சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

கண்டிப்போம் ... வாயில் சப்பாத்தி திணிப்பு

Go down

Sticky கண்டிப்போம் ... வாயில் சப்பாத்தி திணிப்பு

Post by ராகவா on Thu 24 Jul 2014 - 9:23


டெல்லியில் மராட்டிய அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது. இங்கு கடந்த வாரம் சிவசேனாவைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் தங்கியிருந்தனர். அப்போது அங்கு அவர்கள் விரும்பிய மராட்டிய வகை உணவுகளை உணவு பரிமாறும் கண்காணிப்பாளர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த கண்காணிப்பாளரின் வாயில் சிவசேனா எம்.பி.க்கள் கட்டாயப்படுத்தி சப்பாத்தியை திணித்ததாகவும், அந்த கண்காணிப்பாளர் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டவர் என்றும் வீடியோ படக்காட்சிகள் நேற்று வெளியாயின. இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி தினத்தந்தி...

இந்த செய்திகள் பல ஊடகத்திலும் சொல்லப்பட்டது..
காட்டப்பட்டது ...

சிவசேனா எம்.பி. விளக்கம்
இந்த சம்பவம் குறித்து முதலில் மறுத்து வந்த சிவசேனா எம்.பி.யான ராஜன் விச்சாரே வீடியோ காட்சிகள் ஒளிபரப்பான பிறகு நடந்தது பற்றி கூறியதாவது:–
இந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன். அந்த நபரின் பெயரோ, அவர் எந்த வகுப்பு மற்றும் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதோ எனக்கு தெரியாது. டி.வி.யில் ஒளிபரப்பான வீடியோ காட்சியைப் பார்த்தபிறகுதான் அவர் ஒரு முஸ்லிம் என்பதே எனக்கு தெரியும். இதற்காக மிகவும் வருந்துகிறேன்.
மராட்டிய விருந்தினர் இல்லத்தில் எங்களுக்கு பரிமாறப்பட்ட தரமற்ற உணவு பற்றிய தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகத்தான் இதுபோல் நடந்துகொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்..
தரம் சரியில்லை என்றால் நடவடிக்கை எடுக்கனும் தவிர,தண்டிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது...
இப்படி பட்ட செயலகளை கண்டிக்கனும் வருங்காலத்தில்...இப்படி பட்ட செயலில் யாரும் ஈடுபடாமல் இருக்க உதவும் ....
கண்டிகாமல் விட்டதன் பாதிப்பு தான் ஒருங்கிணைந்த இந்தியாவில் ,தண்ணிருக்கு சண்டை ...பிரிந்து போனதால் தான் இன்று ..மதமும்,மொழியும் அவர்யவர் விருப்பம்
இந்தியா என்று வந்தால் ஒன்றாய் இருக்க கற்றுகொண்டால் தான் நாளை இந்தியா உலகம் பேசும் .


நன்றி :முகநூல் (கலைநிலா)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கண்டிப்போம் ... வாயில் சப்பாத்தி திணிப்பு

Post by நண்பன் on Thu 24 Jul 2014 - 10:21

உண்மைதான் தரம் சரியில்லை என்றால் நடவடிக்கை எடுக்கனும் தவிர,தண்டிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது...

அதிகார ஆணவம் உனக்கு  ))& ))& 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93910
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கண்டிப்போம் ... வாயில் சப்பாத்தி திணிப்பு

Post by பானுஷபானா on Thu 24 Jul 2014 - 11:31

_* _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கண்டிப்போம் ... வாயில் சப்பாத்தி திணிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum