுதிப்பத்து நாட்கள் விஷேசங்கள் பற்றி அவர் சொல்வார் மிக மிக விஷேசமான நாட்கள் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது  )* 
மகிழ்ச்சியா..இல்லை அழுகையா.. !*
மகிழ்ச்சியில் வரும் கண்ணீர் அழகு  !* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 21:23

அழுகையால் வரும் மகிழ்ச்சி.... _* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 21:23

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அபப்டியா!

சிஸ்டம் ஆப் செய்யும் வரை  நான்  ஆன்லனில்  தான் விட்டிருப்பேன்.  சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சேனை பரவாயில்லை.  ஜிமெயில் ஸ்கைப் எல்லாம் ஆன்லைனிலே விட்டு அதன் பாஸ்வோட்டே மறந்து போய் விட்டது.  

ஹா ஹா எனக்கும் அப்படி நடந்திருக்கிறது அக்கா என்னைப் போல் ஒருவர் நீங்களும்  !_ 

ஆமாம்! சிஸ்டத்தில்  அன்லைனில்  இருந்திட்டு செல்போனில் லாகின் ஆக  பாஸ்வோட் தெரியாமல்  முழிப்பதுதான் என் வாடிக்கை தும்பி! அதனால்  செல்போனிலும் சேனை லாக் அவுட் செய்வதில்லை.
என்னிடம் என் நிலைகளை நீங்கள் சொல்வது போன்றுள்ளது அக்கா கஜினி ஜாதி கொஞ்ச நேரம்தான் எங்களுக்கு ஞாபகம் இருக்கும் அப்றம் எல்லாம் மறந்து விடுவோம் சில நேரங்களில் மறதி நமக்கு கிடைத்த வரம் சில நேரங்களில் மறதி நமக்கு ஒரு சாபம்

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=47230

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum