சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

Go down

Sticky 3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

Post by ராகவா on Wed 23 Jul 2014 - 20:53

கோல்கட்டா: 3 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை, சிறுவனை அடித்து தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த துயர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்துள்ளது.

சிறுவனை கொடுமைப்படுத்திய காட்சி, வீட்டில் வைத்திருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டிய அறைக்குள், தொடர்ந்து அந்த சிறுவனை அடித்த அந்த ஆசிரியை, சிறுவனை கட்டிலிருந்து மேலையும், கீழேயும் தூக்கி வீசியுள்ளார். சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட சிறுவனின் தாயார், உடனடியாக ரகசிய கண்காணிப்புகேமராவை போட்டுபார்த்த போது, ஆசிரியை கொடூர செயல் தெரியவந்தது. ஆந்த ஆசிரியை, சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பணியில் சேர்ந்து 3 நாட்களே ஆகியுள்ளது. பணியில் சேர்ந்த நாள் முதல், சிறுவனை அந்த ஆசிரயை தாக்கி வந்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், நண்பர் ஒருவர் மூலமாக தான் அந்த ஆசிரியை பணிக்குசேர்ந்ததாகவும், அவர் பொய்யான முகவரியை கொடுத்துள்ளதாகவும், அந்த ஆசிரியை தங்களிடம் மன்னிப்பு கோரியதாகவும், சம்பவம் குறித்து போலீசில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் கூறினர். மேலும் அவர்கள், சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குபின், அந்த ஆசிரியையின் கணவர் வந்து தங்களை மிரட்டியதாகவும், இதன்காரணமாகத்தான் தாங்கள் போலீசுக்கு சென்றதாகவும் கூறினர்.

டில்லியில் ஆசிரியை அடித்து மாணவன் பலி: டில்லியிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் அடித்ததில், மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். 8வகுப்பு மாணவனான அவனை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு ஆசிரியர் கூறியுள்ளார். பின்னர் அவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: 3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

Post by நண்பன் on Wed 23 Jul 2014 - 21:04

3 வயது சிறுவனை எதுக்கு இப்படி ஒரு காட்டேரியிடம் ஒப்படைத்தது 3 வயது சிறுவனுக்கு எதுக்கு கல்வி இதெல்லாம் ரொம்ப ஓவர் 3 வயது சிறுவனை தன் தாயால் கொன்ரோல் செய்வதே பெரிய கஷ்டம் அப்படி இருக்கையில் எப்படி மற்றவர்கள்..? நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை 4-5 வயதுக்குப் பிறகு சேர்த்தாலே போதும் மற்றப்படி வீட்டில் கல்வி கொடுக்கலாம் இரக்கமற்ற அந்த பெண்ணை தண்டிக்க வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

Post by ahmad78 on Thu 24 Jul 2014 - 10:07

இந்தளவிற்கும் ஆசிரியர்கள் இருப்பார்களா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: 3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum