சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மாநகர வாழ்க்கை தந்த மிதமான தொப்பை, ...

Go down

Sticky மாநகர வாழ்க்கை தந்த மிதமான தொப்பை, ...

Post by rammalar on Sun 13 Jul 2014 - 19:54


--

@Kaniyen
நண்பனுக்கு தெரியாமல் அவனுடைய அழுக்கு சாக்ஸை
குப்பைதொட்டியில் போட்டுவிட்டேன்"நாலு பேருக்கு
நல்லது நடக்கணும்னா எதுவுமே தப்பில்லை...!"
-
-----------------------------------------
-
@thoatta
மாநகர வாழ்க்கை எனக்கு தந்தது மிதமான தொப்பை,
மாநகரத்திற்கு நான் தந்தது முடிந்தளவு குப்பை.!!!
-

-----------------------------------------
-
 @kolaaru 
மண்வெட்டியின் ஓயாத உழைப்பிற்கும்,துண்டாகும்
மண்புழுக்களுக்கும் சமயத்துக்கு ஏற்றவாறு மாறிக்
கொண்டே இருக்கிறது எனது மனிதாபிமானம்
-
----------------------------------------
 
@powshya
அறுவடை செய்யப்பட்ட வயல் வெளியை விரைந்து
கடக்கின்றன பறவைகள்.

-
---------------------------------------
-
@selvu

பல்லி விழும் பலன்கள் உண்மைதான்.நேற்று பக்கத்து
வீட்டுப் பாட்டி மீது பல்லி விழுந்துதது, இன்று 4 பேர்
இறந்துவிட்டதாக பேப்பரில் பார்த்தேன்!
-
----------------------------------------
-
@arasu1691

எல்லாவற்றிலும் நம்பிக்கையிருக்கும் மனிதர்கள்
இருக்கும் வரை எல்லாவற்றிற்கும் பரிகாரம் இருக்கிறது
ஜோசியகாரர்களிடம்..
-
--------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மாநகர வாழ்க்கை தந்த மிதமான தொப்பை, ...

Post by பானுஷபானா on Mon 14 Jul 2014 - 11:32

எல்லாவற்றிலும் நம்பிக்கையிருக்கும் மனிதர்கள் இருக்கும் வரை எல்லாவற்றிற்கும் பரிகாரம் இருக்கிறது ஜோசியகாரர்களிடம்.. wrote:

arumai
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum