சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு

Go down

Sticky காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு

Post by நண்பன் on Sat 26 Jul 2014 - 8:42

காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு
காசா பகுதியில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வில் இலங்கை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினர் வன்முறைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றுக்குச் செல்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலையடைந்துள்ளது. இவ்வாறான தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிப்பதாக இலங்கை ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அமர்வில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் அப்பாவி உயிர்கள் பல இழக்கப்படுகின்றன. பேச்சுவார்த்தை மூலமே தீர்வொன்றை பெறமுடியுமென நாம் நம்புகிறோம். சம்பந்தப்பட்ட தரப்பினர் வன்முறைகளைக் கைவிட்டு பேச்சுக்கள் மூலம் தீர்வொன்றுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் இலங்கை தெரிவித்துள் ளது.

சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் தமது நாட்டுப் பிரஜைகளின் உயிர்களின் உரிமையை உறுதிப்படுத்தவேண்டும். எகிப்தின் போர்நிறுத்த முயற்சி அர்த்தபூர்வமானதொரு ஆரம்பமாகும்.

இந்தப் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமை பேரவைகொண்டுவந்திருக்கும் பிரேரணைக்கு இலங்கை ஆதரவு வழங்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காஸா தாக்குதல்களுக்கு இலங்கை வருத்தம் தெரிவிப்பு

Post by Nisha on Sat 26 Jul 2014 - 10:26

நல்லது நடந்தால் சரி!

அந்த பிஞ்சுக்குழந்தைகள் கண்ணீர் காண முடியாததாய் தானே இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum