சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

எந்த நூற்றாண்டிலும் இனி ஒரு கறுப்பு ஜுலை ஏற்படக்கூடாது

Go down

Sticky எந்த நூற்றாண்டிலும் இனி ஒரு கறுப்பு ஜுலை ஏற்படக்கூடாது

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Jul 2014 - 8:04

“மீண்டும் ஒரு கறுப்பு ஜுலை வேண்டாம் தேசிய ஒற்றுமைக்காக கை கோர்ப்போம்” என்ற தேசிய நிகழ்வு நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. 1983 கறுப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, பாராளுமன்ற அமைப்பின் ஸ்ரீ ரங்கா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பேசுகை யில், நாட்டில் 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு ஜுலை போன்ற மிக கொடூரமான இன ரீதியான மோதல்கள் மீண்டும் ஒருபோதும் நடைபெறக்கூடாது.
இச்சம்பவத்தில் நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால், இதைபோன்று கொடூரமான சம்பவங்கள் இன்னும் நூற்றாண்டு காலகட்டத்திற்கு நடைபெறக் கூடாது என்பதே. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்களிடையே ஒற்றுமையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு அங்கமாக நமது கல்விமுறை யுள்ளது.
சிங்கள பிள்ளைகளுக்கு தமிழ் மொழியும் தமிழ் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியும் படிப்பிக்கப்படுகிறது. சிங்களம், தமிழ் என்பன தேசிய மொழிகளாக் கப்பட்டுள்ளன. தற்போதைய யுகம் ஒற்றுமையின் யுகமாகும். அதனால் இலங்கையில் வாழும் எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒரே தாயின் பிள்ளையைப் போல வாழவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எந்த நூற்றாண்டிலும் இனி ஒரு கறுப்பு ஜுலை ஏற்படக்கூடாது

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 10:17

படிக்கும் போது சந்தோசமாக உள்ளது இன்னும் இது நிஜமாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சி சந்தோசமாக இருக்கும் காவி உடை அணிந்த காடைன் ஒருவன் அங்கு உள்ளான் முதலில் அவனை திருத்தி எடுக்க வேண்டும்

இலங்கையில் கல்விக்கு சமத்துவம் என்றது எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக்குறியே...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum