சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?

Go down

Sticky WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?

Post by rammalar on Sun 13 Jul 2014 - 11:44

டாக்டர்… ஆபரேஷன தவிர இந்த நோய்க்கு வேற
வழியே இல்லயா..??
ஓ இருக்கே… தற்கொலை பண்ணிக்கலாம்…!!
-
————————————-
-
மகன்: 30+40 எவ்வளவு அப்பா..??
-
அப்பா: அட மாங்கா மடையா, தடி மாடு, மர
மண்டை, மாடு மாதிரி வளந்திருக்கியே..?
இது கூடவா தெரியல…? போ.. போய் கால்குலெடர்
கொண்டு வா…
-
———————————-
-
கணவன்: WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?
“Without Information Fighting Everytime”
-
மனைவி: அய்யோ புருஷா…. அது அப்படி இல்ல…
“With Idiot For Ever”னு அர்த்தம்…
கணவன்: தேவைதாண்டி எனக்கு இது…
-
—————————————–
-
என்னோட நாய் குட்டி காணாம போய்டுச்சி டா…
பேபர்ல விளம்பரம் கொடுக்க வேண்டியது தான…
என்னோட நாய்க்கு படிக்க தெரியாதே…. :)
-
———————————–
-
ஆசிரியர்: முதல் மாசம்…?
மாணவன்: ஜனவரி.
ஆசிரியர்: இரண்டாவது மாசம்…?
மாணவன்: பிப்ரவரி.
ஆசிரியர்: பத்தாவது மாசம்…?
மாணவன்: டெலிவரி.
-
—————————————
-
சர்தாரின் மனைவி: எந்த படத்தோட CD அது..??
-
சர்தார்: “காதல்” படத்தோட CD.
-
சர்தாரின் மனைவி: அதை ஏன் Fridge உள்ள வைக்கிறீங்க..??
-
சர்தார்: “சில்லென்று ஒரு காதல்” படம் பார்க்கதான்….
-
——————————————-
(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?

Post by நண்பன் on Sun 13 Jul 2014 - 11:53

கணவன்: WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?
“Without Information Fighting Everytime”
-
மனைவி: அய்யோ புருஷா…. அது அப்படி இல்ல…
“With Idiot For Ever”னு அர்த்தம்…
கணவன்: தேவைதாண்டி எனக்கு இது…

அடப்பாவிங்களா இப்படியுமா  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?

Post by ராகவா on Sun 13 Jul 2014 - 12:19

அத்தனையும் அட்டகாசமான சிரிப்பு வெடிகள் அண்ணா..
எங்களை ஒருநிமிடம் வயிறு குலுக்க குலுக்க சிரிக்கவைத்துவீட்டீர்..
படைத்த உள்ளங்களுக்கும்,பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்......

லொல்லு !சிரிக்க வைப்பது கடினம்.....ஆனால் சேனையில் நம்ம ராம் அண்ணா....தன் பதிவால் எவரை சிரிக்க வைப்பார்...

 ^_  ^_  ^_  ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: WIFEக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum